Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி
5 posters
Page 1 of 1
கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி
கேரள மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு
திரும்பிக் கொண்டிருந்த பொறியியல் மாணவர்கள்
வந்த காரும், எல்பிஜி டேங்கர் லாரியும் மோதிக்
கொண்ட சம்பவத்தில் 6 பொறியியல் மாணவர்கள்
உயிரிழந்தனர்.
வர்கலா கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு
புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடிவிட்டு, தங்களது
கல்லூரி விடுதிக்கு இன்று காலை திரும்பிக் கொண்டிருந்த
பி.டெக் மூன்றாமாண்டு மாணவர்கள் வந்த காரும், எதிரே
வந்த டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதியது.
இதில், 6 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்தில் கார் அப்பளம் போல நொருங்கியதால்,
மாணவர்களின் உடல்களை காரில் இருந்து வெளியே எடுக்க
கடும் சிரமம் ஏற்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
-----------------------------------------
-தினமணி
திரும்பிக் கொண்டிருந்த பொறியியல் மாணவர்கள்
வந்த காரும், எல்பிஜி டேங்கர் லாரியும் மோதிக்
கொண்ட சம்பவத்தில் 6 பொறியியல் மாணவர்கள்
உயிரிழந்தனர்.
வர்கலா கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு
புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடிவிட்டு, தங்களது
கல்லூரி விடுதிக்கு இன்று காலை திரும்பிக் கொண்டிருந்த
பி.டெக் மூன்றாமாண்டு மாணவர்கள் வந்த காரும், எதிரே
வந்த டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதியது.
இதில், 6 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்தில் கார் அப்பளம் போல நொருங்கியதால்,
மாணவர்களின் உடல்களை காரில் இருந்து வெளியே எடுக்க
கடும் சிரமம் ஏற்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
-----------------------------------------
-தினமணி
Re: கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி
புத்தாண்டின் துயரம்... தொடங்கிவிட்டது போல...
கவனமாகப் பயணம் செய்ய வேண்டும்...
கவனமாகப் பயணம் செய்ய வேண்டும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி
புத்தாண்டை கொண்டாடினார்களா .... அது சரி
Re: கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி
மேற்கோள் செய்த பதிவு: 1113063ராஜா wrote:புத்தாண்டை கொண்டாடினார்களா .... அது சரி
இப்போது மட்டும் இல்ல தல, இந்த கேரளா மக்களுக்கு நார்மலாவே டிரைவிங் தெரியாது.. படு மோசமாக வண்டி ஓட்டுவார்கள்... நான் ஒவ்வொரு முறை போகும் போதும் குறைந்த பட்சம் மூன்று விபத்தையாவது பார்ப்பேன்.. ரைட் சைடில் ஏறி, ஏறியேதான் வருவார்கள்.... மேலும் தமிழ்நாடு வண்டியை கண்டால் வேண்டுமென்றே வருவார்கள்...
போதாக்குறைக்கு ரோடும் வளைந்து, வளைந்து செல்லும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி
என்னங்க கோரம் . குடி போதையா . கும்மாளமா..விதியை மீறியவனை விடாமல் தண்டிக்கனும் ..சிவியராக....... அந்தோ பாவம்..மிக வருத்தமாக உள்ளது...........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் 4 பாலிடெக்னிக் மாணவர்கள் பலியானார்கள்.!!!!
» ஆற்றில் மூழ்கி 4 பொறியியல் மாணவர்கள் பலி
» சாலை விபத்தில் பா.ஜ., எம்.பி ஹேமமாலினி காயம்
» சாலை விபத்தில் அசாருத்தீனின் இளைய மகன் படுகாயம்
» தலாய்லாமா மருமகன் சாலை விபத்தில் மரணம்
» ஆற்றில் மூழ்கி 4 பொறியியல் மாணவர்கள் பலி
» சாலை விபத்தில் பா.ஜ., எம்.பி ஹேமமாலினி காயம்
» சாலை விபத்தில் அசாருத்தீனின் இளைய மகன் படுகாயம்
» தலாய்லாமா மருமகன் சாலை விபத்தில் மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|