ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

+4
T.N.Balasubramanian
யினியவன்
ராஜா
krishnaamma
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 Empty நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma Tue Dec 30, 2014 11:47 am

First topic message reminder :

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 Q4SbgNWoSLOUguXl9dNJ+ring-485x264

நவரத்தின மோதிரம் எல்லோரும் அணியலாமா? அவ்வாறு அணிந்தால் ஏதேனும் கேடு விளையுமா? என்ற கேள்வி எல்லோரின் மனதில் தோன்றுவது இயல்பு.

நவரத்தின கற்கள் பதிந்த மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்டசாலி என்று தான் சொல்ல முடியும். நவஅம்சங்கள் உங்களுக்கு பொருந்தும். அதாவது சாதனைகள் படைப்பீர், எதிலும் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு, பதவி என அனைத்தும் உங்களுக்கு தான். உழைப்பிற்கு முழுமையான பலன் கிடைப்பதோடு, வெற்றி கிடைக்கும்.

இந்த நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்…..?
மேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள் மிருக சீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரும் இந்த நவரத்தினத்தை அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .

எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம். பிறவி எண் 2,7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்து பின்பு தான் அணிய வேண்டும்.

தினமணி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 30, 2014 7:32 pm

ஆறு ஆண்டுகள் முன்பு என் மகளின் திருமணத்தின்போது குமரன் தங்க மாளிகையில் நகை வாங்கிக்கொண்டிருந்தோம். அப்போது என் மகள் இந்த நவரத்தின மோதிரத்தை பார்த்துவிட்டு ''மிகவும் அழகாக இருக்கிறது'' ''அப்பாஜி இதை வாங்கிக்கோங்க'' என்று கட்டாயப்படுத்தினாள். என் மனைவியும் அதற்கு ஒத்து ஊதினாள். எனவே, வாங்கிக்கொண்டேன். மற்றபடி ராசி பலன் எல்லாம் பார்க்கவில்லை!புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by யினியவன் Tue Dec 30, 2014 8:05 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஆறு ஆண்டுகள் முன்பு என் மகளின் திருமணத்தின்போது குமரன் தங்க மாளிகையில் நகை வாங்கிக்கொண்டிருந்தோம். அப்போது என் மகள் இந்த நவரத்தின மோதிரத்தை பார்த்துவிட்டு ''மிகவும் அழகாக இருக்கிறது'' ''அப்பாஜி இதை வாங்கிக்கோங்க'' என்று கட்டாயப்படுத்தினாள். என் மனைவியும் அதற்கு ஒத்து ஊதினாள். எனவே, வாங்கிக்கொண்டேன். மற்றபடி ராசி பலன் எல்லாம் பார்க்கவில்லை!புன்னகை

சின்ன கல்லு பெத்த லாபம் பெத்த பெண்ணுக்கு - அய்யாவுக்கு அதில் சின்ன லாபம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma Tue Dec 30, 2014 11:03 pm

ராஜா wrote:
krishnaamma wrote:நீங்க சொல்வதுபோன்ற ப்ளைன் 'வெட்டிங் ரிங்' போட்டுப்பார்.......மைனர் செயின் போட்டுப்பார்.................இப்போ  எதுவும்  இல்லை சோகம்....கழுத்து வெறுமன   இருக்கு சோகம்
எனக்கு "மைனர் செயின் " சுத்தமா பிடிக்காது , சினிமாவில் வில்லன்கள் போட்டுள்ளது போல வாங்க போகிறேன் என்று ஒருமுறை சொன்னேன் புன்னகை , அதையெல்லாம் போட்டுக்கிட்டு எங்க கூட நடந்து வராதீங்க ஒரு 10 அடி முன்னாடியே போங்க என்று அர்ச்சனா சொன்னதால் அந்த பிளானை drop பண்ணிட்டேன்

ஹா...ஹா...ஹா........... எனக்கு ரொம்ப பிடிக்கும்.......'பிடி பிடி' யாய் போட்டுக்க வேண்டாம் மெல்லிசாய் ஒன்று......................போட்டுக்க சொல்வேன்.......கொஞ்சம் தடிமனாய் க்ருஷ்ணாக்கு புன்னகை...பிரெஸ் லெட்டும் இவர் போடுண்டா எனக்கு பிடிக்கும்...............பண்டிகை கல்யாணம் என்றால் போட்டுக்க சொல்வேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma Tue Dec 30, 2014 11:05 pm

யினியவன் wrote:ஓசில கிடைக்கற ஓலை மோதிரமே அணிவோம் சந்தோஷமாக
ஓசில நீங்க வைரத்தில தந்தா ஒட்டியானமே போட்டுக்க ரெடி புன்னகை

ஸோ, எல்லாமே OC தானா இனியவன் புன்னகை .....நல்ல பாலிசி !.......KEEP IT UP ! ................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma Tue Dec 30, 2014 11:05 pm

T.N.Balasubramanian wrote:
Krishnammaa wrote:ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .

எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.

இது தெரியாமலேயே , 20 வருடம் போட்டு இருந்தேன் கெடுதல் பலனில்லை .
நவரத்தினங்கள் கூடவே இருப்பதால் ,இப்போது வேறு கல்லில் போட்டுள்ளேன் .
ரமணியன்

புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma Tue Dec 30, 2014 11:05 pm

mbalasaravanan wrote:நல்ல பதிவு


நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by விமந்தனி Tue Dec 30, 2014 11:07 pm

நல்ல தகவல் கிருஷ்ணாம்மா. நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 1571444738


நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma Tue Dec 30, 2014 11:07 pm

Aathira wrote:
யினியவன் wrote:ஓசில கிடைக்கற ஓலை மோதிரமே அணிவோம் சந்தோஷமாக
ஓசில நீங்க வைரத்தில தந்தா ஒட்டியானமே போட்டுக்க ரெடி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1112486
போங்க கிருஷ். விளையாடாதீங்க. ஒரு ரத்தினம் அணியவே ==== இல்லையாம். யின் சொன்ன மாதிரி ஒலைதான் நாங்கல்லாம்.

மேற்கோள் செய்த பதிவு: 1112518

பெண்கள் போட்டுக்க கூடாது ஆதிரா.................ஆண்களும் இரவில் அணியக்
கூடாது கூடாது கூடாது கூடாது
இப்போ பேஷன் என்று பெண்கள் தோடு போல போட்டுக்காரா, டாலர் போல போட்டுக்கறா..மஹா பாவம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma Tue Dec 30, 2014 11:09 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஆறு ஆண்டுகள் முன்பு என் மகளின் திருமணத்தின்போது குமரன் தங்க மாளிகையில் நகை வாங்கிக்கொண்டிருந்தோம். அப்போது என் மகள் இந்த நவரத்தின மோதிரத்தை பார்த்துவிட்டு ''மிகவும் அழகாக இருக்கிறது'' ''அப்பாஜி இதை வாங்கிக்கோங்க'' என்று கட்டாயப்படுத்தினாள். என் மனைவியும் அதற்கு ஒத்து ஊதினாள். எனவே, வாங்கிக்கொண்டேன். மற்றபடி ராசி பலன் எல்லாம் பார்க்கவில்லை!புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1112532

சிலருக்கு ஒத்து போய்விடும் ஐயா....தொந்தரவு இல்லாதவரை ஓகே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma Tue Dec 30, 2014 11:09 pm

விமந்தனி wrote:நல்ல தகவல் கிருஷ்ணாம்மா. நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 1571444738

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 1571444738 அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? - Page 2 Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum