புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
171 Posts - 79%
heezulia
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
2 Posts - 1%
prajai
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
1 Post - 0%
Pampu
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
336 Posts - 79%
heezulia
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
8 Posts - 2%
prajai
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விடையில்லா வினாக்கள்.[ Poll_c10விடையில்லா வினாக்கள்.[ Poll_m10விடையில்லா வினாக்கள்.[ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடையில்லா வினாக்கள்.[

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 29, 2014 9:35 pm

விடையில்லா வினாக்கள்...!!
அண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன். பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக் குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறக்குறைய அனைத்து பயணிகளும் தூங்க தொடங்கி விட்டனர். அந்த இளம் தம்பதி, குழந்தைக்கான மெத்தையை தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க வைத்தனர்.
நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது ஒரு மோட்டலில் (சாலை வழி உணவகம்) பஸ் நின்றது. அங்கே இருந்த ஒலிபெருக்கியில் பலத்த சத்தத்தில் ஒரு டப்பாங்குத்து பாட்டு கத்தியது. இருப்பினும், என்னைப் போன்ற ஒன்றிரண்டு பயணிகளைத் தவிர, யாரும் இறங்கவில்லை. மற்ற அனைவருமே நல்ல தூக்கத்தில் இருந்தனர். அந்த மோட்டலின் கல்லாவில் இருந்தவர், அவரின் அருகில் இருந்த ஒருவரைப் பார்த்து “போ’ என்றார். உடனே அந்த நபர் கையில் ஒரு காலி தண்ணீர் கேனை எடுத்துக்கொண்டு அந்த கேனால் பஸ்ûஸ ஓங்கி ஓங்கி தட்டியபடியே சுற்றி சுற்றி வந்தார். அவ்வளவுதான், நல்ல தூக்கத்தில் டம் டம் என்று தட்டும் சத்தம் கேட்டு அனைத்து பயணிகளும் வாரிச் சுருட்டி எழுந்தனர். தரையில் படுத்திருந்த குழந்தை வீறிட்டு அழும் சத்தம், கீழே அவர்கள் கதற விடும் பாட்டுச் சத்தத்தையும் மீறி கேட்டது.
சரி, கீழே இறங்கி விட்டோமே ஒரு டீ சாப்பிடுவோம் என்று நினைத்து “டீ எவ்வளவு’ என கேட்டேன். “பதினைந்து ருபாய்’ என்றனர். டீ குடிக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு பிஸ்கெட் வாங்கலாம் என்று போனேன். தரமான நிறுவன பெயர்களில் ஒன்றிரண்டு எழுத்துகளை விழுங்கிவிட்டு அதே போன்ற பேக்கிங்கில் உள்ளூர் தயாரிப்பு பிஸ்கெட்களாக வைத்திருந்தனர். உதாரணமாக, மில்க் பிக்கீஸ் என்பதற்கு பதில் மில்க் பிக்ஸ் என ஓர் ஆங்கில எழுத்தை தவிர்த்துவிட்டு, கம்பெனி பிஸ்கெட் போன்ற பேக்கிங்கில் விற்றனர். அதையும் வாங்க மனமின்றி யோசித்தபடி நின்றேன்.
அப்போது பஸ்ஸில் வந்த கைக்குழந்தையின் தந்தையான அந்த இளைஞர் கடைக்காரருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “பஸ்ஸில் தட்டுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? நான் போலீஸில் புகார் செய்வேன்’ என்ற ரீதியில் அவர் பேச… இவரைப்போல எத்தனையோ பேரை பார்த்துவிட்ட மிதப்பில் கடைக்காரர் பேச… இருவருக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. பிரச்னை அதிகரித்தால் பயணத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற சுயநலம் தோன்றவே, அந்த இளைஞரைச் சமாதானம் செய்து பஸ்ஸில் ஏற்றி விட்டேன்.
சில நிமிடங்களில் பஸ் புறப்பட்டது. நடத்துநரிடம் பேசினேன். “உங்களுக்கு ஓசியில் உணவு கிடைக்கிறது என்பதற்காக இப்படி பயணிகளின் உயிருடன் விளையாடு கிறீர்களே” என்று நான் துவங்க… தொடர்ந்து ஒவ்வொரு பயணியும் சகட்டுமேனிக்கு ஓட்டுநரையும் நடத்துநரையும் வறுத்தெடுக்க துவங்கினர்.
சற்று நேரம் பேசாமல் இருந்த நடத்துநர் பேசத் தொடங்கினார்.“இவ்வளவு பேர் பஸ்சுல இருந்து இறங்கினீங்களே நாங்க என்ன சாப்பிட்டோம்னு பாத்தீங்களா…. வெறும் டீ தான் சாப்பிட்டோம். இங்க இருக்கற பொருள் எப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியும். அதுனால இதுமாதிரி இடங்கள்ல நாங்க சாப்பிடவே மாட்டோம்… அப்புறம் ஏன் நிறுத்துறோம்னு அடுத்த கேள்வி கேப்பீங்க… இங்க நாங்க நிறுத்தலேன்னா எங்களுக்கு மெமோ கொடுப்பாங்க… காரணம் என்னன்னு நீங்களே புரிஞ்சுக்கங்க’ என்றார்.
அவர் தரப்பில் இருக்கும் நியாயம் புரிந்தது. ஆனால், என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. தூங்கும் பயணிகளை எழுப்ப காலி டப்பாவால் பஸ்ûஸ தட்டும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது? ஒரு நிறுத்தத்தில் பஸ்ûஸ விட்டு பயணிகள் இறங்கும் முன் பஸ் புறப்பட்டால் ஓட்டுநரை எச்சரிக்கும் விதத்தில் ஒரு பயணி லேசாக கையால் பஸ்ûஸ தட்டினாலே கோபித்துக் கொள்கிற ஓட்டுநரும் நடத்துநரும் இந்த நபர் காலி பாட்டிலால் தொடர்ந்து சத்தமாக தட்டுவதை தங்கள் மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லலாமே.
உணவகத்தை யார் வேண்டுமானாலும் நடத்தட்டும். நியாயமான விலையில் உணவையும் பொருள் களையும் தரமாக கொடுக்கலாமே. ரயில் நிலையங்களில் உள்ளது போல, இதுபோன்ற உணவகங்களிலும் விலை, எடை போன்றவற்றை முறைப் படுத்தலாமே. உணவுப் பொருள் தரம், போலி தயாரிப்புகள் தடுப்பு, தரக் கட்டுப்பாடு என விதவிதமான அரசுத் துறைகள் இருந்தும் அவற்றின் பார்வையில் இந்த மோட்டல்கள் படவில்லையா?… இப்படி பல கேள்விகள்… எல்லாமே விடையில்லா வினாக்கள்.
-----------------------------------

முகநூல் செய்தி :
இரவு கொள்ளைக்காரர்கள் இவர்கள் :
திருந்தாத ஜன்மங்கள் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 29, 2014 9:57 pm

நல்ல பகிர்வு அய்யா.

இரண்டு கிலோ கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை நாமே வேண்டியதை கொண்டு செல்வதே உசிதம். அதே போல் காதில் வைத்துக்கொள்ள பஞ்சும் மறக்காமல் கொண்டு செல்லவும் - சத்தம் குறைக்க - இந்த அநியாயத்தை குறைக்க வழி மிக குறைவானதால்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 11:56 pm

நல்ல பகிர்வு ஐயா....................." விடையில்லா வினாக்கள்...!!" .......என்னிடமும் வினாக்கள் ஆயிரம்  இருக்கு.............ஆனால் அது தான் விடைகள் தெரியலையே.......இனியவன் சொல்வது போல நம்மை நாமே குறுக்கிக்க  வேண்டிய நேரத்தில் - கால கட்டத்தில்  இருக்கோம்....................நீங்கள் சொல்லும் மேலதிகாரிகள் சரியாய் இருந்தால் இப்படிப்பட்ட கடைகள் அங்கு இருக்குமா?...........இவைகள் எல்லாமே போய் சேரும் இடம் " அரசியல் வாதிகள்" ..............ஆளுபவர்கள் சரியாக இல்லாத போது நாம் எல்லோரும்
" கோதண்டத்துக்கு கீழே மாட்டிக்கொண்டிருக்கும் இருக்கும் தவளைகள்" தானே? சோகம்

ஒருபக்கம் சாராயக்கடை................அதிலிருந்து வரும் எக்கச்சக்கமான வருமானத்தில் இருந்து ...அவனுடைய வீட்டுக்கே " நாய்க்கு எலும்பு துண்டு " போடுவது போல சில இலவசங்கள்.................இதை உணராத அவனும் குடித்து அழிவான்.....அவளும் இலவசம் பின்னே ஓடுவாள்...............இதை "ரொம்ப கௌரவமாக" ஒரு அரசே செய்யும்.............தலை எழுத்து.......................சோகம்

" தன் கையை கொண்டே தன் கண்ணை குத்துவது" போலத்தானே இது????????????எப்போது வரும் விழிப்புணர்வு?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 30, 2014 4:27 am

" கோதண்டத்துக்கு கீழே மாட்டிக்கொண்டிருக்கும் இருக்கும் தவளைகள்" தானே...!
-
நல்ல உதாரணம்.... விடையில்லா வினாக்கள்.[ 3838410834

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 30, 2014 6:05 am

நாட்டு  நடப்பு   இதானே........கையூட்டு , கமிஷன்,அன்பளிப்பு  என  ஆசைபடும்   அதிகாரிகளின்  அதிகாரங்கள்.....அவ்வளவு தான்................விடை அன்பரே.....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 10:17 am

ayyasamy ram wrote:
" கோதண்டத்துக்கு கீழே மாட்டிக்கொண்டிருக்கும் இருக்கும் தவளைகள்" தானே...!
-
நல்ல உதாரணம்.... விடையில்லா வினாக்கள்.[ 3838410834

நன்றி ராம் அண்ணா புன்னகை.....................வேறு என்ன சொல்ல ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 10:17 am

P.S.T.Rajan wrote:நாட்டு  நடப்பு   இதானே........கையூட்டு , கமிஷன்,அன்பளிப்பு  என  ஆசைபடும்   அதிகாரிகளின்  அதிகாரங்கள்.....அவ்வளவு தான்................விடை அன்பரே.....
மேற்கோள் செய்த பதிவு: 1112402

ம்..............உங்கள் விடை ரொம்ப சரி ராஜன் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 30, 2014 11:38 am

இதை நடத்துபவர்கள் அரசியல் ரவுடிகளாக இருப்பர் .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக