ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிசம்பர் 30-இல் 6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து

3 posters

Go down

டிசம்பர் 30-இல் 6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து Empty டிசம்பர் 30-இல் 6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து

Post by ayyasamy ram Tue 30 Dec 2014 - 6:02

திருமலையில் இன்று, 30-ஆம் தேதி 6 மணி
நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட
உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் வைகுண்ட ஏகாதசி, தெலுங்கு
வருடப்பிறப்பு (உகாதி), வருடாந்திர பிரம்மோத்ஸவம்,
ஆனிவார ஆஸ்தானம் என, ஆண்டுக்கு 4 முறை
ஏழுமலையான் கோயிலை சுத்தம் செய்யும், கோயில்
ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும்.

அதன்படி, வருகிற ஜனவரி 1-ஆம் தேதி வைகுண்ட
ஏகாதசியை முன்னிட்டு, அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமை
(டிச.30), திருமலையில் ஏழுமலையான் கோயில் மகாத்துவாரம்
முதல் கருவறை வரை, சுத்தம் செய்யப்பட உள்ளது.

இதனால், அன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை
6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு
அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
-------------------------------------------
-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிசம்பர் 30-இல் 6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து Empty Re: டிசம்பர் 30-இல் 6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து

Post by krishnaamma Tue 30 Dec 2014 - 12:45

வெறுமனே அங்கு கால்வைக்க முடியாமல் கும்பல் இருக்கும் .........................இப்போ புது வருடப்பிறப்பு...........வைகுந்த ஏகாதசி எல்லாம் சேர்ந்து வருகிறது......இருக்கும் இடத்தில் இருந்தே சேவிக்க வேண்டியது தான்...........வெங்கட ரமணா......கோவிந்தா......கோவிந்தா...................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

டிசம்பர் 30-இல் 6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து MzcJ6enQRney7x6NRv8y+main_tirupati


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிசம்பர் 30-இல் 6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து Empty Re: டிசம்பர் 30-இல் 6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து

Post by mbalasaravanan Tue 30 Dec 2014 - 19:51

டிசம்பர் 30-இல் 6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து 103459460 டிசம்பர் 30-இல் 6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து 1571444738
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

டிசம்பர் 30-இல் 6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து Empty Re: டிசம்பர் 30-இல் 6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி ஏழுமலையான் தரிசனம் நாளை 10 மணி நேரம் ரத்து!
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்: அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பேட்டி
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நித்தியானந்தா ரஞ்சித்தாவுடன் சாமி தரிசனம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்., 15ம் தேதிக்கு பிறகு நேரடி இலவச தரிசனம்.!
» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum