ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

+7
M.Saranya
ராஜா
ayyasamy ram
விமந்தனி
T.N.Balasubramanian
யினியவன்
M.M.SENTHIL
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 Empty நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by M.M.SENTHIL Wed Dec 31, 2014 9:48 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே இனிய வணக்கம்,

அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பல்வேறு சோதனைகளை தாண்டி, இதோ நாளை புதிதாய் பிறக்கிறது புத்தாண்டு....

இந்த புத்தாண்டு அனைவருக்கும் ஏற்றம் மிகுந்ததாய் இருக்க இறைவனை வேண்டுகிறேன்...

இந்த புத்தாண்டு தினத்தில் என் மகனுக்கு பெயர் வைக்க போகிறேன்...

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக என் இரு குழந்தைகளையும் கேரளாவில் விட்டு, விட்டு இங்கே நான் பட்ட சோகத்திற்கு இன்று தீர்வு...

ஆம், மனைவி, மகள், மகன் மூவரையும் அழைத்து வந்து விட்டேன்...

இதோ என் மகன்

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 14soPfwhTv2PGxApqJPN+20141229_184300-1


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by M.M.SENTHIL Thu Jan 01, 2015 7:26 am

விமந்தனி wrote:வாழ்த்துக்கள் செந்தில்... குட்டி பையனும் சூப்பர். பெயரும் சூப்பருங்க குட்டி பொண்ணு அழகு.
மேற்கோள் செய்த பதிவு: 1112770


நன்றி அக்கா.... பையன் சூப்பர், பெண் அழகு இந்த அடியேன் (கொஞ்சமாவது) பார்க்கறது போல இருக்கேனா புன்னகை புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by ayyasamy ram Thu Jan 01, 2015 7:41 am

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 3E7Zxc98SHCuOHKE9IXM+kutty
-
வாழ்த்துகள்..
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by ராஜா Thu Jan 01, 2015 12:06 pm

வாழ்த்துகள் செந்தில் .


லோகநாத் - "உலகத்தை ஆள்பவன் " சிவபெருமானின் பெயர். உங்கள் மகன் எல்லா வளங்களையும் பெற்று சீறும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by M.Saranya Thu Jan 01, 2015 1:28 pm

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ......

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 7TTDsAV7R4SmPfsnPcX3+Shahuls-yrF-blog-28879

உங்கள் குழந்தைகள் இருவருமே மிகவும் அழகு..

உங்கள் பெண் குழந்தை மிக மிக அழகு ....

உங்கள் குழந்தைகளுக்கு என் தனி வாழ்த்துக்கள் .......

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 KjBpFwlTRauODNVpx9jk+unnamed


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by விஸ்வாஜீ Thu Jan 01, 2015 1:56 pm

லோகநாத் பெயர் நன்றாக இருக்கிறது.
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by T.N.Balasubramanian Thu Jan 01, 2015 2:53 pm

M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:வாழ்த்துக்கள் செந்தில்... குட்டி பையனும் சூப்பர். பெயரும் சூப்பருங்க குட்டி பொண்ணு அழகு.
மேற்கோள் செய்த பதிவு: 1112770


நன்றி அக்கா.... பையன் சூப்பர், பெண் அழகு இந்த அடியேன் (கொஞ்சமாவது) பார்க்கறது போல இருக்கேனா புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1112824

அடியேன் என்று கூறி உள்ளீரே , நம்பிட்டோம் நாங்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by M.M.SENTHIL Thu Jan 01, 2015 2:56 pm

ராஜா wrote:வாழ்த்துகள் செந்தில் .


லோகநாத் - "உலகத்தை ஆள்பவன் " சிவபெருமானின் பெயர். உங்கள் மகன் எல்லா வளங்களையும் பெற்று சீறும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1112849

மிக்க மகிழ்ச்சி தல... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by M.M.SENTHIL Thu Jan 01, 2015 2:58 pm

M.Saranya wrote:என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ......

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 7TTDsAV7R4SmPfsnPcX3+Shahuls-yrF-blog-28879

உங்கள் குழந்தைகள் இருவருமே மிகவும் அழகு..

உங்கள் பெண் குழந்தை மிக மிக அழகு ....

உங்கள் குழந்தைகளுக்கு என் தனி வாழ்த்துக்கள் .......

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 KjBpFwlTRauODNVpx9jk+unnamed
மேற்கோள் செய்த பதிவு: 1112856

மிக நன்றி தோழியே, உங்கள் குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகுக அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by M.M.SENTHIL Thu Jan 01, 2015 2:59 pm

vishwajee wrote:லோகநாத் பெயர் நன்றாக இருக்கிறது.
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1112867

நன்றி விஸ்வா, உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by M.M.SENTHIL Thu Jan 01, 2015 3:05 pm

T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:வாழ்த்துக்கள் செந்தில்... குட்டி பையனும் சூப்பர். பெயரும் சூப்பருங்க குட்டி பொண்ணு அழகு.
மேற்கோள் செய்த பதிவு: 1112770


நன்றி அக்கா.... பையன் சூப்பர், பெண் அழகு இந்த அடியேன் (கொஞ்சமாவது) பார்க்கறது போல இருக்கேனா புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1112824

அடியேன் என்று கூறி உள்ளீரே , நம்பிட்டோம் நாங்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1112884

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 HPxnfEQYy7FfVjHZPt8g+20150101_123046

இதற்கு எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை ஐயா புன்னகை புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்  - Page 2 Empty Re: நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum