ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

+13
கௌசிகன்
சிவா
Mano Red
mbalasaravanan
Dr.S.Soundarapandian
ராஜா
rajaalways
T.N.Balasubramanian
M.Saranya
யினியவன்
M.M.SENTHIL
krishnaamma
விமந்தனி
17 posters

Page 6 of 28 Previous  1 ... 5, 6, 7 ... 17 ... 28  Next

Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 Empty கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Dec 31, 2014 12:00 am

First topic message reminder :

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 YQqKaon7S42OfUH6nYTz+karudapuranam-1

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.



கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய


Last edited by விமந்தனி on Sat Aug 08, 2015 12:56 am; edited 1 time in total


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by ராஜா Sat Jan 10, 2015 12:19 pm

** பிராமணருக்கு தருவது தட்சணை. அதாவது அவர் செய்த
பணிவிடைக்கு அளிக்கும் சம்பளம். அது தானம், தர்மம்,
புண்ணியம் என்று தவறாக கருதவேண்டாம்.
இப்ப தான் இது போல் கேள்விபடுகிறேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by krishnaamma Sat Jan 10, 2015 2:35 pm

விமந்தனி wrote:நன்றி கிருஷ்ணாம்மா. சரண்யாவின் சந்தேகத்திற்கு விளக்கமாய் பதில் கொடுத்ததற்கும்...புன்னகை புன்னகை புன்னகை  

it is ok விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by krishnaamma Sat Jan 10, 2015 2:36 pm

M.Saranya wrote:மிக்க நன்றி அம்மா !!!!


:நல்வரவு: .சந்தேகம் தீர்ந்ததா சரண்யா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by krishnaamma Sat Jan 10, 2015 2:37 pm

ராஜா wrote:
** பிராமணருக்கு தருவது தட்சணை. அதாவது அவர் செய்த
பணிவிடைக்கு அளிக்கும் சம்பளம். அது தானம், தர்மம்,
புண்ணியம் என்று தவறாக கருதவேண்டாம்.
இப்ப தான் இது போல் கேள்விபடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1114489

நிஜம் தானே ராஜா, அவர் வந்து பண்ணி வைப்பதற்கான 'சம்பளம்' தான் தக்ஷணை..............இது தவிர ஏதாவது கொடுத்தால்தான் , அது 'தானத்தில்' வரும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by யினியவன் Sat Jan 10, 2015 3:21 pm

கேட்டுப் பெறுவது தக்ஷிணை
தனத்தை தானாக தருவது தானம்

அப்படித்தானேம்மா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by ராஜா Sat Jan 10, 2015 3:31 pm

யினியவன் wrote:கேட்டுப் பெறுவது தக்ஷிணை
தனத்தை தானாக தருவது தானம்

அப்படித்தானேம்மா?

பூவ பூவுன்னு சொல்லலாம் , புய்ப்பம்நு சொல்லலாம் நீங்க சொல்லுறது போலவும் சொல்லலாம்ணே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by யினியவன் Sat Jan 10, 2015 3:46 pm

இந்த கிண்டலுக்கு எல்லாம் தக்க தண்டனை வெச்சிருக்கோம் கருட புராணத்தில் - இனிமேதான் வரும் காத்திருங்கள் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by M.Saranya Sat Jan 10, 2015 5:11 pm

சந்தேகம் தீர்ந்தது அம்மா...
மிக்க நன்றி....,...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Mon Jan 12, 2015 12:46 am

ராஜா wrote:
யினியவன் wrote:கேட்டுப் பெறுவது தக்ஷிணை
தனத்தை தானாக தருவது தானம்
அப்படித்தானேம்மா?
பூவ பூவுன்னு சொல்லலாம் , புய்ப்பம்நு சொல்லலாம் நீங்க சொல்லுறது போலவும் சொல்லலாம்ணே    
யினியவன் wrote:இந்த கிண்டலுக்கு எல்லாம் தக்க தண்டனை வெச்சிருக்கோம் கருட புராணத்தில் - இனிமேதான் வரும் காத்திருங்கள் புன்னகை
சித்தர் போக்கு மட்டுமல்ல, சித்தர் வாக்கு கூட அந்த சிவனின் வாக்கு தான். அதனால், எச்சரிக்கையாய் கூடாது கூடாது  இருங்கள் ராஜா. அப்புறம் நம் யினியவருக்கு கோபம் வந்து முனிவர் போல 'இந்தா பிடி சாபம்...' என்று தன் வலது கையை தூக்கிவிடப்போகிறார்..................... ஜாலி ஜாலி ஜாலி


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by krishnaamma Mon Jan 12, 2015 12:54 am

யினியவன் wrote:கேட்டுப் பெறுவது தக்ஷிணை
தனத்தை தானாக தருவது தானம்

அப்படித்தானேம்மா?

ரொம்ப சரி இனியவன், ........வாத்தியார் எப்படி நம்ப அப்பா அம்மாக்கு 'ப்ரீ' யாக பண்ணி வைப்பார்?...........ஸ்ரார்த்தம் பண்ணி வைக்க அவருக்கு தருவது சம்பளம் = தக்ஷணை..............இப்போ கல்யாணம் பண்ணி வைத்தால் , பூணல் போட்டு வைத்தால் தருவோமே அப்படி..............
.
.
.
"தானம்" என்பது, அவரிடமிருந்து எதுவுமே பெற்றுக் கொள்ளாமல்.................தருவது தான் .. ..."கோதானம்" - பசுமாடு , வெள்ளி தம்ளர் , வேஷ்டி அங்கவஸ்த்திரம் போல எதுவேண்டுமானாலும் தரலாம் புன்னகை
அதுக்கு தனியா ஒரு லிஸ்ட் இருக்கு புன்னகை.....இன்ன இன்ன தரணும் என்று புன்னகை

இப்போ மட்டும் இல்லை அவரால் பிற்காலத்தில் ஏதாவது வேலை ஆகவேண்டும் என்று நினைத்து கொடுத்தால் கூட அது தானம் இல்லை...................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 6 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 28 Previous  1 ... 5, 6, 7 ... 17 ... 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum