ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

+7
M.Saranya
ராஜா
ayyasamy ram
விமந்தனி
T.N.Balasubramanian
யினியவன்
M.M.SENTHIL
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Empty நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by M.M.SENTHIL Wed Dec 31, 2014 9:48 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே இனிய வணக்கம்,

அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பல்வேறு சோதனைகளை தாண்டி, இதோ நாளை புதிதாய் பிறக்கிறது புத்தாண்டு....

இந்த புத்தாண்டு அனைவருக்கும் ஏற்றம் மிகுந்ததாய் இருக்க இறைவனை வேண்டுகிறேன்...

இந்த புத்தாண்டு தினத்தில் என் மகனுக்கு பெயர் வைக்க போகிறேன்...

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக என் இரு குழந்தைகளையும் கேரளாவில் விட்டு, விட்டு இங்கே நான் பட்ட சோகத்திற்கு இன்று தீர்வு...

ஆம், மனைவி, மகள், மகன் மூவரையும் அழைத்து வந்து விட்டேன்...

இதோ என் மகன்

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 14soPfwhTv2PGxApqJPN+20141229_184300-1


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by krishnaamma Thu Jan 01, 2015 7:25 pm

ரொம்ப சந்தோஷம் ...................வாழ்த்துக்கள் செந்தில்................. குட்டி பையனும் அருமை , பெயரும் நல்லா இருக்கு புன்னகை...............குட்டி பொண்................அவளுக்கு என்ன எப்பவுமே சூப்பர் தான் புன்னகை ..அவதான் 'ஜம்' ன்னு போஸ் தருவாளே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by M.M.SENTHIL Thu Jan 01, 2015 9:51 pm

krishnaamma wrote:ரொம்ப சந்தோஷம் ...................வாழ்த்துக்கள் செந்தில்................. குட்டி பையனும் அருமை , பெயரும் நல்லா இருக்கு புன்னகை...............குட்டி பொண்................அவளுக்கு என்ன எப்பவுமே சூப்பர் தான் புன்னகை ..அவதான் 'ஜம்' ன்னு போஸ் தருவாளே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1112926

நன்றி அம்மா அன்பு மலர் அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by யினியவன் Thu Jan 01, 2015 10:26 pm

M.M.SENTHIL wrote: இந்த அடியேன் (கொஞ்சமாவது) பார்க்கறது போல இருக்கேனா புன்னகை புன்னகை

இதெல்லாம் கேரளா அடிக்கடி போயிட்டு வந்ததால தோணுது - வேற ஒன்னும் இல்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by Aathira Thu Jan 01, 2015 10:27 pm

உலகநாதனா. லோகநாதனுக்கு வாழ்த்துகள். நீண்ட ஆயுளோடும் நிறைந்த ஆரோக்கியத்தோடும் நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன் செந்தில். புத்தாண்டு வாழ்த்துக்களும்


நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Aநாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Aநாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Tநாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Hநாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Iநாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Rநாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Aநாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by M.M.SENTHIL Thu Jan 01, 2015 10:30 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote: இந்த அடியேன் (கொஞ்சமாவது) பார்க்கறது போல இருக்கேனா புன்னகை புன்னகை

இதெல்லாம் கேரளா அடிக்கடி போயிட்டு வந்ததால தோணுது - வேற ஒன்னும் இல்ல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1112975

முனியப்பன் கோவிலுக்கு மாலை போட்டு சாமியார் போல இருக்கேன் தல, இதுல கேரளா போய் என்னத்த பாக்குறது. புன்னகை புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by M.M.SENTHIL Thu Jan 01, 2015 10:31 pm

Aathira wrote:உலகநாதனா. லோகநாதனுக்கு வாழ்த்துகள். நீண்ட ஆயுளோடும் நிறைந்த ஆரோக்கியத்தோடும் நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன் செந்தில். புத்தாண்டு வாழ்த்துக்களும்
மேற்கோள் செய்த பதிவு: 1112976

நன்றி அக்கா.... இந்த அன்பு அத்தையின் வாழ்த்திற்கு என் மகனின் சார்பாக நான் தலை வணங்குகிறேன்.. அன்பு மலர் அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by விமந்தனி Thu Jan 01, 2015 11:42 pm

M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:வாழ்த்துக்கள் செந்தில்... குட்டி பையனும் சூப்பர். பெயரும் சூப்பருங்க குட்டி பொண்ணு அழகு.


நன்றி அக்கா.... பையன் சூப்பர், பெண் அழகு இந்த அடியேன் (கொஞ்சமாவது) பார்க்கறது போல இருக்கேனா புன்னகை புன்னகை
கொஞ்சமா...? நிறையவே..... பயமாயிருக்கு.....பயம்  ரொம்பவே டெரர்.....ஜாலி   

ஆனாலும் தம்பி ஆச்சே.... என்னால் விட்டுகொடுக்கமுடியாது.... என் தம்பியும் அழகு(!) தான்............... பலாப்பழம் நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 O4vsbJjpReWaUxKaOyIg+royalty-free-jackfruit-clipart-illustration-1133550tn போல........அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஆனால் ஒரு விஷயம் செந்தில்.... கீதா மிகவும் தைரியமான பெண்.... நான் பாராட்டியே ஆகவேண்டும்.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by M.M.SENTHIL Fri Jan 02, 2015 3:27 pm

விமந்தனி wrote:
கொஞ்சமா...? நிறையவே..... பயமாயிருக்கு.....பயம்  ரொம்பவே டெரர்.....ஜாலி   

ஆனாலும் தம்பி ஆச்சே.... என்னால் விட்டுகொடுக்கமுடியாது.... என் தம்பியும் அழகு(!) தான்............... பலாப்பழம் நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 O4vsbJjpReWaUxKaOyIg+royalty-free-jackfruit-clipart-illustration-1133550tn போல........அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஆனால் ஒரு விஷயம் செந்தில்.... கீதா மிகவும் தைரியமான பெண்.... நான் பாராட்டியே ஆகவேண்டும்.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1112992

எதற்காக கூறினீர்கள் என்று என்னால் யூகிக்க முடியவில்லை... இருந்தாலும் இன்று வரை அடி வாங்கியதில்லை...


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by mbalasaravanan Sat Jan 03, 2015 1:43 pm

குழந்தை அழகாய் இருக்கிறான் , உண்மை தான் குழந்தையை விட்டு விட்டு வெளியூரில் இருக்கும் ஒவ்வொரு தகப்பனை போல் தான் நீங்களும் கஷ்டப் பட்டிருப்பீர்கள் இனி தான் தேவை இலையே உங்கள் கை குள்ளே அவரை வைத்திருங்கள் அவருடனே அதிக நேரம் செலவிடுங்கள் என்ஜாய் சிரி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 3 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum