புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :( Poll_c10ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :( Poll_m10ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :( Poll_c10 
30 Posts - 83%
heezulia
ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :( Poll_c10ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :( Poll_m10ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :( Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :( Poll_c10ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :( Poll_m10ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :( Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :( Poll_c10ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :( Poll_m10ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :( Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :( Poll_c10ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :( Poll_m10ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :( Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :(


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 31, 2014 12:52 am

ஏர் ஏசியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளான ஜாவா கடலில் இருந்து 40க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து 155 பணிகள் மற்றும் 7 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் (க்யூ.இசட்.8501) நேற்று முன்தினம் காணாமல் போனது. விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவின் ஓரியன் விமானம் நேற்று கடலில் மிதக்கும் சில பாகங்களை கண்டுபிடித்தது.

இந்தோனேசியாவின் மத்திய கலிமந்தன் மாகாணம், பங்காலன் பன்னிலிருந்து 160 கி.மீ தூரத்தில் உள்ள நங்கா தீவு அருகில் சந்தேகப்படும்படியான பாகங்கள் மிதப்பதை இந்த விமானம் கண்டுபிடித்து படம் பிடித்தது. எனினும் அது ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள்தானா? என உறுதி செய்யப்படாமல் இருந்தது.

இன்று அந்த புகைப்படங்களை ஆய்வு செய்த இந்தோனேசிய அரசு, கடலில் மிதக்கும் பாகங்கள் காணாமல் போன ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள்தான் என்று உறுதி செய்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இந்தோனேசிய மீட்புக் குழுவினர், கடலில் மிதக்கும் உடல்களை மீட்டு வருகின்றனர்.

ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்து சென்று, அங்கிருந்து கயிறு மூலம் மீட்புக்குழுவினர் உடல்களை மீட்டு கப்பலுக்கு கொண்டு வந்தனர். மாலை 4 மணி நிலவரப்படி 40-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருந்த அவரது உறவினர்கள், இன்று விமானத்தின் பாகங்கள் கிடைத்ததாக செய்தி வெளியானதும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். போர்னியோ கடற்பகுதியில் இருந்து உடல்களை மீட்கும் தகவல்கள் மற்றும் உடல்கள் கடலில் மிதக்கும் காட்சியை தொலைக்காட்சியில் நேரலையாகப் பார்த்த சிலர் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மாலைமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Dec 31, 2014 6:00 am

என்னே சோகக்கதை.........கரணம் தப்பினால் மரணம் என்பது இதுதானோ...........

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 31, 2014 7:17 am

விமானத்தில் பயணம் செய்தவர்களின்
உறவினர்கள், உணர்ச்சி வசப்பட்டு
அழுகின்றனர்....சிலர் மயங்கி விழுகின்றனர்...
-
பாரக்க பரிதாபமாகவே உள்ளது
-
The mayor of Surabaya, Tri Rismaharini, comforted relatives and urged them to be strong.

"They are not ours, they belong to God," she said.


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 01, 2015 4:58 pm

சோகம்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக