ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

+4
T.N.Balasubramanian
யினியவன்
ராஜா
krishnaamma
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Empty நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma Tue Dec 30, 2014 11:47 am

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Q4SbgNWoSLOUguXl9dNJ+ring-485x264

நவரத்தின மோதிரம் எல்லோரும் அணியலாமா? அவ்வாறு அணிந்தால் ஏதேனும் கேடு விளையுமா? என்ற கேள்வி எல்லோரின் மனதில் தோன்றுவது இயல்பு.

நவரத்தின கற்கள் பதிந்த மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்டசாலி என்று தான் சொல்ல முடியும். நவஅம்சங்கள் உங்களுக்கு பொருந்தும். அதாவது சாதனைகள் படைப்பீர், எதிலும் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு, பதவி என அனைத்தும் உங்களுக்கு தான். உழைப்பிற்கு முழுமையான பலன் கிடைப்பதோடு, வெற்றி கிடைக்கும்.

இந்த நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்…..?
மேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள் மிருக சீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரும் இந்த நவரத்தினத்தை அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .

எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம். பிறவி எண் 2,7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்து பின்பு தான் அணிய வேண்டும்.

தினமணி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by ராஜா Tue Dec 30, 2014 11:53 am

"நவரத்தின மோதிரம் யாரெல்லாம் அணியலாம்"

வாங்கும் அளவிற்கு காசு உள்ளவர்கள் , தாரளமாக வாங்கி அணியலாம்.

நான் ஒரு மோதிரம் வைத்துள்ளேன் , அப்பப்ப வீட்டில் கிடைக்கும் திட்டு தாங்க முடியாமல் ஓரிரு நாள் அணிவேன் அப்புறம் நைசாக கழட்டி பீரோவில் வைத்துவிடுவேன் புன்னகை , சென்ற முறை ஊருக்கு சென்றபோது அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma Tue Dec 30, 2014 11:59 am

ராஜா wrote:
"நவரத்தின மோதிரம் யாரெல்லாம் அணியலாம்"

வாங்கும் அளவிற்கு காசு உள்ளவர்கள் , தாரளமாக வாங்கி அணியலாம்.

நான் ஒரு மோதிரம் வைத்துள்ளேன் , அப்பப்ப வீட்டில் கிடைக்கும் திட்டு தாங்க முடியாமல் ஓரிரு நாள் அணிவேன் அப்புறம் நைசாக கழட்டி பீரோவில் வைத்துவிடுவேன் புன்னகை , சென்ற முறை ஊருக்கு சென்றபோது அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1112471

ஐயோ....இவரும் அப்படித்தான்............இந்தியாவிலே வெச்சுட்டு வந்துட்டார் புன்னகை ......ரொம்ப சொன்னா எப்பவாவது போட்டுப்பார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by ராஜா Tue Dec 30, 2014 12:05 pm

krishnaamma wrote:ஐயோ....இவரும் அப்படித்தான்............இந்தியாவிலே வெச்சுட்டு வந்துட்டார் புன்னகை ......ரொம்ப சொன்னா எப்பவாவது போட்டுப்பார் புன்னகை
எனக்கு தங்க நகை அணிவதில் விருப்பம் இல்லை , முன்பு அம்மா போட்ட ஒரு மோதிரம் சின்னதாக இருக்கும் (பச்சை கல் வைத்தது ) சோகம் அதை ரொம்ப நாள் போட்டிருந்தேன் , அந்த கல் விழுந்துவிட்டது அதன் பிறகு அதை அணியவில்லை. திருமணத்திற்கு பிறகு இப்ப சிறிய வளையமாக இருக்கும் அதை மட்டும் தான் போட்டுள்ளேன். கூடவே இன்னொன்னு யானை முடி மோதிரமாம் அதுவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma Tue Dec 30, 2014 12:41 pm

இவரும் விரும்ப மாட்டார் புன்னகை.................ஆனால் எனக்கு ஆசை இவர் போட்டுக்கணும் என்று ..................இவருடைய 50 வது பிறந்த நாள் போது என் தம்பி இவருக்கு வைர மோதிரம் தந்தான்.அதைக்கூட ஒரு 4 நாள் போட்டுண்டார் அவ்வளவுதான்.............அப்புறம் கிருஷ்ணா தான் போட்டுக்கறான் புன்னகை ....நீங்க சொல்வதுபோன்ற ப்ளைன் 'வெட்டிங் ரிங்' போட்டுப்பார்.......மைனர் செயின் போட்டுப்பார்.................இப்போ  எதுவும் இல்லை சோகம்....கழுத்து வெறுமன இருக்கு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by ராஜா Tue Dec 30, 2014 1:07 pm

krishnaamma wrote:நீங்க சொல்வதுபோன்ற ப்ளைன் 'வெட்டிங் ரிங்' போட்டுப்பார்.......மைனர் செயின் போட்டுப்பார்.................இப்போ  எதுவும் இல்லை சோகம்....கழுத்து வெறுமன இருக்கு சோகம்
எனக்கு "மைனர் செயின் " சுத்தமா பிடிக்காது , சினிமாவில் வில்லன்கள் போட்டுள்ளது போல வாங்க போகிறேன் என்று ஒருமுறை சொன்னேன் புன்னகை , அதையெல்லாம் போட்டுக்கிட்டு எங்க கூட நடந்து வராதீங்க ஒரு 10 அடி முன்னாடியே போங்க என்று அர்ச்சனா சொன்னதால் அந்த பிளானை drop பண்ணிட்டேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by யினியவன் Tue Dec 30, 2014 1:31 pm

ஓசில கிடைக்கற ஓலை மோதிரமே அணிவோம் சந்தோஷமாக
ஓசில நீங்க வைரத்தில தந்தா ஒட்டியானமே போட்டுக்க ரெடி புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by T.N.Balasubramanian Tue Dec 30, 2014 4:37 pm

Krishnammaa wrote:ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .

எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.

இது தெரியாமலேயே , 20 வருடம் போட்டு இருந்தேன் கெடுதல் பலனில்லை .
நவரத்தினங்கள் கூடவே இருப்பதால் ,இப்போது வேறு கல்லில் போட்டுள்ளேன் .
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Tue Dec 30, 2014 4:39 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by mbalasaravanan Tue Dec 30, 2014 6:13 pm

நல்ல பதிவு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by Aathira Tue Dec 30, 2014 6:20 pm

யினியவன் wrote:ஓசில கிடைக்கற ஓலை மோதிரமே அணிவோம் சந்தோஷமாக
ஓசில நீங்க வைரத்தில தந்தா ஒட்டியானமே போட்டுக்க ரெடி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1112486
போங்க கிருஷ். விளையாடாதீங்க. ஒரு ரத்தினம் அணியவே ==== இல்லையாம். யின் சொன்ன மாதிரி ஒலைதான் நாங்கல்லாம்.

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Aநவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Aநவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Tநவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Hநவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Iநவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Rநவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Aநவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Empty Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum