Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்மணி கணவனின் கண்மணி
+3
ayyasamy ram
M.Saranya
T.N.Balasubramanian
7 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
பெண்மணி கணவனின் கண்மணி
First topic message reminder :
பெண்மணி கணவனின் கண்மணி
பெண்மணி ஒருவர் , ஷாப்பிங் மாலில் , சாமான்கள் பல வாங்கி ,
பில் கொடுப்பதற்கு , கைப்பையை திறந்தார் . அப்போது கேஷியருக்கு , அவள் பையில் ,
வெளி நீட்டிகொண்டு இருந்த TV ரிமோட் கண்ணில் பட்டது .
ஆச்சர்யத்துடன் , என்னங்க , எப்போதும் TV ரிமோட்டுடன் தான் ஷாப்பிங் வருவீங்களா ? என்றார் .
அதற்கு பெண்மணி , " எப்போதும் இல்லை . இன்று அவரை கூட வாங்க ன்னு கூப்பிட்டேன் . வரமாட்டேன்னுட்டார் . அதன் ரிமோட்டை கொண்டுவந்தேன் என்றார் .
படிப்பினை : மனைவியுடன் , கணவன் முறுக்கிக் கொள்ளாமல் , எப்போதும் கூடவே வரவேண்டும் .
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
சிரித்துக்கொண்டே , கேஷியர் , பெண்மணி எடுத்து வந்த பொருட்களை எல்லாம் , திரும்ப எடுத்துக் கொள்கிறார் . ஏன், திருப்பி எடுத்துகிரீங்கனு பெண்மணி கேட்க , உங்கள் கணவர் உங்கள் க்ரெடிட் கார்டை
block பண்ணிட்டார் என்கிறார் .
படிப்பினை : மனைவிமார்களே ,கணவனுடைய போழுதுபோக்கை மதியுங்கள் :
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி சிரித்துக்கொண்டே , பர்சை திறந்து கணவனின் க்ரெடிட் கார்டை கொடுக்கிறார் .
கணவன் தனது கார்டை block பண்ணவில்லை :
படிப்பினை : கணவன்மார்களே ,மனைவியை குறைத்து மதிப்பிடாதீர்கள்
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி கார்டை swipe செய்தவுடன் , " உங்கள் மொபைலுக்கு அனுப்பியுள்ள OTP யை பதிவு செய்யவும் " என செய்தி மிஷினில் வருகிறது .
படிப்பினை : மனிதன் தோல்வியை சந்திக்கும் போது , மெஷின் அவன் உதவிக்கு வருகிறது
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி வெறுப்புடன் , வீடு திரும்ப நினைக்கையில் , அவள் மொபைல் போனுக்கு sms சங்கேதம் வருகிறது .
வேண்டாவெறுப்புடன் , திறந்தால் உந்தன் OTP என்று கணவனின் sms .
மனைவி சந்தோஷமாக ஷாப்பிங்கை முடிக்கிறார் . வீடு திரும்புகிறார்.
படிப்பினை : கணவன்மார்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள். மனைவிக்காக தன்னையே தியாகம் செய்யும் குணமுள்ளவன்
நன்றி முகநூல்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பெண்மணி கணவனின் கண்மணி
இந்த (wit ) விட்டு, கொடுத்து , சுகம் காண வைத்ததும் ஆணே (ayyasami ram ) !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 3 of 3 • 1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum