ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
என்னத்த போங்க... - Page 2 Poll_c10என்னத்த போங்க... - Page 2 Poll_m10என்னத்த போங்க... - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
என்னத்த போங்க... - Page 2 Poll_c10என்னத்த போங்க... - Page 2 Poll_m10என்னத்த போங்க... - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னத்த போங்க...

+4
ராஜா
ayyasamy ram
சிவனாசான்
யினியவன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என்னத்த போங்க... - Page 2 Empty என்னத்த போங்க...

Post by யினியவன் Fri Jan 02, 2015 10:39 pm

First topic message reminder :

என்னத்த போங்க...

செந்தில்: யக்கோவ் உங்களைதான் விமந்தனி யக்கோவ்

விமந்தனி: தம்ப்ரி என்ன தம்ப்ரி

செந்தில்: என்னக்கா ஒய்ட்டாடை மூர்த்தி மாதிரி சொல்றீங்க

விமந்தனி: பின்ன பரோட்டாபூரி மாதிரியா சொல்ல முடியும்

செந்தில்: போங்கக்கா உங்களுக்கு எப்பவுமே காமடி தான்

விமந்தனி: காமடி பரவால்லப்பா உன்னோட காதலி கடிதத்துல காமனெடில்ல வீசுது

செந்தில்: யக்கோவ் என்னக்கா இப்படி சொல்லிபுட்டீக

விமந்தனி: கேரளா அடிக்கடி போனாலும் போன நீ ரொம்பதான் மாறிட்டப்பா

செந்தில்: அந்த முனியப்பா சாமி மேல சத்தியமா அக்கா நா உங்க தங்க கம்பி தானக்கா

விமந்தனி: அட போ தம்பி தங்க வெல கொறஞ்சு போச்சு - அப்பவே எனக்கு டவுட்டு உன் மதிப்பும்!!!!!!!!!!

செந்தில்: என்னக்கா இப்படி சொன்னா எப்படி? அந்த ராம் அண்ணா போடாத படமா, அடிக்காத கூத்தா நா பண்ணிபுட்டேன்

விமந்தனி: அதுக்காக நீயும் போட்டிக்கு படம் போடுறதா?

செந்தில்: நீங்க கவனிக்கல நம்ம ரமணீயன் அய்யா வாலி அய்யா மாதிரி டபுள் மீனிங்க்ல கமெண்ட் அடிக்கறாரு - அதெல்லாம் நீங்க கவனிக்கல - இளமை ததும்புது, அத படிச்சு எனக்கு இளமை முருக்குது, நா என்ன செய்யட்டும் யக்கோவ்

விமந்தனி: உங்களுக்கு எல்லாம் பாடம் சொல்ல, படிப்பினை கற்பிக்க தான் கருட புராணத்தை தொகுத்து வழங்குறேன்

செந்தில்: யக்கோவ் நீங்க பயங்கரமான ஆளுக்கா - எங்களுக்கு பாடம் புகட்ட தான் அத ஆரம்பிச்சீங்களா

விமந்தனி: உங்களுக்கும் அப்புறம் இங்க சும்மா தேமேன்னு சித்தர் ன்ற போர்வைல ஒன்னு சுத்திட்டு இருக்கே அதுக்காக தான்

செந்தில்: அதாருக்கா சித்தரு?

விமந்தனி: அதான் தம்ப்ரி எங்க பாத்தாலும் சுத்திகினே வம்பு வளத்துகினே எடக்கு மடக்கா பேசிக்கினே ஒன்னு சுத்தி வருமே

செந்தில்: ஓ அவராக்கா - நா கூட ஒரு மருவாதீல (தரு) தல (தரு) தல ன்னு கூப்பிடுவேனே அவர சொல்றீங்களா

விமந்தனி: இப்ப தான் தம்ப்ரி நீ என் தம்ப்ரீன்னு நிரூபிச்சிட்ட கரீக்ட்டா சொல்லி

செந்தில்: யக்கோவ் சீக்கிரம் எடத்த காலி பண்ணுங்க இல்லேன்னா அந்த ஆளு நமக்கு கருட புராணத்துல தண்டனையை ரெடி பண்ணிடுவாரு

விமந்தனி: தம்ப்ரிடா நீ தங்க கம்ப்ரிடா நீ - விடு ஜூட்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


என்னத்த போங்க... - Page 2 Empty Re: என்னத்த போங்க...

Post by mbalasaravanan Sat Jan 03, 2015 1:29 pm

என்னத்த போங்க... - Page 2 3838410834
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

என்னத்த போங்க... - Page 2 Empty Re: என்னத்த போங்க...

Post by யினியவன் Sun Jan 04, 2015 10:34 am

P.S.T.Rajan wrote:ஜூட் ஜூட்.............!!!!!!!!!!

நம்ம சொன்ன கடைசி வார்த்தைகளையே சொல்லிட்டு ஓடிட்டாரே அய்யா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னத்த போங்க... - Page 2 Empty Re: என்னத்த போங்க...

Post by T.N.Balasubramanian Mon Jan 05, 2015 1:02 pm

உடல் நலம் தேறி வந்தவுடன் ,
நகைச்சுவை டானிக் ,நன்றி ,யினி!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னத்த போங்க... - Page 2 Empty Re: என்னத்த போங்க...

Post by ராஜா Mon Jan 05, 2015 1:04 pm

T.N.Balasubramanian wrote:உடல் நலம் தேறி வந்தவுடன் ,
நகைச்சுவை டானிக் ,நன்றி ,யினி!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113531

என்ன ஆச்சு ஐயா ?!... சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னத்த போங்க... - Page 2 Empty Re: என்னத்த போங்க...

Post by T.N.Balasubramanian Mon Jan 05, 2015 1:28 pm

ayyasamy ram wrote:நம்ம ரமணீயன் அய்யா வாலி அய்யா மாதிரி டபுள்
மீனிங்க்ல கமெண்ட் அடிக்கறாரு ...!
-
என்னத்த போங்க... - Page 2 QMb0atyQLa6BbwlenwqQ+begiq_155173
-
என்னத்த போங்க...பதிவுக்கு ரமணீயன் என்ன கமெண்ட்
அடிப்பாரு...ம்..?!
-
மேற்கோள் செய்த பதிவு: 1113160

ஏன் நீ அங்கே போனாய்,  
என் அத்தே போங்கே ?
"என்னத்த போங்க" என
இனியவன் தலைப்பிடவா ?
இல்லை , கிளுகிளுப்பரசர்
தில்லை (दिलஐ )படத்தால்  காட்டவா ?  

ரமணியன்    

தில் (ஹிந்தி ) --மனது (தமிழ்)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னத்த போங்க... - Page 2 Empty Re: என்னத்த போங்க...

Post by T.N.Balasubramanian Mon Jan 05, 2015 1:31 pm

சிறிது ஸ்டமக் அப்செட் , அவ்வளவுதான் ராஜா .
இப்போது ஓகே .என்னத்த போங்க... - Page 2 1571444738 என்னத்த போங்க... - Page 2 1571444738
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னத்த போங்க... - Page 2 Empty Re: என்னத்த போங்க...

Post by M.Saranya Mon Jan 05, 2015 2:34 pm

நல்ல கடி தான் .....

நன்றி....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

என்னத்த போங்க... - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

என்னத்த போங்க... - Page 2 Empty Re: என்னத்த போங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum