ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?

5 posters

Go down

நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா? Empty நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?

Post by kirikasan Tue Dec 30, 2014 3:00 pm

இசை மேதைகளே இது என்ன குசவ்தை தனமான விளையாட்டு என்று கூறிவிடாதீர்கள் . இது இசை அறிவே  அற்ற என்போன்றவர்க்கு ஒரு பொழுது போக்கு

keyboard வாசிக்கிறேன்
இல்லை உண்மைதான்

சில மாதங்களுக்கு முன்னர் பொழுது போகவில்லையே என அங்குமிங்கும் தேடிப்பார்த்தபோது
பழைய keyboard ஒன்றை ஒரு மூலையில் கண்டேன். எங்கள் பிள்ளைகளுக்காக எப்போதோ வாங்கியது.
எடுத்து வசந்தமாளிகையில். வாணிஸ்ரீ கையில் எடுப்பாரே வீணை  
அந்த நிலைமையில் நான் எடுத்துத் தூசிதட்டி என் விரல்களைப் பதித்தேன். என்ன ஆச்சரியம் டங் கென்று ஓசைவந்தது.

அடடா நான் தட்டினாலும் இசை வருமென்ற நம்பீகையோடு தொடர்ந்தேன்

பல இணையத் தளங்கள் தேடி முக்கியமாக youtube மூலமாகவும் மற்றும் karaoke காணும் பக்கங்கள் துணையோடும்
piano . keybord notes  உள்ள 0இடங்கள் நிறைய உண்டு அதுபோல் தமிழ் திரைபாட்டுக்கள்  வடிவத்தில்  நிறைய
உண்டு நானாகவே முயற்சித்துக் கற்றுக் கொண்டது இதுதான்
இதில் ஆண் பெண் குரலிசைக்கு பதிலாக மட்டுமே என் வாசிப்பு உண்டு ஏன் நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாமே

இசைக் கருவியின் அனுபவமில்லாதவன் இந்தளவாவது முடிகிறதே

இங்கே எனது இசையை கேட்கவும்



[You must be registered and logged in to see this link.]

*******************************************************************************



[You must be registered and logged in to see this link.]


Last edited by kirikasan on Tue Dec 30, 2014 3:22 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா? Empty Re: நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?

Post by ராஜா Tue Dec 30, 2014 3:21 pm

வாவ் அருமை அண்ணா ,

"அவள் ஒரு " கேட்டேன் சூப்பர் ஆக இருக்கு ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா? Empty Re: நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?

Post by kirikasan Tue Dec 30, 2014 3:41 pm

ராஜா wrote:வாவ் அருமை அண்ணா ,

"அவள் ஒரு " கேட்டேன் சூப்பர் ஆக இருக்கு ,
[You must be registered and logged in to see this link.]

2நன்றிகள் ராஜா,

எல்லாமே ரசிக்கக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன். இந்த இசைமீட்டலில் மனம் இழையும்போது இளமை யை உணர்கிறேன் . எனது நோயு குணமாகிவிட்டது போல் உற்சாகம் பெறுகிறேன் இது ஒரு அதிசய மருந்து. இந்த இன்பத்தை எலோருடனும் பகிர்ந்து கொள்வதற்காக இந்தப்பதிவு
நீங்களும் முயற்சித்துப்பாருங்கள் . இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் எனது ஆலோசனை!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா? Empty Re: நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?

Post by Aathira Tue Dec 30, 2014 3:55 pm

எல்லாமே ரசிக்கக்கூடியதாக இல்லை. மிகவும் ரசிக்கக் கூடியதாக் இருக்கின்றது. அவள் ஒரு அழகு வெள்ளைப் புறா மிக அழகு. இராஜாவின் பார்வை ரசனை, எல்லா காலங்களிலும் உங்கள் இசை வசந்தம்.

ஈகரையில் வகுப்பு எடுத்தால் நான் முதல் மாணவி.


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா? Empty Re: நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?

Post by krishnaamma Tue Dec 30, 2014 6:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ரொம்ப அருமை......சூப்பர் ஆகா இருக்கு எல்லாமே புன்னகை.....வாழ்த்துகள்.......அப்பப்போ உங்கள் பாடல்களை இங்கு பதிவு போடுங்கள்....கேட்க ஆவலாய் இருக்கேன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
.
என்காத்தில் கிருஷ்ணாவை வாசிக்க சொல்லி கேட்போம்.....பழைய மற்றும் ஹிந்தி பாடல்களை...............அவனும் தானவே தான் வாசிப்பான் உங்களைப்போல புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா? Empty Re: நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?

Post by kirikasan Tue Dec 30, 2014 7:15 pm

Aathira wrote:எல்லாமே ரசிக்கக்கூடியதாக இல்லை. மிகவும் ரசிக்கக் கூடியதாக் இருக்கின்றது. அவள் ஒரு அழகு வெள்ளைப் புறா மிக அழகு. இராஜாவின் பார்வை ரசனை,  எல்லா காலங்களிலும் உங்கள் இசை வசந்தம்.

ஈகரையில் வகுப்பு எடுத்தால் நான் முதல் மாணவி.
[You must be registered and logged in to see this link.]  
நன்றிகள் ! நானோ ஏகலைவன்போல குருவில்லாமல் கற்கும் மாணவன். அல்லது என்குரு கணினிதான். என்னக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கும் வகையில் திறமை போதாது.என்றாலும் எங்கே எப்படி பழகுவது என்று விரிவாக சொல்ல முடியும் அவ்வளவுதான்!

krishnaamma wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ரொம்ப அருமை......சூப்பர் ஆகா இருக்கு எல்லாமே புன்னகை.....வாழ்த்துகள்.......அப்பப்போ உங்கள் பாடல்களை இங்கு பதிவு போடுங்கள்....கேட்க ஆவலாய் இருக்கேன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
.
என்காத்தில் கிருஷ்ணாவை  வாசிக்க சொல்லி கேட்போம்.....பழைய மற்றும் ஹிந்தி பாடல்களை...............அவனும் தானவே தான் வாசிப்பான் உங்களைப்போல புன்னகை
[You must be registered and logged in to see this link.]



நிச்சயமாக ஏற்கனவே செய்த வேறு பாடல்கள் உள்ளன தருவேன்! அதில் எனக்கு மகிழ்வே!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா? Empty Re: நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?

Post by krishnaamma Tue Dec 30, 2014 10:59 pm


 
நன்றிகள் ! நானோ ஏகலைவன்போல குருவில்லாமல் கற்கும் மாணவன். அல்லது என்குரு கணினிதான். என்னக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கும் வகையில் திறமை போதாது.என்றாலும் எங்கே எப்படி பழகுவது என்று விரிவாக சொல்ல முடியும் அவ்வளவுதான்!
.


தமிழ் பாடல் கள் ..கற்றுக்கொள்ள லிங்க் இருந்தால் தாருங்கள் புன்னகை......கிருஷ்ணாவுக்கு உபயோகமாய் இருக்கும் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா? Empty Re: நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?

Post by kirikasan Wed Dec 31, 2014 5:20 am

krishnaamma wrote:
 
.


தமிழ் பாடல் கள் ..கற்றுக்கொள்ள லிங்க் இருந்தால் தாருங்கள் புன்னகை......கிருஷ்ணாவுக்கு உபயோகமாய் இருக்கும் புன்னகை
[You must be registered and logged in to see this link.]


என் ஆரம்பம் இங்கேதான்
[You must be registered and logged in to see this link.]

இங்கே 63 பாடல்களுள்ளன
[You must be registered and logged in to see this link.]


keynotes தேவையாயின்

[You must be registered and logged in to see this link.]3

karaoke isaikku

[You must be registered and logged in to see this link.]
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா? Empty Re: நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?

Post by kirikasan Wed Dec 31, 2014 5:27 am

[You must be registered and logged in to see this link.]
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா? Empty Re: நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?

Post by ayyasamy ram Wed Dec 31, 2014 7:29 am

நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா? 3838410834 நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா? 103459460
-
இசை கற்றால் மூளை சுறுசுறுப்படையும்.
இளம் வயதில் இசை கற்பது, மூளை வளர்ச்சிக்கு
உதவும் என, சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றதாம்,,,
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா? Empty Re: நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum