Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணீர் அஞ்சலி
+13
டார்வின்
ayyasamy ram
pv.rajsekar
ஜாஹீதாபானு
பாலாஜி
விமந்தனி
krishnaamma
மதுமிதா
M.M.SENTHIL
T.N.Balasubramanian
யினியவன்
murugesan
ராஜா
17 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கண்ணீர் அஞ்சலி
First topic message reminder :
கண்ணீர் அஞ்சலி
செல்வி.ஜானகி
http://www.eegarai.net/t107498-topic#1044258
அன்பு உறவுகளே ,
ஈகரையில் கடந்த ஜனவரி 14 அன்று முதல் இணைந்து பெரிதாக பதிவுகள் இடாவிட்டாலும்.
ஈகரையின் நல்லதொரு வாசிப்பாளாரக தினமும் ஈகரையை பார்வையிடுபவராக , கருத்துகளை , எண்ணங்களை தனது தோழியிடம் அவ்வப்போது பகிர்ந்துகொள்பவரான அன்பு சகோதரி ஜானகி அவர்கள் இன்று மதியம் கொடிய புற்றுநோயின் காரணமாக இயற்கை அடைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.
இந்த சிறிய வயதில் ஆண்டவன் இப்படியொரு கொடுமையை அந்த தங்கையின் வாழ்க்கையில் நிகழ்த்தியிருப்பதை நினைக்கும்போது இதயம் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது போல உள்ளது.
இவரின் ஆத்மா சாந்தியடையவும் இவரை இழந்து வாடும் இவரின் பெற்றோர்,உடன்பிறந்தோர்,நண்பர்கள் அனைவருக்கும் ஆண்டவன் போதுமான மனபலத்தை கொடுக்க வேண்டுமென வேண்டுகிறோம்
இவரின் அறிமுக திரி :- http://www.eegarai.net/t107498-topic#1044258
--------------------------------------------------------------------
ஈகரை நிர்வாகம்
கண்ணீர் அஞ்சலி
செல்வி.ஜானகி
http://www.eegarai.net/t107498-topic#1044258
அன்பு உறவுகளே ,
ஈகரையில் கடந்த ஜனவரி 14 அன்று முதல் இணைந்து பெரிதாக பதிவுகள் இடாவிட்டாலும்.
ஈகரையின் நல்லதொரு வாசிப்பாளாரக தினமும் ஈகரையை பார்வையிடுபவராக , கருத்துகளை , எண்ணங்களை தனது தோழியிடம் அவ்வப்போது பகிர்ந்துகொள்பவரான அன்பு சகோதரி ஜானகி அவர்கள் இன்று மதியம் கொடிய புற்றுநோயின் காரணமாக இயற்கை அடைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.
இந்த சிறிய வயதில் ஆண்டவன் இப்படியொரு கொடுமையை அந்த தங்கையின் வாழ்க்கையில் நிகழ்த்தியிருப்பதை நினைக்கும்போது இதயம் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது போல உள்ளது.
இவரின் ஆத்மா சாந்தியடையவும் இவரை இழந்து வாடும் இவரின் பெற்றோர்,உடன்பிறந்தோர்,நண்பர்கள் அனைவருக்கும் ஆண்டவன் போதுமான மனபலத்தை கொடுக்க வேண்டுமென வேண்டுகிறோம்
இவரின் அறிமுக திரி :- http://www.eegarai.net/t107498-topic#1044258
--------------------------------------------------------------------
ஈகரை நிர்வாகம்
Re: கண்ணீர் அஞ்சலி
அடடா ரொம்ப கஷ்டமா இருக்கு ... ஜானகியின் குடும்பத்திற்கு இது பேரிழப்பு. ஆண்டவன் இவளின் குடும்பத்திற்கு மனதிடத்தை தர வேண்டும்...
ஆழ்ந்த இரங்கல்கள்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கண்ணீர் அஞ்சலி
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
pv.rajsekar- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014
Re: கண்ணீர் அஞ்சலி
மேற்கோள் செய்த பதிவு: 1114385மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1114062ஆமாம் அம்மா.. என்னக்கு college senior ... சென்னை ல் இருந்து ரெண்டு பேரும் ஒன்ன தன இருந்தோம்... பெங்களூர் க்கு ஒன்ன தான் வந்தோம்.... ஒரே project தான்... அவளும் மதுரை தான் அம்மாkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1114058மதுமிதா wrote:உன் ஆன்மா சாந்தியடைய வேண்டும் ஜானு மா
என்ன மது இது, உங்க தோழி என்றால் சின்ன பெண் தானே???????????????என்ன கொடுமை இது?......உங்களுடன் பெங்களூரில் இருக்காளா?..............சாரி இருந்தாளா? ........பாவம் அவ அம்மா அப்பா ..............ரொம்ப வருத்தமாய் இருக்கு..............அவர்களுக்கு ஆண்டவன் மன திடத்தை தரணும்.................பாவம் எவ்வளவு பெரிய சோதனை இது அவர்களுக்கு ?
ஏன் மது இப்படி?.....................அவங்களுக்கு முதலிலேயே தெரியலையா? ..............பாவம் ரொம்ப சின்ன பெண்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கண்ணீர் அஞ்சலி
ஜானகியின் ஆன்மா சாந்தியடையவும்,
அவர் குடும்பத்தினருக்கு மன திடம் அளிக்கவும்
இறைவனை வேண்டுகிறேன்.
-
அவர் குடும்பத்தினருக்கு மன திடம் அளிக்கவும்
இறைவனை வேண்டுகிறேன்.
-
Re: கண்ணீர் அஞ்சலி
ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்...
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: கண்ணீர் அஞ்சலி
அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் ....
இறைவன் அவர் குடும்பத்தினருக்கு பக்க துணையாய் இருந்து அவர்களை இந்த ஆழ்ந்த துயரிலிருந்து மீட்கட்டும் ....
இறைவன் அவர் குடும்பத்தினருக்கு பக்க துணையாய் இருந்து அவர்களை இந்த ஆழ்ந்த துயரிலிருந்து மீட்கட்டும் ....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: கண்ணீர் அஞ்சலி
ஜானகி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ...
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: கண்ணீர் அஞ்சலி
இன்று ஈகரையில் இணைந்ததும் அதிர்ச்சியான செய்தி..!
இளம் வயதிலேயே கொடிய நோய்க்கு இரையாகிவிட்ட அன்பு சகோதரியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!
இவரது குடும்பத்தாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது!
இளம் வயதிலேயே கொடிய நோய்க்கு இரையாகிவிட்ட அன்பு சகோதரியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!
இவரது குடும்பத்தாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கண்ணீர் அஞ்சலி....!
» கண்ணீர் அஞ்சலி :(
» கண்ணீர் அஞ்சலி.
» கண்ணீர் அஞ்சலி
» கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red )
» கண்ணீர் அஞ்சலி :(
» கண்ணீர் அஞ்சலி.
» கண்ணீர் அஞ்சலி
» கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red )
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|