புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_c10தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_m10தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_c10 
44 Posts - 47%
heezulia

24 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_c10தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_m10தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_c10 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_c10தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_m10தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_c10 
160 Posts - 40%

159 Posts - 40%
mohamed nizamudeen
தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_c10தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_m10தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_c10தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_m10தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_c10தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_m10தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_c10தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_m10தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு

paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Tue Dec 30, 2014 8:24 pm

மெல்போர்ன்: இந்திய அணி கேப்டன் தோனி, டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி, 33. இதுவரை 90 டெஸ்ட் (4876 ரன்கள்), 250 ஒரு நாள் (8192), 50 'டுவென்டி-20' (849) போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இந்திய அணிக்கு 'டுவென்டி-20'(2007), 50 ஓவர் (2011) என இரண்டு முறை உலக கோப்பை வென்று தந்தார். தவிர, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கோப்பை வென்று காட்டினார்.

இந்நிலையில், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து இவரது தலைமையிலான இந்திய அணி தோல்வி கண்டது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-2 என. இழந்துள்ளது.இதையடுத்து, டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ளார்.
பங்களிப்புக்கு நன்றி: இதுகுறித்து இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டு வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒரு நாள் மற்றும் 'டுவென்டி-20' போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக, கேப்டன் தோனி டெஸ்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார். மிகச்சிறந்த கேப்டனான இவரின் முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த இவருக்கு நன்றி.

வரும் ஜன.,6ல் சிட்னியில் துவங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் விராத் கோஹ்லி கேப்டனாக செயல்படுவார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக