Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
+11
mbalasaravanan
விமந்தனி
ayyasamy ram
anirudh
M.M.SENTHIL
M.Saranya
T.N.Balasubramanian
முனைவர் ம.ரமேஷ்
யினியவன்
m.latha
krishnaamma
15 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
First topic message reminder :
நம்மில் பலர் புதிய வருடம் பிறக்கும் போது பல உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வோம்...........அநேகமாக ஒரு மாதத்தில் அது 'நீர்த்து' போய்விடும் ...என்றாலும் மறுவருடம் அதேபோல புது முயற்சிகள் அல்லது புது உறுதிமொழிகளை எடுக்க தயங்குவதில்லை.....................follow பண்ணறோமோ இல்லையோ, புது வருடம் என்றால் ஏதாவது உறுதிமொழி எடுத்தாகணும் என்கிற மனப்பான்மை உள்ளவர்கள் இங்கே தங்களின் இந்த புது வருடத்துக்கான உறுதி மொழியை சொல்லறீங்களா?
ஒருவேளை.....................ஒருவேளை.........போன வருடம் நீங்க நினைத்ததை தொடர்ந்து கடைபிடித்திருந்தால்.............அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
Guestஉங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒருவேளை.....................ஒருவேளை.........போன வருடம் நீங்க நினைத்ததை தொடர்ந்து கடைபிடித்திருந்தால்.............அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Guestஉங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
அனைவருக்கும் வணக்கம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எனது தீர்மானம்:
1995 முதல் பான் (பாக்கு) போடும் பழக்கம் எனக்கு. ஜனவரி 1 2015 முதல் அதை விட்டுக்காட்டுதல். இன்று 6/1/2015 வரை ஒரு பாக்கு கூட போடவில்லை.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எனது தீர்மானம்:
1995 முதல் பான் (பாக்கு) போடும் பழக்கம் எனக்கு. ஜனவரி 1 2015 முதல் அதை விட்டுக்காட்டுதல். இன்று 6/1/2015 வரை ஒரு பாக்கு கூட போடவில்லை.
pv.rajsekar- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
நல்ல செய்தி .Rajsekar
நீங்கள் பாக்கியவான் ஆவீர்கள்
சகல சௌபாக்கியமும் கிடைக்கும்
ரமணியன்
நீங்கள் பாக்கியவான் ஆவீர்கள்
சகல சௌபாக்கியமும் கிடைக்கும்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
மிக்க நன்றி. திரு.ரமணியன்.
pv.rajsekar- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
என்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு எதையும் எதிர்ப்பரக்காமல் 500 பேருக்கு செய்யவேண்டும் என்பதே.....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
krishnaamma wrote:நம்மில் பலர் புதிய வருடம் பிறக்கும் போது பல உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வோம்...........அநேகமாக ஒரு மாதத்தில் அது 'நீர்த்து' போய்விடும் ...என்றாலும் மறுவருடம் அதேபோல புது முயற்சிகள் அல்லது புது உறுதிமொழிகளை எடுக்க தயங்குவதில்லை.....................follow பண்ணறோமோ இல்லையோ, புது வருடம் என்றால் ஏதாவது உறுதிமொழி எடுத்தாகணும் என்கிற மனப்பான்மை உள்ளவர்கள் இங்கே தங்களின் இந்த புது வருடத்துக்கான உறுதி மொழியை சொல்லறீங்களா?![]()
ஒருவேளை.....................ஒருவேளை.........போன வருடம் நீங்க நினைத்ததை தொடர்ந்து கடைபிடித்திருந்தால்.............அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்![]()
![]()
![]()
[b]Guestஉங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும்
இந்த வருடமாவது வேலைக்கு போக வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்
இதுவரை பீர் குடிக்கும் பழக்கம் மட்டுமே இருந்தது ..அதை விட வேறு எதையும் இந்த வருடமும் தொடக் கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
[You must be registered and logged in to see this link.]
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
நான் எந்த உறுதி மொழியும் எடுக்குறதில்ல. என்ன நடக்கணுமோ அது நடந்தே தீரும்னு விட்டுருவேன்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
pv.rajsekar wrote:அனைவருக்கும் வணக்கம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எனது தீர்மானம்:
1995 முதல் பான் (பாக்கு) போடும் பழக்கம் எனக்கு. ஜனவரி 1 2015 முதல் அதை விட்டுக்காட்டுதல். இன்று 6/1/2015 வரை ஒரு பாக்கு கூட போடவில்லை.
நல்லது ராஜசேகர்................10 வருட பழக்கத்தை விடுவது என்பது சாமானியம் அல்ல .....................என்றாலும் முயன்றால் முடியாதது என்பது எதுவுமே இல்லை..........எப்படி திடீரென்று ஆரம்பித்தோமோ அப்படி திடீரென்று விடவும் வேண்டும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
இங்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்....என்னுடைய தாத்தா, அம்மாவை பெற்றவர், எனக்கு மாமனாரும் அவரே..................தினமும் நிறைய வெற்றிலை போடுவார், லஞ்ச் பாக்ஸ் இல் பாட்டி சுண்ணாம்பு தடவி மடித்து வைப்பார், அப்புறம் வெத்திலை செல்லம், அப்புறம் ஒரு பெரிய bag கே வைத்திருப்பார்...................ஆனால் புகை இல்லை போட மாட்டார்................
அந்த பை இல் 2 கவுளி ( 1 கவுளி = 100 வெற்றிலை) வெற்றிலை எப்பவும் புதிதாய் இருக்கும்...தினமும் கிட்ட தாடா 150 வெற்றிலைகளுக்கு மேலே போடுவார்.....................வரும் எல்லோரை யும் வெற்றிலை போட சொல்லி உபசரிப்பர்................எனக்கு கல்யாணம் ஆன புதிதில் தினமும் இரவு கண்டிப்பாக வெற்றிலை போட வேண்டும்................எல்லோரும்............உடம்புக்கு நல்லது என்பார்.........பிள்ளை தாய்ச்சிகள் வெற்றிலை போடுவதால் " கான்ச்டிபேசன் " வராது என்று சொல்வார் ( காலை இல் பல் தேய்ப்பது ரொம்ப கஷ்டம் என்று நான் இரவு ஒருமுறை பல் தேய்த்துவிடுவேன்...........அப்போ காலை பல்லில் கரை படியாது என்று
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எங்கள் எல்லோருக்கும் வெற்றிலை மடித்து தருவது என் வேலை.....இன்று வரை எந்த கல்யாணம் , பண்டிகை பருவம் என்றாலும் இந்த வேலை என்னுடையது தான்.....அளவாக அவர் அவர்களுக்கு தகுந்த சுண்ணாம்பு போடுவேன் என்று
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எதுக்கு சொல்ல வந்தேன் என்றால், ஒரு நாள் தாத்தாவுக்கு உடல் நலம் சரி இல்லாமல் மயங்கி விட்டார், டக்டராத்தில் சேர்த்தோம், அவர் செக் செய்து விட்டு முதலில் " வெற்றிலை பாக்கை நிறுத்துங்கள்" என்று சொல்லி விட்டார்.............எங்க எல்லோருக்கும் அதிர்ச்சி..................
தாத்தா எப்படி எடுத்துப்பரோ, ....இதை எப்படி தாங்குவாரோ என்று......ஏன் என்றால் இது கிட்ட தட்ட 56 -57 வருடங்களுக்கு மேலான பழக்கம்...............ஆனால் தாத்தா......உடனே 'சரி டாக்டர்..இதோ விட்டு விட்டேன்" என்றார்........டாக்டர் கூட அப்படி 'அப்ரப்ட்டாக' வேண்டாம்.... 1 வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் விடுங்கோ " என்றார் ..
.ஹுஹும்...............தாத்தா மசியலை....................அவர் இரவு வெற்றிலை போட்டதுடன் சரி...............அன்று காலை துளிர் வெற்றிலைகள் வந்து விட்டன, எனவே , கடைசியாக ஒரு முறை நான் தடவித்தருகிறேன் என்று நான் கேட்டு விட்டேன், பாட்டி கேட்டுவிட்டா .............தாத்தா மசியவில்லையே .....
வேணாம் என்றால் வேண்டாம் தான்..A BIG NO FROM HIS MOUTH !..
........இது 100% நிஜம் என்னால் ஆச்சர்யத்தை தாங்க முடியலை.......நான் ரொம்ப செல்லம் தாத்தாவுக்கு......." எப்படி தாத்தா இப்படி? " என்றால்............. " அது தான் மா மன உறுதி" என்று சிரிக்கிறார்.....ஏன் வாழ்க்கை இல் ஒரு சரியான GENTELMAN நை பார்த்தேன் நான் அன்று தான்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
மகான் அவர்..........எதுக்கு சொல்ல வந்தேன் என்றால் நீங்க எடுத்திருப்பது சாமானியமானது அல்ல ........ஆனால் கண்டிப்பக தொடருங்கள்....................
உங்கள் பான் னுக்கான செலவை தினமும் ஒரு டப்பாவில் போட்டுக்கொண்டே வாருங்கள்...............அப்போ தெரியும் எவ்வளவு சேருகிறது என்று
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வாழ்த்துகள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
Thanks a lot mrs. Krishnammaa for ur valuable blessings. I'll.
pv.rajsekar- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]mbalasaravanan wrote:தேவை இல்லாத விசயத்தை மறக்க வேண்டும் , அதை நினைத்து பீல் பண்ண கூடாது கோவை பாடவும் கூடாது என்று உறுதி மொழி எடுத்துள்ளேன்
நல்ல விஷயம் தான் சரவணன்.....ஆனால் எழுத்து பிழை இருக்கு பாருங்கோ![]()
.
.
.
"கோவப் படவும்" என்று தானே இருக்கணும்![]()
![உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் ! - Page 4 1757813334](/users/1813/71/41/02/smiles/1757813334.gif)
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
pv.rajsekar wrote:Thanks a lot mrs. Krishnammaa for ur valuable blessings. I'll.
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?
» இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன
» சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !
» புத்தாண்டு வாழ்த்துகள்
» ஐயாயிரம் வருட தமிழ் மொழி
» இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன
» சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !
» புத்தாண்டு வாழ்த்துகள்
» ஐயாயிரம் வருட தமிழ் மொழி
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|