Latest topics
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்வை குறையா? என் குறையா? (பெண்ணியம்)
+2
M.Saranya
முனைவர் ம.ரமேஷ்
6 posters
Page 1 of 1
பார்வை குறையா? என் குறையா? (பெண்ணியம்)
அலுவலகத்தில் கொஞ்சம்
பயணவேளையில் கொஞ்சம்
தெருவில் கொஞ்சம்
பார்வைகள் கொஞ்சம்
நான்
இடுப்புக்குக் கொஞ்சம், கொஞ்சம்
கீழிறக்கிக் கட்டும் சேலையால்
வித்தியாசமாக இருக்கிறதாம்
தோழிகளே சொல்கிறார்கள்.
சரி நீங்களே சொல்லுங்கள்
அவர்களின்
பார்வை குறையா? என் குறையா?
பயணவேளையில் கொஞ்சம்
தெருவில் கொஞ்சம்
பார்வைகள் கொஞ்சம்
நான்
இடுப்புக்குக் கொஞ்சம், கொஞ்சம்
கீழிறக்கிக் கட்டும் சேலையால்
வித்தியாசமாக இருக்கிறதாம்
தோழிகளே சொல்கிறார்கள்.
சரி நீங்களே சொல்லுங்கள்
அவர்களின்
பார்வை குறையா? என் குறையா?
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: பார்வை குறையா? என் குறையா? (பெண்ணியம்)
இரண்டுமே குறை தான் ....
நல்ல பதிவு ..
நன்றி.....
நல்ல பதிவு ..
நன்றி.....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: பார்வை குறையா? என் குறையா? (பெண்ணியம்)
உடுத்தும் உடைதனில்
உடுத்துபவர் மானம் காக்கப்பட வேண்டும்
உடுப்பும் அப்படியே இருக்க வேண்டும்!!
உற்று நோக்கும்படி அணிந்தால்
உடுப்பை விடுத்து
இடுப்பை பார்க்கும்
மானிடனும் இருப்பான் !!
தவறு முதலில் பெண்ணுடையது
இரண்டாவது பார்க்கும் கண்களுடையது!!
உடுத்துபவர் மானம் காக்கப்பட வேண்டும்
உடுப்பும் அப்படியே இருக்க வேண்டும்!!
உற்று நோக்கும்படி அணிந்தால்
உடுப்பை விடுத்து
இடுப்பை பார்க்கும்
மானிடனும் இருப்பான் !!
தவறு முதலில் பெண்ணுடையது
இரண்டாவது பார்க்கும் கண்களுடையது!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: பார்வை குறையா? என் குறையா? (பெண்ணியம்)
-
தொப்புள் தெரிய சேலை கட்டும் கலாச்சாரம்
வந்து ரொம்ப நாளாச்சு...!
-
தொப்புளில் பம்பரமும் விட்டாச்சு...!!
-
Re: பார்வை குறையா? என் குறையா? (பெண்ணியம்)
அருமையான பதில் நண்பரே.....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: பார்வை குறையா? என் குறையா? (பெண்ணியம்)
கண்ணியம் தவறும் பார்வையும்
கண்ணியம் தவறும் உடையும்
கண்ணியம் தகர்க்கும்
பெண்ணியம் பேசி
பயன்தாரா செயல்
தானன்றோ
கண்ணியம் தவறும் உடையும்
கண்ணியம் தகர்க்கும்
பெண்ணியம் பேசி
பயன்தாரா செயல்
தானன்றோ
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பார்வை குறையா? என் குறையா? (பெண்ணியம்)
அழகிய கருத்துரைகள்...
பண்பாட்டு ஆடைகளில் கண்ணியம் காப்போம். ஆணில் பார்வையிலும் கண்ணியம் பிறக்கட்டும்...
பண்பாட்டு ஆடைகளில் கண்ணியம் காப்போம். ஆணில் பார்வையிலும் கண்ணியம் பிறக்கட்டும்...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: பார்வை குறையா? என் குறையா? (பெண்ணியம்)
உடுத்தும் உடைதனில்
உடுத்துபவர் மானம் காக்கப்பட வேண்டும்
உடுப்பும் அப்படியே இருக்க வேண்டும்!!
உற்று நோக்கும்படி அணிந்தால்
உடுப்பை விடுத்து
இடுப்பை பார்க்கும்
மானிடனும் இருப்பான் !!
தவறு முதலில் பெண்ணுடையது
இரண்டாவது பார்க்கும் கண்களுடையது!!
இது யார் தவறு?
உடுத்துபவர் மானம் காக்கப்பட வேண்டும்
உடுப்பும் அப்படியே இருக்க வேண்டும்!!
உற்று நோக்கும்படி அணிந்தால்
உடுப்பை விடுத்து
இடுப்பை பார்க்கும்
மானிடனும் இருப்பான் !!
தவறு முதலில் பெண்ணுடையது
இரண்டாவது பார்க்கும் கண்களுடையது!!
இது யார் தவறு?
murugesan- இளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
Re: பார்வை குறையா? என் குறையா? (பெண்ணியம்)
பணம் கிடைக்கிறது என்று இப்படி உடுத்தி நடிக்கிறார்கள்... பணமே முக்கியம் என்பதால் ஆடைக்குக் கட்டுப்பாடு கிடையாது.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Similar topics
» நம் குறையா ? கவிஞனின் குறையா?
» குறையா நிறையா?
» இணைய கலாட்டா
» பெண்ணியம் ...!
» பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்
» குறையா நிறையா?
» இணைய கலாட்டா
» பெண்ணியம் ...!
» பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum