ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..! Poll_c10மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..! Poll_m10மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..! Poll_c10 
heezulia
மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..! Poll_c10மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..! Poll_m10மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..! Poll_c10 
Dr.S.Soundarapandian
மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..! Poll_c10மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..! Poll_m10மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..!

3 posters

Go down

மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..! Empty மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..!

Post by ayyasamy ram Fri Jan 02, 2015 12:50 pm

மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..! 1gs43GnSkO9RcstidOgo+0a37b-dfgdfg
-
திருஷ்டி பொம்மை எங்கேயும் கிடைக்கலே…!
-
அடடே, அப்புறம்..?
-
அப்புறமென்ன, மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன்
பண்ணி மாட்டி வச்சிட்டேன்..!
-
-சா.இரா.மணி
-
—————————————————————————————–
-

தலைவர் ஏன் வாழ்த்து போஸ்டரைப் பார்த்து
கோபமாயிட்டாரு…?
-
உலக வேந்தன்’னு அடிக்கிறதுக்குப் பதிலா
ஊழல் வேந்தன்”னு அடிச்சிட்டாங்களாம்…!
-
-லெட்சுமி மணிவண்ணன்
-
——————————————————————————
-
இந்த சேர்ல உட்கார்ந்தா ஆபிசில
உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்கு…!
-
எப்படி?
-
உட்கார்ந்த உடனே தூக்கம் வந்துடும்…!
-
-வெ.நாகராசன்
-
————————————————————————————
-
டேய் ராமு, உங்கப்பா திடீரென சுதந்திரம்
வந்துடுச்சுன்னு சொல்லுறாரே…!
-
எங்கம்மாவைக் கண்டு இனி பயப்பட வேண்டாம்னு
எங்கம்மாவே சொல்லிட்டாங்க, அதான்…!
-
-விஜயலட்சுமி
-
—————————————————————————————-

தலைவர் பையன் தலைவரை மிஞ்சிட்டான்..!
-
எதை வெச்சு சொல்றே?
-
அப்பா மகளிரணி தலைவியை வளைச்சுப்
போட்டார், பையன் மாணவியர் அணித் தலைவியை
வளைச்சுப் போட்டுட்டடான்…!
-
-சா.இரா.மணி
-
================================================
=-தேவியின் கண்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..! Empty Re: மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..!

Post by M.M.SENTHIL Fri Jan 02, 2015 3:54 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..! Empty Re: மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..!

Post by M.Saranya Fri Jan 02, 2015 3:59 pm

நல்ல பதிவு....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..! Empty Re: மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum