ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

+3
balakarthik
mathans
தாமு
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 Empty மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by தாமு Mon Nov 09, 2009 6:22 am

First topic message reminder :

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்



  • மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
  • மிக மிக நல்ல நாள் - இன்று
  • மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
  • மிகவும் வேண்டியது - பணிவு
  • மிகவும் வேண்டாதது - வெறுப்பு
  • மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
  • மிகக் கொடிய நோய் - பேராசை
  • மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
  • கீழ்த்தரமான விடயம் - பொறாமை
  • நம்பக் கூடாதது - வதந்தி
  • ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
  • செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
  • செய்யக் கூடியது - உதவி
  • விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
  • உயர்வுக்கு வழி - உழைப்பு
  • நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
  • பிரியக் கூடாதது - நட்பு
  • மறக்கக் கூடாதது - நன்றி
இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by balakarthik Mon Nov 09, 2009 2:23 pm

செரின் wrote:
மீனு wrote:அவங்க அவங்க தொப்பியை..பொருத்தமா இருந்தா போட்டுக்க வேண்டியதுதான்..
இப்படி யாருக்கு யாருக்கு என்று என்னிடம் கேட்க படாது ..ஆமா மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 755837

சரி.. அதயும் இருக்கிறவங்கள் தானே சொல்லணும்.. இல்லாதவங்களுக்கு... எதுக்கு இந்த வெட்டிப்பேச்சு.. மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 755837 மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 755837 மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 755837

சரி விடுங்க இடயாவது சொலிட்டுபோகட்டுமே மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 676261
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by மீனு Mon Nov 09, 2009 2:27 pm

தாமு ,,இதெல்லாம் எங்கே பிடிக்கிறீங்க.. எனக்கு வேட்டைக்கு இப்போ போக முடியல. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by தாமு Mon Nov 09, 2009 2:32 pm

மத்த சைட்டில் தான் மீனு... எனக்கு தெரிஞ்சத போட்டு தேடுவேன்... கிடைக்குரது நல்லதா இருந்தா இதில் பதிவு இடுவேன்... அவ்வளவு தான்டா.... மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 154550
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by ரூபன் Mon Nov 09, 2009 2:44 pm

தாமு wrote:மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்



  • மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
  • மிக மிக நல்ல நாள் - இன்று
  • மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
  • மிகவும் வேண்டியது - பணிவு
  • மிகவும் வேண்டாதது - வெறுப்பு
  • மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
  • மிகக் கொடிய நோய் - பேராசை
  • மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
  • கீழ்த்தரமான விடயம் - பொறாமை
  • நம்பக் கூடாதது - வதந்தி
  • ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
  • செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
  • செய்யக் கூடியது - உதவி
  • விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
  • உயர்வுக்கு வழி - உழைப்பு
  • நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
  • பிரியக் கூடாதது - நட்பு
  • மறக்கக் கூடாதது - நன்றி
இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்

இதை சுட்டுத்தான் அன்று மீனு நம்மளை கலாய்த்ததோ மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 865843
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by தாமு Mon Nov 09, 2009 2:47 pm

இதை சுட்டுத்தான் அன்று மீனு நம்மளை கலாய்த்ததோ மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 865843


மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 838572 மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 440806
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 09, 2009 2:48 pm

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 806360

அருமையாக சொன்னீர்கள் தாமு. வாழ்த்துக்கள்!
...கா.ந.கல்யாண்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by மீனு Mon Nov 09, 2009 2:48 pm

என்ன ரூபன் வரும் போதே பிளான் பண்ணி வருவியோ மீனுவுக்கு ஆப்பு வைக்க


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by ரூபன் Mon Nov 09, 2009 2:48 pm

ஆனா நல்ல கருத்துக்கள் தாமு இப்படி நிறைய சுட்டு தாருங்கள் எங்களுக்கு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by ரூபன் Mon Nov 09, 2009 2:49 pm

மீனு wrote:என்ன ரூபன் வரும் போதே பிளான் பண்ணி வருவியோ மீனுவுக்கு ஆப்பு வைக்க

ஒரு சேஞ்சுக்கு இன்னைக்கு நான் வைத்துப்பார்க்கிரனே மீனு மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by மீனு Mon Nov 09, 2009 2:51 pm

அப்போ நான்தான் வைத்தேனா தினமும்.. மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 649524


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் - Page 2 Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum