ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான் வாழ்ந்திட்டிருந்தோம்'...!!

+3
M.Saranya
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters

Go down

 "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான்  வாழ்ந்திட்டிருந்தோம்'...!! Empty "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான் வாழ்ந்திட்டிருந்தோம்'...!!

Post by ayyasamy ram Fri Jan 02, 2015 6:23 am

 "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான்  வாழ்ந்திட்டிருந்தோம்'...!! TWzXd2iQdK4oYbpIWqKS+smile1
-
"மன்னா.. நம்மிடம் உள்ள ஆயுதங்களைப் பிடுங்குவதற்கு
எதிரி நாட்டு மன்னன் சூழ்ச்சி செய்கிறான்''
-
""எதை வைத்து இப்படிச் சொல்லுகிறாய்?''
-
""நம் எல்லைப் பகுதியில் நிறைய பழைய இரும்புக்
கடைகளைத் திறந்திருக்கிறான்.... அரசே ''
-
ஆர்.எம்.வடுகநாதன், வேதாரண்யம்.
-
--------------------------------------------
-
"நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான்
வாழ்ந்திட்டிருந்தோம்''
-
""அப்புறம் என்னாயிடுச்சு?''
-
""எங்க கல்யாணம்தான்''
-
பிஜிஆர், மதுரை.
-
----------------------------------------------
-
"தூக்கத்துல நடக்கிற வியாதி சரியாயிடும்னு உங்க
பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்களே... இப்ப எப்படி? ''
-
""துக்கத்துல நடக்கிறான்''
-
பால.கோவிந்தராஜ், மதுரை.
-
--------------------------------------------
-
"என் மனைவி மாதிரி யாராலும் டிவி சீரியல் பார்க்க முடியாது''
-
"ஏன்? எப்படி? ''
-
"டிவியைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு அழுவான்னா பாருங்க''
-
பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
-
----------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான்  வாழ்ந்திட்டிருந்தோம்'...!! Empty Re: "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான் வாழ்ந்திட்டிருந்தோம்'...!!

Post by T.N.Balasubramanian Fri Jan 02, 2015 8:24 am

"தூக்கத்துல நடக்கிற வியாதி சரியாயிடும்னு உங்க
பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்களே... இப்ப எப்படி? ''
-
""துக்கத்துல நடக்கிறான்''
-
பால.கோவிந்தராஜ், மதுரை.
-
--------------------------------------------
-
"என் மனைவி மாதிரி யாராலும் டிவி சீரியல் பார்க்க முடியாது''
-
"ஏன்? எப்படி? ''
-
"டிவியைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு அழுவான்னா பாருங்க''
-

 "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான்  வாழ்ந்திட்டிருந்தோம்'...!! 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான்  வாழ்ந்திட்டிருந்தோம்'...!! Empty Re: "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான் வாழ்ந்திட்டிருந்தோம்'...!!

Post by M.Saranya Fri Jan 02, 2015 12:45 pm

அனைத்தும் அருமை...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான்  வாழ்ந்திட்டிருந்தோம்'...!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான்  வாழ்ந்திட்டிருந்தோம்'...!! Empty Re: "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான் வாழ்ந்திட்டிருந்தோம்'...!!

Post by M.M.SENTHIL Fri Jan 02, 2015 5:04 pm

 "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான்  வாழ்ந்திட்டிருந்தோம்'...!! 3838410834  "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான்  வாழ்ந்திட்டிருந்தோம்'...!! 3838410834 சூப்பருங்க


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான்  வாழ்ந்திட்டிருந்தோம்'...!! Empty Re: "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான் வாழ்ந்திட்டிருந்தோம்'...!!

Post by அகிலன் Fri Jan 02, 2015 5:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேர்மையே பலம்
 "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான்  வாழ்ந்திட்டிருந்தோம்'...!! 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

 "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான்  வாழ்ந்திட்டிருந்தோம்'...!! Empty Re: "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான் வாழ்ந்திட்டிருந்தோம்'...!!

Post by krishnaamma Fri Jan 02, 2015 9:52 pm

அனைத்தும் அருமை... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான்  வாழ்ந்திட்டிருந்தோம்'...!! Empty Re: "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான் வாழ்ந்திட்டிருந்தோம்'...!!

Post by சிவனாசான் Sat Jan 03, 2015 4:55 am

பலேபலே பதிவு.......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான்  வாழ்ந்திட்டிருந்தோம்'...!! Empty Re: "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான் வாழ்ந்திட்டிருந்தோம்'...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum