ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் – ஒரு பக்க கதை

+3
M.M.SENTHIL
M.Saranya
ayyasamy ram
7 posters

Go down

காதல் – ஒரு பக்க கதை Empty காதல் – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Thu 1 Jan 2015 - 8:17


காவ்யாவுக்கு பயம்தான். இருந்தாலும் தைரியமாகச்
சொன்னாள்.
-
“அப்பா, ஆனந்தை நான் மூணு வருஷமா காதலிக்கிறேன்.
நல்ல பையன். நல்ல வேலையில் இருக்கிறார். நாளைக்கு
உங்க ஆபீஸுக்கு வரச்சொல்றேன். அவர உங்களுக்கும்
பிடிக்கும். நீங்க சம்மதிப்பீங்கன்னு நம்பறேன்பா’ என்றாள்.
-
சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, ஆனந்தைச் சந்திக்க
ஒப்புக் கொண்டார், காதலுக்கு எதிரியான அப்பா ரகுநாதன்.
-
ரகுநாதன் எதிரில் ஆனந்த் அமர்ந்திருந்தான். நல்ல அழகு.
வியர்த்துப் போயிருந்தான். ரகுநாதன், “இதப்பாரு, என்
மகளோட வாழலாம்னு நீ கனவுல கூட நினைக்கக் கூடாது.
ஒருவேளை எனக்குத் தெரியாம நீங்க ஓடிப்போகலாம்னு
நினைச்சா, எங்கிட்ட இருக்கிற பணமும், அரசியல்ல
இருக்கிற என் பவரும் உங்க இரண்டு பேரையும் அடையாளம்
தெரியாமல் அழிச்சிடும்.

பேசாம, உனக்கு எத்தனை லட்சம் வேணும்.. கேள்…
வாங்கிட்டு ஒதுங்கிடு’ என்றார்.
-
வியர்வையைத் துடைத்துக் கொண்டே ஆனந்த் யோ[சித்தான்.
பிறகு உலர்ந்த குரலில் “5 லட்சம்’ என்றான்.
-
அடுத்த நாள் ரகுநாதன் தன் மகளிடம் “உன் காதல் வெறும்
5 லட்சம்மா…?’ என நக்கலடித்தார்.
-
“நோ… இருக்கவே இருக்காது! என் ஆனந்த் அப்படிப்பட்டவர்
இல்லை’ அழுதுகொண்டே நுழைந்தாள். ஆனந்திற்கு போன்
செய்தாள்.
-
“என்னாச்சு…?’ பதறினாள் காவ்யா.
-
“நீங்க சொன்னது மாதிரியே நடந்துக்கிட்டேன். பணம் கிடைச்சது,
உடனே ஆஸ்பத்திரியில பணத்தைக் கட்டினேன். குழந்தைக்கு
நல்லபடியா ஆபரேஷன் முடிஞ்சது. இப்ப அவன் நல்லா
இருக்கான். நான், என் மனைவி, என் குழந்தை காலத்துக்கும்
உங்களை மறக்க மாட்டோம். நீங்க எங்களுக்கு தெய்வம்மா’
என்றான் ஆனந்த் கண்ணீர் மல்க, எதிர்முனையில்.
-
——————————————-

- வி. அங்கப்பன்.
நன்றி: குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84203
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதல் – ஒரு பக்க கதை Empty Re: காதல் – ஒரு பக்க கதை

Post by M.Saranya Thu 1 Jan 2015 - 15:44

அற்புதமான கதை.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

காதல் – ஒரு பக்க கதை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

காதல் – ஒரு பக்க கதை Empty Re: காதல் – ஒரு பக்க கதை

Post by M.M.SENTHIL Thu 1 Jan 2015 - 23:59

கதை அருமை என்றாலும் - உயிரை காப்பாற்ற காதல் என்ற நாடகம் ஆட வேண்டுமா?

இருப்பினும் கதை என்பதால், ஏற்றுக் கொள்ளலாம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதல் – ஒரு பக்க கதை Empty Re: காதல் – ஒரு பக்க கதை

Post by விமந்தனி Fri 2 Jan 2015 - 2:19

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காதல் – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதல் – ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதல் – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

காதல் – ஒரு பக்க கதை Empty Re: காதல் – ஒரு பக்க கதை

Post by krishnaamma Mon 5 Jan 2015 - 18:04

நல்ல ட்விஸ்ட் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காதல் – ஒரு பக்க கதை Empty Re: காதல் – ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு Mon 5 Jan 2015 - 18:34

அட நல்ல திருப்பம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதல் – ஒரு பக்க கதை Empty Re: காதல் – ஒரு பக்க கதை

Post by T.N.Balasubramanian Mon 5 Jan 2015 - 18:35

M.M.SENTHIL wrote:கதை அருமை என்றாலும் - உயிரை காப்பாற்ற காதல் என்ற நாடகம் ஆட வேண்டுமா?

இருப்பினும் கதை என்பதால், ஏற்றுக் கொள்ளலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1112977

MMS சொன்னால் ஒத்துக்கொள்ளதான் வேண்டும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காதல் – ஒரு பக்க கதை Empty Re: காதல் – ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum