ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Poll_c10மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Poll_m10மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Poll_c10 
VENKUSADAS
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Poll_c10மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Poll_m10மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Poll_c10மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Poll_m10மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Poll_c10 
VENKUSADAS
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Poll_c10மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Poll_m10மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

+3
balakarthik
mathans
தாமு
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Empty மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by தாமு Mon Nov 09, 2009 6:22 am

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்



  • மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
  • மிக மிக நல்ல நாள் - இன்று
  • மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
  • மிகவும் வேண்டியது - பணிவு
  • மிகவும் வேண்டாதது - வெறுப்பு
  • மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
  • மிகக் கொடிய நோய் - பேராசை
  • மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
  • கீழ்த்தரமான விடயம் - பொறாமை
  • நம்பக் கூடாதது - வதந்தி
  • ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
  • செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
  • செய்யக் கூடியது - உதவி
  • விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
  • உயர்வுக்கு வழி - உழைப்பு
  • நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
  • பிரியக் கூடாதது - நட்பு
  • மறக்கக் கூடாதது - நன்றி
இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by mathans Mon Nov 09, 2009 6:32 am

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் 154550 மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் 678642
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by balakarthik Mon Nov 09, 2009 10:39 am

அச்சம் தவிர்.. நய்யப் புடை..
மானம் போற்று.. ரவுத்திரம் பழகு..
ஆண்மை தவறேல்.. தாழ்ந்து நடவேல்..
சூரரை போற்று.. தீயோர்க்கு அஞ்சேல்..
ஓய்தல் ஒழி.. நேர்பட பேசு..
தாழ்ந்து நடவேல்.. சாவதற்கு அஞ்சேல்..
ஓய்தல் ஒழி.. நேர்பட பேசு..
தாழ்ந்து நடவேல்.. சாவதற்கு அஞ்சேல்..
காலம் அழியேல்.. கீழோர்க்கு அஞ்சேல்..
போர் தொழில் பழகு.. தோல்வியில் கலங்கேல்..
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by தாமு Mon Nov 09, 2009 1:46 pm

தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by செரின் Mon Nov 09, 2009 2:08 pm

balakarthik wrote:அச்சம் தவிர்.. நய்யப் புடை..
மானம் போற்று.. ரவுத்திரம் பழகு..
ஆண்மை தவறேல்.. தாழ்ந்து நடவேல்..
சூரரை போற்று.. தீயோர்க்கு அஞ்சேல்..
ஓய்தல் ஒழி.. நேர்பட பேசு..
தாழ்ந்து நடவேல்.. சாவதற்கு அஞ்சேல்..
ஓய்தல் ஒழி.. நேர்பட பேசு..
தாழ்ந்து நடவேல்.. சாவதற்கு அஞ்சேல்..
காலம் அழியேல்.. கீழோர்க்கு அஞ்சேல்..
போர் தொழில் பழகு.. தோல்வியில் கலங்கேல்..


அதுவும் கூப்பர் இதுவும் சூப்பர்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by மீனு Mon Nov 09, 2009 2:15 pm

இதெல்லாம் உங்களிடம் இல்லை..அதனால் சொல்றீர்கள்..
நாமெல்லாம் பிறக்கும் போதே மனிதனாய் தான் பிறந்தோம்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by செரின் Mon Nov 09, 2009 2:17 pm

மீனு wrote:இதெல்லாம் உங்களிடம் இல்லை..அதனால் சொல்றீர்கள்..
நாமெல்லாம் பிறக்கும் போதே மனிதனாய் தான் பிறந்தோம்

இது யாருக்கு..???
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by மீனு Mon Nov 09, 2009 2:18 pm

அவங்க அவங்க தொப்பியை..பொருத்தமா இருந்தா போட்டுக்க வேண்டியதுதான்..
இப்படி யாருக்கு யாருக்கு என்று என்னிடம் கேட்க படாது ..ஆமா மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் 755837


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by செரின் Mon Nov 09, 2009 2:20 pm

மீனு wrote:அவங்க அவங்க தொப்பியை..பொருத்தமா இருந்தா போட்டுக்க வேண்டியதுதான்..
இப்படி யாருக்கு யாருக்கு என்று என்னிடம் கேட்க படாது ..ஆமா மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் 755837

சரி.. அதயும் இருக்கிறவங்கள் தானே சொல்லணும்.. இல்லாதவங்களுக்கு... எதுக்கு இந்த வெட்டிப்பேச்சு.. மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் 755837 மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் 755837 மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் 755837
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by தாமு Mon Nov 09, 2009 2:22 pm

நன்றி செரின், மீனு... மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் Empty Re: மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum