புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?
Page 1 of 1 •
இசை மேதைகளே இது என்ன குசவ்தை தனமான விளையாட்டு என்று கூறிவிடாதீர்கள் . இது இசை அறிவே அற்ற என்போன்றவர்க்கு ஒரு பொழுது போக்கு
keyboard வாசிக்கிறேன்
இல்லை உண்மைதான்
சில மாதங்களுக்கு முன்னர் பொழுது போகவில்லையே என அங்குமிங்கும் தேடிப்பார்த்தபோது
பழைய keyboard ஒன்றை ஒரு மூலையில் கண்டேன். எங்கள் பிள்ளைகளுக்காக எப்போதோ வாங்கியது.
எடுத்து வசந்தமாளிகையில். வாணிஸ்ரீ கையில் எடுப்பாரே வீணை
அந்த நிலைமையில் நான் எடுத்துத் தூசிதட்டி என் விரல்களைப் பதித்தேன். என்ன ஆச்சரியம் டங் கென்று ஓசைவந்தது.
அடடா நான் தட்டினாலும் இசை வருமென்ற நம்பீகையோடு தொடர்ந்தேன்
பல இணையத் தளங்கள் தேடி முக்கியமாக youtube மூலமாகவும் மற்றும் karaoke காணும் பக்கங்கள் துணையோடும்
piano . keybord notes உள்ள 0இடங்கள் நிறைய உண்டு அதுபோல் தமிழ் திரைபாட்டுக்கள் வடிவத்தில் நிறைய
உண்டு நானாகவே முயற்சித்துக் கற்றுக் கொண்டது இதுதான்
இதில் ஆண் பெண் குரலிசைக்கு பதிலாக மட்டுமே என் வாசிப்பு உண்டு ஏன் நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாமே
இசைக் கருவியின் அனுபவமில்லாதவன் இந்தளவாவது முடிகிறதே
இங்கே எனது இசையை கேட்கவும்
[You must be registered and logged in to see this link.]
*******************************************************************************

[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:வாவ் அருமை அண்ணா ,
"அவள் ஒரு " கேட்டேன் சூப்பர் ஆக இருக்கு ,
2நன்றிகள் ராஜா,
எல்லாமே ரசிக்கக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன். இந்த இசைமீட்டலில் மனம் இழையும்போது இளமை யை உணர்கிறேன் . எனது நோயு குணமாகிவிட்டது போல் உற்சாகம் பெறுகிறேன் இது ஒரு அதிசய மருந்து. இந்த இன்பத்தை எலோருடனும் பகிர்ந்து கொள்வதற்காக இந்தப்பதிவு
நீங்களும் முயற்சித்துப்பாருங்கள் . இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் எனது ஆலோசனை!
எல்லாமே ரசிக்கக்கூடியதாக இல்லை. மிகவும் ரசிக்கக் கூடியதாக் இருக்கின்றது. அவள் ஒரு அழகு வெள்ளைப் புறா மிக அழகு. இராஜாவின் பார்வை ரசனை, எல்லா காலங்களிலும் உங்கள் இசை வசந்தம்.
ஈகரையில் வகுப்பு எடுத்தால் நான் முதல் மாணவி.
ஈகரையில் வகுப்பு எடுத்தால் நான் முதல் மாணவி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அருமை......சூப்பர் ஆகா இருக்கு எல்லாமே .....வாழ்த்துகள்.......அப்பப்போ உங்கள் பாடல்களை இங்கு பதிவு போடுங்கள்....கேட்க ஆவலாய் இருக்கேன்
.
.
.
.
என்காத்தில் கிருஷ்ணாவை வாசிக்க சொல்லி கேட்போம்.....பழைய மற்றும் ஹிந்தி பாடல்களை...............அவனும் தானவே தான் வாசிப்பான் உங்களைப்போல
.
.
.
.
என்காத்தில் கிருஷ்ணாவை வாசிக்க சொல்லி கேட்போம்.....பழைய மற்றும் ஹிந்தி பாடல்களை...............அவனும் தானவே தான் வாசிப்பான் உங்களைப்போல
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]Aathira wrote:எல்லாமே ரசிக்கக்கூடியதாக இல்லை. மிகவும் ரசிக்கக் கூடியதாக் இருக்கின்றது. அவள் ஒரு அழகு வெள்ளைப் புறா மிக அழகு. இராஜாவின் பார்வை ரசனை, எல்லா காலங்களிலும் உங்கள் இசை வசந்தம்.
ஈகரையில் வகுப்பு எடுத்தால் நான் முதல் மாணவி.
நன்றிகள் ! நானோ ஏகலைவன்போல குருவில்லாமல் கற்கும் மாணவன். அல்லது என்குரு கணினிதான். என்னக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கும் வகையில் திறமை போதாது.என்றாலும் எங்கே எப்படி பழகுவது என்று விரிவாக சொல்ல முடியும் அவ்வளவுதான்!
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote: ரொம்ப அருமை......சூப்பர் ஆகா இருக்கு எல்லாமே .....வாழ்த்துகள்.......அப்பப்போ உங்கள் பாடல்களை இங்கு பதிவு போடுங்கள்....கேட்க ஆவலாய் இருக்கேன்
.
.
.
.
என்காத்தில் கிருஷ்ணாவை வாசிக்க சொல்லி கேட்போம்.....பழைய மற்றும் ஹிந்தி பாடல்களை...............அவனும் தானவே தான் வாசிப்பான் உங்களைப்போல
நிச்சயமாக ஏற்கனவே செய்த வேறு பாடல்கள் உள்ளன தருவேன்! அதில் எனக்கு மகிழ்வே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றிகள் ! நானோ ஏகலைவன்போல குருவில்லாமல் கற்கும் மாணவன். அல்லது என்குரு கணினிதான். என்னக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கும் வகையில் திறமை போதாது.என்றாலும் எங்கே எப்படி பழகுவது என்று விரிவாக சொல்ல முடியும் அவ்வளவுதான்!
.
தமிழ் பாடல் கள் ..கற்றுக்கொள்ள லிங்க் இருந்தால் தாருங்கள் ......கிருஷ்ணாவுக்கு உபயோகமாய் இருக்கும்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:
.
தமிழ் பாடல் கள் ..கற்றுக்கொள்ள லிங்க் இருந்தால் தாருங்கள் ......கிருஷ்ணாவுக்கு உபயோகமாய் இருக்கும்
என் ஆரம்பம் இங்கேதான்
[You must be registered and logged in to see this link.]
இங்கே 63 பாடல்களுள்ளன
[You must be registered and logged in to see this link.]
keynotes தேவையாயின்
[You must be registered and logged in to see this link.]3
karaoke isaikku
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|