புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்திற்கு தயாரானவர்களுக்கு மட்டும்!
Page 1 of 1 •
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பெண், பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும்போதே மாப்பிள்ளை தேடுவதும்- இளைஞனுக்கு வேலைகிடைத்து, சம்பளம் கைக்கு வந்துவிட்டால் பெண் தேடுவதும் நமது மரபாக உள்ளது.
வயது மட்டுமே திருமணத்தை தீர்மானித்துவிடுவதில்லை. பணம் மட்டும் வாழ்க்கையை இனிமையாக்கிவிடுவதில்லை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மன ரீதியாகவும் மணம் முடிக்க தயாராக வேண்டும். திருமணத்திற்கு தயாராகிவிட்ட பெண் நீங்களென்றால், உங்களை நீங்களே பரிசோதித்து அறிந்து கொள்ள இதோ உளவியல் தேர்வு...! (ஆண்களுக்கும் இது பொருந்தும்)
1. உங்களுக்கான மணப்பெண்/மணமகனை பார்த்ததும் விவரிக்க முடியாத உணர்வுரீதியான ஒரு இன்ப அனுபவம் உங்களுக்குள் ஏற்படுகிறதா?
அ. கொஞ்சமாக, ஆ. நிறைய,
இ. அதிக அளவு
2. அவரிடம்/அவளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாகவும், தெளிவாகவும் இருப்பதுபோன்ற திருப்தி ஏற்படுகிறதா?
அ. கொஞ்சமாக, ஆ. நிறைய,
இ.அதிக அளவு
3. அவர் (அல்லது அவள்) உங்கள் திறமையை உயர்த்தி, எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்று நம்புகிறீர்களா?
அ. கொஞ்சமாக, ஆ.நிறைய,
இ.அதிக அளவு
4. நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உங்களுக்கே தெளிவாக விளக்கும் வகையில் நடந்துகொள்கிறாரா?
அ. கொஞ்சமாக, ஆ.நிறைய,
இ.அதிக அளவு
5. உங்கள் தகுதியை மேம்படுத்தும் நற்குணம் அவரிடம் உள்ளதா?
அ.கொஞ்சமாக, ஆ.நிறைய,
இ.அதிக அளவு
6. தகுதியிலும், திறமையிலும் அவர் உங்கள் பார்வையில் எவ்வளவு உயர்ந்தவராக உள்ளார்?
அ.கொஞ்சமாக, ஆ.நிறைய,
இ. அதிக அளவு
7. உங்களுக்கு பேசப்படும் நபர் பலவீனமானவர் என்பதுபோல் தோன்றுகிறதா?
அ. கொஞ்சமாக, ஆ. நிறைய,
இ. அதிக அளவு
8. உங்களிடம் இருக்கும் குறைகளை பெரிதாக்காமல், திறமைகளை மட்டும் மேம்படுத்துகிறவர் என்று கருதுகிறீர்களா?
அ. கொஞ்சமாக, ஆ. நிறைய,
இ. அதிக அளவு
9. உங்களை முன்பைவிட சிறந்தவராக மாற்றும் ஆற்றல் அவரிடம் இருப்பதாக உணர்கிறீர்களா?
அ. கொஞ்சமாக, ஆ. நிறைய,
இ. அதிக அளவு
10. அவரை பார்த்த பின்பு புதிய நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக உணர்கிறீர்களா?
அ. கொஞ்சமாக, ஆ. நிறைய,
இ. அதிக அளவு
குறிப்பு: திருமணத்திற்கு முன்பே மணப்பெண்ணும், மணமகனும் தனியாக பேசவேண்டும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி இருவரும் மனம்விட்டு பேசி, கருத்துக்களை பரிமாறிவிட்டு, அதன் பின்பு நிதானமாக இந்த உளவியல் கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும்.
கேள்வியை படித்துவிட்டு அ, ஆ, இ, இந்த மூன்றில் உங்களுக்கு பொருத்தமானவற்றில் 'டிக்' அடித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் தேடலுக்கான விடையை இனி காண்போம்:
'அ' பதில்களுக்கு 3 மதிப்பெண்களும், 'ஆ' பதில்களுக்கு 6 மதிப்பெண்களும், 'இ' பதில்களுக்கு 9 மதிப்பெண்களும் கொடுத்துக் கொள்ளுங்கள்.
பத்து கேள்விகளுக்கும் பதில் அளித்த பின்பு உங்கள் மதிப்பெண்களை கூட்டுங்கள்.
மொத்த கூட்டுத் தொகை 30 முதல் 45 மதிப்பெண்களுக்குள் இருந்தால்:
அவர் உங்களுக்கு சரியான ஜோடியாகும் வாய்ப்பு குறைவு. நிர்ப்பந்தம் காரணமாகக்கூட இவருடன் வாழ்க்கைப் பயணத்தை தொடர சம்மதிக்க வேண்டாம். அதுவே உங்கள் எதிர்கால வாழ்க்கையில் மிகப்பெரிய தொல்லையாக மாறிவிடக்கூடும். நிதானமாக இவரைவிட சிறந்த ஜோடியை தேர்ந்தெடுங்கள்.
45 முதல் 75 மதிப்பெண்களுக்குள் இருந்தால்:
பழக இனிமையான மனிதரை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். வாழ்க்கையில் அனைவருடனும் இணக்கமாக பழகும் பண்பை பெற்றவராக அவர் இருக்கலாம். ஆனால் அவரும் உங்களுக்கு மிகப்பொருத்தமான ஜோடியல்ல. நடுநிலை சிந்தனையாளர் போல தோன்றும் அவர் முக்கிய முடிவுகளில் அங்கா? இங்கா? என்று இரட்டை மனநிலையில் குடும்ப விஷயங்களை குழப்பிவிடுவார். சூழ்நிலை காரணமாக இவரையே நீங்கள் ஏற்றுக்கொண்டால், விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் வாழ்க்கை பயணம் சுமுகமாக அமையும்.
75 முதல் 90 மதிப்பெண் வரை பெற்றிருந்தால்:
மிக பொருத்தமான ஜோடியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். உங்களைப்போன்ற திருப்தி அவருக்கும் ஏற்பட்டிருந்தால் நீங்கள் மணம் முடித்துக் கொள்ளலாம். உங்கள் திருமணம் நடந்தால், 'மிக சிறந்தவரை திருமணம் செய்திருக்கிறோம்' என்று நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அதற்காக கர்வம் தேவையில்லை. விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்தான் தாம்பத்யம் இனிக்கும் என்ற உண்மையை உணர்ந்து இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்துவையுங்கள்.
-தினத்தந்தி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல சோதனை தேர்வு அன்பர் ராம் அவர்களே....
- idigitiபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 18/12/2010
நல்ல pathivu
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் பதிவு விமந்தனி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
P.S.T.Rajan wrote:நல்ல சோதனை தேர்வு அன்பர் ராம் அவர்களே....
ராஜன் அண்ணா, பொருத்தமாய் படம் போடுவதில் நம் ராம் அண்ணாவை அடித்துக்கொள்ள ஆள் இல்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|