Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை
Page 1 of 1
பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை
![பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை GMYBdbwlQOSyYcc7OmtQ+1](https://www.filepicker.io/api/file/GMYBdbwlQOSyYcc7OmtQ+1.jpg)
-
(செப்டம்பர் 12, 1832 - ஜனவரி 1, 1901, சிறுப்பிட்டி, யாழ்ப்பாணம்)
-
பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து
அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம்
அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து,
அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். தமிழின் நூல்கள்
தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.
தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து
உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு
தொண்டாற்றியவர்.
தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி, ஆவார்
-
தமிழ் நாட்டில் நடத்திவந்த தினவர்த்தமானி
பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு
1853 ஆம் ஆண்டு சென்னை வந்தார்.
அத்துடன் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப்
பண்டிதராகவும் கடமையாற்றினார்.
-
தொடர்ந்து சட்டம் பயின்ற அவர்,
1871 இல் 'பி.எல்.' தேர்விலும் வெற்றி பெற்று,
கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி,
1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற
நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்ற
தாமோதரம்பிள்ளைக்கு 1895 ஆம் ஆண்டில்
அரசினர் 'ராவ் பகதூர்' பட்டமளித்துப் பாராட்டினர்.
-----------------------
தாமோதரனார் பண்டைக்கால இலக்கியங்கள் பலவற்றைப்
பதிப்பித்தார். அவற்றில் சில:
நீதிநெறி விளக்கம் (நூல்) (1953)
தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை (நூல்) (1868)
வீரசோழியம் (நூல்) (1881)
திருத்தணிகைப் புராணம் (நூல்)
இறையனார் அகப்பொருள் (நூல்)
தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை (நூல்)
கலித்தொகை (நூல்)
இலக்கண விளக்கம் (நூல்)
சூளாமணி (நூல்)
தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை (நூல்)
-
இயற்றிய நூல்கள்[தொகு]
-
கட்டளைக் கலித்துறை (நூல்)
சைவ மகத்துவம் (நூல்)
வசன சூளாமணி (நூல்)
நட்சத்திர மாலை (நூல்)
ஆறாம் வாசகப் புத்தகம் (நூல்)
ஏழாம் வாசகப் புத்தகம் (நூல்)
ஆதியாகம கீர்த்தனம் (நூல்)
விவிலிய விரோதம் (நூல்)
காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (நூல்) (புதினம்)
-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கையிலே தவழும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை
» செக்கிழுத்த செம்மல்!
» தன்மானச் செம்மல் திரு.வி.க!
» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
» டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10
» செக்கிழுத்த செம்மல்!
» தன்மானச் செம்மல் திரு.வி.க!
» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
» டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|