புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது
Page 1 of 1 •
உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் இந்தியாவில் ஊடுருவி மிகப்பெரிய நாசவேலை தாக்குதல் நடத்த வேண்டும், நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்து, இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க வேண்டும்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் மத்தியில் இந்த இரண்டு திட்டங்களும் செய்து முடிக்க முடியாத ஒன்றாக உள்ளது. ‘‘புனிதபோர்’’ என்ற போர்வையில் கோழைகள் போல வந்து தாக்கும் இந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. எல்லா உதவிகளையும் செய்து கொடுக்கிறது.
லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, இளைஞர்களை மூளைச்சலவை செய்து, இந்தியாவுக்குள் தற்கொலை படைகளாக அனுப்பும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வருகிற 26–ந்தேதி ஒபாமா இந்தியா வருவது எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே ஒபாமா இந்தியா வருவதற்கு முன்பு மிகப்பெரிய தாக்குதலை நடத்த வேண்டும் என்பது அவர்களது இலக்காக உள்ளது.
இதற்காக காஷ்மீர் எல்லை வழியாகவும், குஜராத் கடல் பகுதி வழியாகவும் ஊடுருவ கடந்த 10 நாட்களாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் தீவிரமாக உள்ளனர். காஷ்மீர் எல்லையில் அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து ஊடுருவல் முயற்சிகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவ முயற்சி செய்வார்கள் என்று கருதப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், பாகிஸ்தானின் லஷ்கர்–இ– தொய்பா தீவிரவாதிகள் நாசவேலை திட்டத்துடன் கடல் பகுதியில் உள்ளனர் என்று எச்சரித்தனர்.
இதையடுத்து இந்தியாவில் உள்ள எல்லா பிரிவு உளவுத் துறையினரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நகர்வு பற்றி போட்டிப் போட்டு தகவல்கள் சேகரித்தனர். இந்த நிலையில் கடந்த 30–ந்தேதி இரவு லஷ்கர்–இ– தொய்பா தீவிரவாதிகளின் ஒரு படகு கராச்சி அருகில் உள்ள கீத்பந்தர் பகுதியில் இருந்து புறப்பட்டதை தேசிய தொழில் நுட்ப ஆய்வுக் கழகத்தின் உளவுப்பிரிவு கண்டுபிடித்தது.
இந்த உளவுப்பிரிவு, தேசிய பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுப் பிரிவாகும். அன்றிரவு அந்த உளவுப் பிரிவு சேகரித்த தகவலில் கீத்பந்தரில் புறப்பட்ட படகு ஆழ்கடல் பகுதிக்கு சென்று வெடிகுண்டுகள், நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு வாரத்துக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு இந்திய கடலோரத்தை நோக்கி வருவதை உறுதி செய்தனர்.
உடனடியாக அவர்கள் இந்திய கடலோரக் காவல் படையை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் படகு ஒன்று சந்தேகப்படும்படி வருவதாக எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து 31–ந்தேதி காலை 9 மணிக்கு இந்திய கடலோர காவல்படையினர் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கினார்கள்.
முதலில் கடலோர கண்காணிப்பு விமானம் ஒன்று குறிப்பிட்ட கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீவிரவாதிகள் உஷாராகி விடக்கூடாது என்பதற்காக தாழ்வாக பறக்காமல், நல்ல உயரத்தில் பறந்து, அந்த படகை கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி அந்த படகை ஆய்வு செய்த கடற்படை விமானம், அந்த படகு, இந்திய கடலோரத்தை நோக்கி வருவதை உறுதி செய்தனர். இதுபற்றி அவர்கள் குஜராத், மராட்டிய மாநிலங்களில் உள்ள கடலோர காவல் படை தலைமையகங்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனால் கடலோர காவல் படையினர் உஷாரானார்கள். அடுத்தக்கட்டமாக அந்த படகில் வருபவர்கள் யாருடன் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள் என்று நவீன கருவி மூலம் இடைமறித்து ஒட்டுக் கேட்டனர். அப்போது படகில் இருப்பவர்கள், பாகிஸ்தானில் இருப்பவர்களுடன் பேசுவது தெரிய வந்தது.
படகில் இருப்பவர்கள், ‘‘எங்கள் வீட்டுக்கு பணம் கொடுத்து விட்டீர்களா?’’ என்று கேட்டதற்கு ‘‘ஆமாம், கொடுத்து விட்டோம். தலா ரூ.5 லட்சம் கொடுத்துள்ளோம்’’ என்று பாகிஸ்தானில் இருப்பவர்கள் கூறினார்கள். பிறகு அவர்கள் ‘‘ஆயுதங்கள் வந்து விட்டதா?’’ என்று கேட்டதற்கு, படகில் இருப்பவர்கள் ’’ஆமாம். வாங்கி விட்டோம்’’ என்றனர். அவர்களது உரையாடல் இப்படியே சில நிமிடங்கள் நீடித்தது.
இதன்மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலை படை இந்திய நகரம் ஒன்றை குறி வைத்து வருவது உறுதி செய்யப்பட்டது. மீண்டும் காலை 11 மணிக்கு இந்திய கடற்படை விமானம் ஒன்று பறந்து சென்று அந்த படகை கண்காணித்தது. அப்போதும் அந்த படகு இந்தியா நோக்கி வந்து கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து மதியம் 2 மணிக்கு மீண்டும் ஒரு கடற்படை விமானம் ரோந்து சென்று அந்த படகு சர்வதேச கடல் பகுதியில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து கூறியது. மாலை 5.30 மணிக்கு போர்பந்தரில் இருந்து புறப்பட்டு சென்ற கடற்படை விமானம், அந்த படகு இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து விட்டதை உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து அந்த படகை சுற்றி வளைத்து பிடிக்க கடலோர காவல் படை அதிகாரிகள் முடிவு செய்தனர். அவர்கள் உத்தரவின்பேரில் இரண்டு கடற்படை கப்பல்கள், அந்த படகு வரும் திசை நோக்கி விரைந்தன.
31–ந்தேதி இரவு 11 மணிக்கு பாகிஸ்தான் படகு ஒன்று வந்து கொண்டிருப்பதை இந்திய கடற்படை கப்பல்கள் கண்டுபிடித்தன. போர் பந்தரில் இருந்து சரியாக 365–வது கிலோ மீட்டர் தொலைவில் பாகிஸ்தானின் படகு வழிமறிக்கப்பட்டது.
11.15 மணிக்கு கடற்படை கப்பல்களில் ஒன்று, படகில் இருந்தவர்களிடம் தகவல் தொடர்பை ஏற்படுத்தினார்கள். முதலில், ‘‘நீங்கள் யார்? எங்கு இருந்து வருகிறீர்கள்? எங்கு செல்கிறீர்கள்? என்று கடற்படையினர் கேட்டனர்.
அதற்கு படகில் இருந்தவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து இந்திய கடற்படையினர், ‘‘உங்கள் படகை சோதனையிட வேண்டும். படகை அந்த இடத்திலேயே நிறுத்துங்கள்’’ என்றனர்.
ஆனால் படகில் இருந்தவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. படகில் இருந்த அனைத்து விளக்குகளையும் அணைத்தனர்.
கடலுக்குள் அந்த சமயத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை மாற்றம், பலத்த காற்று மற்றும் கும்மிருட்டை பயன்படுத்தி, இந்திய கடற்படை கப்பல்களிடம் இருந்து தப்பி குஜராத் கடல் பகுதிக்குள் நுழைய படகில் இருந்த தீவிரவாதிகள் வேகம் காட்டினார்கள்.
கடலுக்குள் அந்த படகை விரட்டுவது இந்திய கடற்படை கப்பல்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. அங்கும், இங்குமாக ஓடி அலைக்கழித்த அந்த படகை சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இந்திய கடற்படை கப்பல்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
படகை சற்று நெருங்கிய போது, அதில் 4 தீவிரவாதிகள் இருப்பதை உறுதி செய்தனர். சரண்அடைந்து விடும்படி அவர்களுக்கு இந்திய கடற்படையினர் எச்சரிக்கை விடுத்தனர். அதை கேட்டதும் 4 தீவிரவாதிகளும் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.
உடனடியாக இந்திய கடற்படை கப்பல்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு, அந்த முயற்சியை முறியடித்தன.
இந்த நிலையில் அந்த படகை தீவிரவாதிகள் இந்திய கடற்படை கப்பல் மீது மோத செய்து தற்கொலை தாக்குதலில் ஈடுபடும் அபாயரகமான சூழ்நிலையும் ஏற்பட்டது. எனவே அதை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை இந்திய கடற்படை அதிகாரிகள் எடுத்தனர்.
இந்திய கடலோர படையினரும் அவர்களுக்கு உதவியாக சென்றனர், போர்பந்தர் மற்றும் மும்பையில் உள்ள கடற்படை அதிகாரிகள் படகின் நகர்வை கண்காணித்தப்படி உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருந்தனர்.
இத்தகைய அடுத்தடுத்த நடவடிக்கைகளால் தீவிரவாதிகள் படகு எங்கும் தப்பஇயலவில்லை. அதற்குள் புத்தாண்டு பிறந்து அதிகாலை 4 மணியாகிவிட்டது.
அப்போது எதிர்பாராத விதமான முடிவை தீவிரவாதிகள் திடீரென எடுத்தனர். பாகிஸ்தானில் இருந்து அந்த உத்தரவு வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
4 தீவிரவாதிகளும் படகின் அடிப்பகுதிக்கு சென்றனர். சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனர்.
திடீரென படகில் இருந்த 4 தீவிரவாதிகளும் குண்டுகளை வெடிக்க செய்தனர். அடுத்த நிமிடம் அந்த படகு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
4 தீவிரவாதிகளும் தீயில் கருகி தற்கொலை செய்தனர். சில மணி நேரத்தில் தீப்பிடித்து உருக்குலைந்த படகு, தீயில் கருகிய 4 தீவிரவாதிகள் உடல்களுடன் கடலுக்குள் மூழ்கியது.
அந்த படகு மற்றும் தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை சேகரிக்க கடலோர காவல்படை முயன்றது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
வெடித்து சிதறிய படகின் சில பகுதிகளும், ஒரு சாடிலைட் போன் மட்டுமே கடற்படையினர் வசம் கிடைத்தது. அந்த சாடிலைட் போனில் பாகிஸ்தானில் இருந்து அழைப்புகள் வந்து இருப்பது பதிவாகி உள்ளது.
இதன்மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் மிகப் பெரிய நாசவேலை திட்டம் அதிர்ஷ்டவசமாக முறியடிக்கப்பட்டுள்ளது. 16 மணி நேரம் போராடி இந்த சாகசத்தை உளவுத் துறையினரும், கடலோர காவல்படையினரும் நிகழ்த்தியுள்ளனர்.
இதையடுத்து இந்திய உளவு அமைப்பகளையும் கடலோர காவல் படையினரையும் மத்திய மந்திரிகள் பாராட்டி வருகிறார்கள். கடலோர காவல் படைக்கு முப்படை தளபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-maalaimalar

Re: வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது
#1113252நாம் கடற்கரையில் புத்தாண்டை கொண்டாடிட்டு போதையில் காரை டாங்கர் லாரி மேல் மோதி தற்கொலை செய்துக்குறோம்.
அங்கே நமக்காக விடிய விடிய இந்திய கடற்படை மற்றும் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் தங்கள் உயிரை பணயம் வைத்து தீவிரவாதிகளை கொன்றழித்துள்ளனர்.
இனியாவது திருந்துவோம்
அங்கே நமக்காக விடிய விடிய இந்திய கடற்படை மற்றும் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் தங்கள் உயிரை பணயம் வைத்து தீவிரவாதிகளை கொன்றழித்துள்ளனர்.
இனியாவது திருந்துவோம்
Re: வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது
#1113253- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் நம் வீரர்களுக்கு.
நம் நாட்டினுள் இருக்கும் புல்லுருவிகள் - இவர்களின் கூட்டாளிகள் யாரென்று கண்டுபிடித்து வேரறுக்க வேண்டும் விரைவில்.
நம் நாட்டினுள் இருக்கும் புல்லுருவிகள் - இவர்களின் கூட்டாளிகள் யாரென்று கண்டுபிடித்து வேரறுக்க வேண்டும் விரைவில்.
Re: வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது
#1113257- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'அவங்களுக்கு' ஏன் தான் இப்படி ஒரு கெட்ட எண்ணமோ........... ...நாம் விலகிப்போனாலும் ரொம்ப படுத்தறாங்க......ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள்...........அவங்களை....'புழு' போல நசுக்கிடணும்......................
.
.
.
வாழ்த்துகள் நம் வீரர்களுக்கு.....................
.
.
.
வாழ்த்துகள் நம் வீரர்களுக்கு.....................
Re: வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது
#1113265வாழ்த்துகள் ...
மிக சிரமான பணியை மிக சிறப்பாக செய்த அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள் .

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது
#1113269மேற்கோள் செய்த பதிவு: 1113265பாலாஜி wrote:வாழ்த்துகள் ...
மிக சிரமான பணியை மிக சிறப்பாக செய்த அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள் .
-
வாழ்த்துவோம்...
-
Re: வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது
#1113274- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இப்படிப்பட்ட பணியை செய்த இவர்களை பாராட்டி எப்படிங்க வாழ்தாமல் இருக்க முடியும் .அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டி முறையிடுவோம்............
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1