ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

+11
mbalasaravanan
விமந்தனி
ayyasamy ram
anirudh
M.M.SENTHIL
M.Saranya
T.N.Balasubramanian
முனைவர் ம.ரமேஷ்
யினியவன்
m.latha
krishnaamma
15 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 3 Empty உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

Post by krishnaamma Wed Dec 31, 2014 11:56 am

First topic message reminder :

நம்மில் பலர் புதிய வருடம் பிறக்கும் போது பல உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வோம்...........அநேகமாக ஒரு மாதத்தில் அது 'நீர்த்து' போய்விடும் ...என்றாலும் மறுவருடம் அதேபோல புது முயற்சிகள் அல்லது புது உறுதிமொழிகளை எடுக்க தயங்குவதில்லை.....................follow  பண்ணறோமோ இல்லையோ, புது வருடம் என்றால் ஏதாவது உறுதிமொழி எடுத்தாகணும் என்கிற மனப்பான்மை உள்ளவர்கள் இங்கே தங்களின் இந்த புது  வருடத்துக்கான உறுதி மொழியை சொல்லறீங்களா? புன்னகை

ஒருவேளை.....................ஒருவேளை.........போன வருடம் நீங்க நினைத்ததை தொடர்ந்து கடைபிடித்திருந்தால்.............அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Guestஉங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 3 Empty Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

Post by krishnaamma Sat Jan 03, 2015 12:15 pm

M.Saranya wrote:1.சுபாஷை அடிக்க கூடாது..
2.மேற்படிப்பு கண்டிப்பாக படிக்க வேண்டும்.
3.என்னிடம் இருக்கும் சிறு சிறு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்...
4.முடிந்தவரை பிறருக்கு நல்லது செய்ய  வேண்டும்..
5.அம்மாவுக்கு பொங்கலுக்கு ஒரு புடவை வாங்கித்தரனும்..
6.என் கணவரிடம் சண்டையை தவிர்க்க வேண்டும்...
7.இதெல்லாம் நிறைவேற நான் கடவுளை என்றுமே என் மனத்தை விட்டு விலக்க  கூடாது...

நல்ல முடிவுகள் சரண்யா......உங்கள் உறுதிகள் தளராமல் இருக்க நானும் பெருமாளை வேண்டுகிறேன் புன்னகை.....ஆல் தி பெஸ்ட் ! அருமையிருக்கு
.
.
.
ஆனால் ஒரு சந்தேகம்........நீங்களே ரொம்ப சின்னவ, உங்கள் பையனுக்கு எத்தனை வயது இருக்கும் அதைப்போட்டு அடிக்கிறேளே?.....................அச்சச்சோ ....பாவம் சரண்யா...............எனக்கு தெரிந்த வரை அவனுக்கு ஒரு 3 -4 க்குள் தான் இருக்கும்...பாவம் குழந்தை அதை போய் அடிக்காதீங்கோ .............. .மிரட்டியே வழிக்கு கொண்டு வாங்கோ புன்னகை......சரியா? ....அன்புடன், கிரிஷ்ணாம்மா புன்னகை

Last edited by krishnaamma on Sat Jan 03, 2015 12:29 pm; edited 1 time in total

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 3 Empty Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

Post by krishnaamma Sat Jan 03, 2015 12:16 pm

யினியவன் wrote:
M.Saranya wrote:
1.சுபாஷை அடிக்க கூடாது..
2.மேற்படிப்பு கண்டிப்பாக படிக்க வேண்டும்.
3.என்னிடம் இருக்கும் சிறு சிறு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்...
4.முடிந்தவரை பிறருக்கு நல்லது செய்ய  வேண்டும்..
5.அம்மாவுக்கு பொங்கலுக்கு ஒரு புடவை வாங்கித்தரனும்..
6.என் கணவரிடம் சண்டையை தவிர்க்க வேண்டும்...
7.இதெல்லாம் நிறைவேற நான் கடவுளை என்றுமே என் மனத்தை விட்டு விலக்க  கூடாது...

சுபாஷ் தான் உங்கள் கணவர் என்று தவறாக நினைத்து விட்டேன் - ஏன்னா அடி கணவர்கள் தானே இப்பல்லாம் வாங்கறது புன்னகை

என் 6 - என் எண்ணம் தவறென உணர்த்திவிட்டது புன்னகை

புன்னகை......பாவம் அவ சீரியசாக சொல்லிண்டு இருக்கா.......நீங்க .........புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 3 Empty Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

Post by krishnaamma Sat Jan 03, 2015 12:17 pm

M.Saranya wrote:என் கணவரின் பெயர் திரு.மோகன சுந்தரம் .

உங்கள் உருது அல்ல உறுதி மொழி என்ன  ????

இனியவனுக்கு ஏது உறுதி? .......சாரி........... உறுதி மொழி.............எல்லாம் " உதார் மொழி"
" தான்.................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
.
.
"உதார்" என்றால் "தானம்" என்று ஒரு அர்த்தம் இருக்கு ஹிந்தி இல் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 3 Empty Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

Post by krishnaamma Sat Jan 03, 2015 12:20 pm

யினியவன் wrote:உறுதியா சொல்றேன் இறுதியா சொல்றேன்
உறுதி மொழின்னா இன்னான்னே தெரியாது சரண்யா புன்னகை

அது சரி..............நமக்கு அதெல்லாம் எதுக்கு இனியவன் புன்னகை................எனக்கு கூட அதெல்லாம் அலர்ஜி புன்னகை................முடிஞ்சா பண்ணனும்.............அவ்வளவு தான் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 3 Empty Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

Post by krishnaamma Sat Jan 03, 2015 12:22 pm

M.M.SENTHIL wrote:புத்தாண்டு பிறந்தால் உறுதிமொழி எடுப்பது எனக்கு பிடிக்காது.... எது நமக்கு வேண்டாம் என்று தோன்றுகிறதோ அதை, அப்போதே விட்டு விட வேண்டும்..

சூப்பருங்க ரொம்ப சரி செந்தில் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 3 Empty Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

Post by krishnaamma Sat Jan 03, 2015 12:25 pm

anirudh wrote:என்னால் இயன்றவரை பதிவுகளுக்கு மறுமொழி அளிக்க முயற்சி செய்வேன்

குட் புன்னகை சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 3 Empty Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

Post by krishnaamma Sat Jan 03, 2015 12:26 pm

ayyasamy ram wrote:
[You must be registered and logged in to see this image.]
-
புது வருடத்தில் என் உறுதிமொழி
-
நாற்பது ஆண்டுகள் திருமண வாழ்க்கையின் பின்பாக,
இப்புது வருடத்திலிருந்து என் மனைவியுடன் கீழ்க்
கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி வாழுவேன் என
உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்...!
-

அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
-
எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்
கொடுக்க கூடாது.
-
முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
-
மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும்,
மதிக்க வேண்டும்.
-
வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும்.
பாராட்ட வேண்டும்.
-
பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை,
குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து
நடந்து கொள்ள வேண்டும்.
-
மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச்
செல்ல வேண்டும்.
-
ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல
வேண்டும்.
-
முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும்
இருக்கும் என்று எண்ண வேண்டும்.
உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும், சமயலறையிலும்.
-
நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல
வேண்டும்.
எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச்
சொல்ல வேண்டும்.
சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
-
சொத்துக்கள் அனைத்தும் மனைவி பெயரிலிட்டுப் பாது
காக்க வேண்டும்.
-

நல்லது ராம் அண்ணா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 3 Empty Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

Post by krishnaamma Sat Jan 03, 2015 12:32 pm

விமந்தனி wrote:புத்தாண்டு உறுதிமொழி.........? ம்....... [You must be registered and logged in to see this image.] அப்படியெல்லாம் எதுவும் இல்லையே.....
[You must be registered and logged in to see this link.]

சுத்தம்.......ரொம்ப நல்லது........எதுக்கு உறுதி மொழி ஒன்று எடுப்பானேன்..............அப்புறம் அதை விடுவானேன் .................அதுக்கு 'வெறுமனே' இருக்கலாம் தான் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 3 Empty Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

Post by mbalasaravanan Sat Jan 03, 2015 1:33 pm

தேவை இல்லாத விசயத்தை மறக்க வேண்டும் , அதை நினைத்து பீல் பண்ண கூடாது கோவை பாடவும் கூடாது என்று உறுதி மொழி எடுத்துள்ளேன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 3 Empty Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

Post by krishnaamma Sat Jan 03, 2015 10:05 pm

mbalasaravanan wrote:தேவை இல்லாத விசயத்தை மறக்க வேண்டும் , அதை நினைத்து பீல் பண்ண கூடாது கோவை பாடவும் கூடாது என்று உறுதி மொழி எடுத்துள்ளேன்
[You must be registered and logged in to see this link.]

நல்ல விஷயம் தான் சரவணன்.....ஆனால் எழுத்து பிழை இருக்கு பாருங்கோ புன்னகை
.
.
.
"கோவப் படவும்" என்று தானே இருக்கணும் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 3 Empty Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum