புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_m10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_m10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10 
1 Post - 25%
viyasan
மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_m10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_m10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_m10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_m10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_m10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10 
21 Posts - 4%
prajai
மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_m10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_m10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_m10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_m10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_m10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_m10மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெயில் அனுப்பினால் பணம் வருமா???


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Mon Nov 09, 2009 7:39 am

-மெயில் அனுப்பினால் பணம் வருமா???




எழுதியவர் :
கார்த்திக்


08 November 2009





மெயில் அனுப்பினால் பணம் வருமா??? Spamஇமெயில்
உலகில் எத்தனை வகை வகையான மெயில்கள் நமக்கு நாம் விரும்பாமலே
கிடைக்கின்றன. பார்வேர்ட் செய்திடச் சொல்லி ஒரு சில இமெயில்கள் நம்மைக்
கட்டாயப்படுத்தும். இந்த மெயிலைப் பார்வேர்ட் செய்தால் போற வழிக்குப்
புண்ணியம் என்று ஒரு சில வரும்.

ஒரு சில மெயில்கள் இது கடவுள்
காரியம்; பார்வேர்ட் செய்யாவிட்டால் பாவம் என்று எச்சரிக்கும். நீங்களும்
மெனக்கெட்டு உங்கள் நண்பர் ஒவ்வொருவருக்கும் அனுப்புவீர்கள். சென்ற வாரம்
எனக்கொரு மெயில் வந்தது. ஒரு குழந்தைக்குத் தீராத நோய் என்று சொல்லி
அக்குழந்தையின் குடும்பத்தின் ஏழ்மை குறித்து ஒரு சிறிய விளக்கம். பின்
ஒருவர் அந்தக் குழந்தைக்காக எழுதியதாக ஒரு கவிதை. அதன்பின் இந்த மெயிலை
ஜஸ்ட் பார்வேர்ட் செய்திடுங்கள். யாராவது பார்த்து பணம் அனுப்புவார்கள்.
அந்த பணம் அக்குழந்தைக்கு உதவுகையில் உங்களுக்கு கூகுள் நிறுவனம் பணம்
கொடுக்கும் என்று எழுதப்பட்டிருக்கும்.

இது போன்று வரும் கடிதங்கள்
அனைத்துமே பொழுது போகாதவன் யாராவது செய்திடும் இன்டர்நெட் சில்மிஷங்கள்.
இதில் எதுவும் உண்மை இருக்காது. எந்த நிறுவனமும் அனைத்து இமெயில்களையும்
தேடி யாருக்கும் பணம் அனுப்ப முடியாது. எனவே இது போன்ற இமெயில்கள் வந்தால்
தொடர்ந்து அனுப்பும் வேலையை மேற்கொள்ளாதீர்கள். சரி, உண்மையிலேயே நல்ல
விஷயம் குறித்த இமெயில் வந்தால் என்ன செய்வது? அது அந்தக் கடிதத்திலேயே
தெரிந்துவிடும். உங்களுக்கு உற்ற நண்பர்கள் என்றால் அதன் உண்மை தெரிய
இன்னொரு இமெயில் அனுப்பிக் கேட்கலாம். அல்லது www.snopes.com
என்ற தளத்திற்குச் சென்று உங்கள் இமெயில் குறித்த சில சொற்களை அமைத்து
தேடினால் தற்போது இது போல வரும் இமெயில்கள் குறித்த பட்டியலைத் தரும்.

நான் தேடிய போது கிடைத்த சுவாரஸ்யமான பரிசுகள்.

இந்த இமெயில் 2 லட்சம் பேருக்கு அனுப்பப்படுகையில் அனைவருக்கும் ஒரு பீர் பாட்டில் பரிசு.

குறைந்தது 11 பேருக்கு அனுப்பு; இல்லையேல் உனது கூகுள் இமெயில் முடக்கப்படும்.

இந்த மெயிலை அனுப்பும் 1000 ஆவது ஆளாக நீங்கள் இருந்தால் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் இருவருக்கு இலவச டிக்கெட்.

மனித மாமிசம் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராது. உங்கள் நண்பர்களுக்கு மட்டும் இதனைத் தெரிவியுங்கள். இந்த விஞ்ஞானி எழுதியுள்ளார்.

இப்படியே
அடுக்கிக் கொண்டு போகிறது. இதனைப் படித்தாலே இவை அனைத்தும் எவ்வளவு பெரிய
மோசடி என்று தெரியும். எனவே அடுத்த முறை ஏதாவது ஒரு இமெயிலை தொடர்ந்து
பார்வேர்ட் செய் என மெயில் வந்தால் உடனே அதனை அழித்துவிடுங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக