புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ Poll_c10நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ Poll_m10நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ Poll_c10நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ Poll_m10நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 30, 2014 4:05 pm

விமானப் பயணிகளுக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே அமைந்திருக்கிறது. அடுத்தடுத்து விமானங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் ஏர் ஏசியா விமானம் ஒன்றும் ஜாவா கடல் பகுதியில் சென்றபோது மாயமானது. அதன் பாகங்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பும் பதட்டமும் ஒருபுறமிருக்க.. லண்டனின் கட்விக் விமான நிலையத்திலிருந்து 447 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்களுடன் லாஸ் வேகாஸ் நகருக்குப் புறப்பட்ட போயிங் 747 ரகத்தைச் சேர்ந்த ஜம்போ விஎஸ்43 விமானம் அதிர்ஷடவசமாக விபத்தில் இருந்து தப்பியது.

விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.44 மணிக்கு புறப்பட்டது. மேலெழும்பி பறக்கத் தொடங்கியபோது, சரியாக 12.15 மணிக்கு அதன் லேண்டிங் கியர் பழுதானது விமானிக்கு தெரிய வந்தது. உடனடியாக விமான கட்டுப்பாடு அறைக்கு தகவல் அளித்தார். 1.45 மணிக்கு விமானத்தின் லேண்டிங் கியர் பழுதடைந்ததை பயணிகளுக்கு அறிவித்து டெக்ஸ்ட் புக் லேண்டிங் எனப்படும் அவசர லேண்டிங் செய்ய இருப்பதாகவும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.

இருந்தும் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் தாம் இறந்து விடுவோம் என்ற பயத்தில் கதறி அழுதனர். தான் எடுக்கப்போகும் முடிவிலும் அதை விரைவாக செயல்படுத்துவதிலும் தான் விமானத்தில் உள்ள அனைவரது உயிரும் உள்ளது என்பதை உணர்ந்த விமானி, முதல் வேலையாக வடக்கு டேவன் கடற்பகுதியைச் சுற்றி வந்து விமானத்தின் எரிபொருளை விரைவாக காலி செய்தார். இதன் மூலம் விமானத்தின் எடை கணிசமான அளவு குறைந்தது.

பின்னர் தான் கிளம்பிய விமான நிலையத்திற்கு விமானத்தைத் திருப்பியுள்ளார். அங்கும் விமானத்தின் உயரத்தையும் வேகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்த பின்னர் ஓடுதளத்தை நெருங்கியுள்ளார். மொத்தம் உள்ள 4 லேண்டிங் கியர்களில் ஒரு லேண்டிங் கியர் வெளிவராத நிலையில், விமானம் ஓடுதளத்தில் பாய்ந்தது. தரையைத் தொட்டவுடன் விமானத்தில் பலத்த அதிர்வு ஏற்பட்டது.

இதனால் பயணிகள் உயிர் பயத்தில் அலறினர். இருந்தும் விமானியின் சாமர்த்தியத்தால் சில நிமிடங்களில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சரிந்தபடியே பலத்த சத்தத்துடன் உராந்து சென்ற விமானம் சரியாக ஓடுதளத்தில் நின்றது. அடுத்த நொடி பயணிகள் அனைவரும் தங்களை மறந்து கைதட்டினர். உணர்ச்சிப் பெருக்கில் அழுதபடி தங்கள் உயிரைக் காப்பாற்றிய விமானியைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினர். அப்போது மணி 3.45.

தரை இறங்கிய உடன் அங்கு வந்த மீட்புப் படையினர் விமானிகள் மற்றும் பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். விமான நிலையத்தை அடைந்த பயணிகள் தங்களின் திகிலான அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அதில் காப்மேன் என்ற பயணி, “உலகின் தலைசிறந்த லேண்டிங் இதுதான்” என்றார்.

நெருக்கடியான நேரத்தில் நிதானமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு உலகம் முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆனால், அந்த விமானியோ, “பயணிகள் அமைதியாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் எங்களால் நிதானமாக செயல்பட முடிந்தது” என்று தன்னடக்கத்துடன் கூறியது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 30, 2014 4:05 pm

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 30, 2014 4:08 pm

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 30, 2014 5:16 pm

அருமை .
நுணுக்கமான இறக்கம் . சிறிது தடுமாற்றம் இருந்து இருப்பினும் , தரையுடன் இஞ்சின் தேய்த்துக்கொண்டு வந்து , தீவிபத்து ஏற்பட்டு இருக்கும் .
பொதுவாக , விமானியின் திறமை , அவர் எந்த அளவிற்கு soft landing செய்கிறார் என்பதை பொறுத்தே இருக்கும் .
சிலர் இறங்குகையில் , பூக்குவியலில் இறங்குவது போல் இருக்கும் .
இன்னும் சிலருடையது , பருவமழை முடிந்த சென்னை ரோடிலே போவது போல் இருக்கும் .
பூக்குவியல் இறக்கம் குடுக்கும் விமானிக்கு , கைதட்டி மகிழ்ச்சி தெரிவிப்பவர் பலருண்டு .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 30, 2014 10:49 pm

T.N.Balasubramanian wrote:பொதுவாக , விமானியின் திறமை , அவர் எந்த அளவிற்கு soft landing செய்கிறார் என்பதை பொறுத்தே இருக்கும்.சிலர் இறங்குகையில் , பூக்குவியலில் இறங்குவது போல் இருக்கும்.இன்னும் சிலருடையது , பருவமழை முடிந்த சென்னை ரோடிலே போவது போல் இருக்கும் .
ரமணியன்

நீங்க சொல்வது உண்மை தான் ஐயா ....

கத்தார் ஏர்வேஸ்ல சென்னை வந்த போது அந்த விமானி , விமானம் தரையை தொட்டதையே உணர முடியாத அளவிற்கு அவ்வளவு இலகுவாக இறக்கினார்.

அதற்கு நேர் எதிர் , கொழும்புவில் இருந்து திருச்சி வரும் srilankan airways விமானம் ,
கடகட தடதட என அனைத்து சத்தங்களையும் கேட்கலாம் புன்னகை எதோ நாம் ஒரு ஐந்து அடி உயரத்தில் இருந்து குதித்தது போல இருக்கும். இருந்தாலும் ஜன்னல் வழியே ஆசையுடன் திருச்சி மாநகரை பார்த்துகொண்டே வருவதால் இது பெரிதாக தெரியாது

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 30, 2014 10:53 pm

ஏதோ ஆண்டவன் அருளால் அனைவரும் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். கூடவே நேரமும்.............

நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக