ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை....

5 posters

Go down

இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... Empty இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை....

Post by மீனு Sun Nov 08, 2009 10:23 pm

எல்லோரும் கண்டிப்பாக கல்யாணம் பண்ணியே ஆகணும் ஏனென்றால் சந்தோஷம் மட்டுமே வாழ்க்கை அல்ல..."
-------
"பணத்துக்காக கல்யாணம் பண்ணாதிர்கள்,ஏனென்றால் நீங்கள் அதைவிட கம்மியான விலையில் கடன் வாங்கி கொள்ளலாம்...."
------
"புதிதாக கல்யாணம் ஆனவர்கள் சிரித்தால் அர்த்தம் புரியும்,ஆனால் கல்யாணம் ஆகி பத்து பன்னிரண்டு வருடம் ஆனவர்கள் சிரித்தால்?அதிசயம்...."
------
"காதலுக்கு கண்ணில்லை,ஆனால் கல்யாணம்?
கண்ணை திறக்கும் கருவி"
-------
"கார் நின்றவுடன் ,தன் மனைவிக்காக ஒருவன் கதவை திறக்கிறானா?
அப்படியானால்,ஒன்று கார் புதியதாக இருக்கும் அல்லது,மனைவி புதியவளாக இருப்பாள்...."
-------
"மனைவி:என்னங்க இன்னைக்கு நம்மோட கல்யாண நாள்,என்னிக்கும் போகாத எடமா பாத்து கூட்டிட்டு போங்க....

கணவன்:சரி வா கிட்சென்னுக்கு (சமையலறைக்கு)போகலாம்"
--------
நண்பர் 1 :நாங்கள் கணவன் மனைவி இருவரும் எப்போதும் கைகோர்த்து கொண்டுதான் வெளியே போவோம்....
நண்பர் 2 :அப்படியா?

நண்பர் 1 :ஆமாம் இல்லன்னா purchase பண்ண ஓடி விடுவாள்...
---------
குப்பை லாரியை கண்டு மனைவி,இன்னைக்கு குப்பைக்கு நான் லேட்டா?
பின்னாடி இருந்து கணவன்:அதெல்லாம் ஒன்னும் இல்ல அப்படியே உள்ள குதுச்சிடு....
---------


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... Empty Re: இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை....

Post by nandhtiha Sun Nov 08, 2009 10:34 pm

வணக்கம்
திருமணம் என்பது ஒரு மாயக் கோட்டை. உள்ளே இருப்பவர்கள் வெளியே வரத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் உள்ளே நுழையத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... Empty Re: இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை....

Post by மீனு Mon Nov 09, 2009 12:52 am

ஆம் அக்கா எல்லாம் ஒரு மாயை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... Empty Re: இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை....

Post by VIJAY Thu Nov 19, 2009 2:39 pm

மனைவி:என்னங்க இன்னைக்கு நம்மோட கல்யாண நாள்,என்னிக்கும் போகாத எடமா பாத்து கூட்டிட்டு போங்க....

கணவன்:சரி வா கிட்சென்னுக்கு (சமையலறைக்கு)போகலாம்"

இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... Empty Re: இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை....

Post by செரின் Thu Nov 19, 2009 2:43 pm

VIJAY wrote:மனைவி:என்னங்க இன்னைக்கு நம்மோட கல்யாண நாள்,என்னிக்கும் போகாத எடமா பாத்து கூட்டிட்டு போங்க....

கணவன்:சரி வா கிட்சென்னுக்கு (சமையலறைக்கு)போகலாம்"

இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... Icon_lol

இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... 359383 இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... 359383 இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... 705463 இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... 705463 இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... 705463
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... Empty Re: இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை....

Post by தாமு Thu Nov 19, 2009 2:48 pm

இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... 677196 இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... 677196 இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை.... Empty Re: இவை தமிழன் அண்ணா நொந்து சொன்னவை....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum