ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பம் ஒரு கோயில் !

5 posters

Go down

குடும்பம் ஒரு கோயில் ! Empty குடும்பம் ஒரு கோயில் !

Post by krishnaamma Mon Dec 29, 2014 1:57 pm

தன்னலம் கருதாதவள் அடக்கம், அமைதி, அன்பு, பொறுமை மட்டுமின்றி அறநெறியால் கூறப்பட்ட பெண்மைக்கான அத்துணை நற்குணங்களும் அமையப்பெற்றவள் ஒரு நங்கை நல்லாள். கட்டிய மஞ்சள் கயிறுக்கு கட்டுப்பட்டு கணவனுக்காக அவன் குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக தன்னலம் கருதாது குடும்பநலம் பேணுபவளாக ஒரு சுமைதாங்கியாய் வாழ்ந்து குடும்பத்திற்குள் தன்னை தொலைத்துக்கொள்கிறாள்.

பண்புள்ள குடும்பம்

அன்பும் அறனும் உடையதாக விளங்குமானால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவாகும் என்பது வள்ளுவன் வாக்கு. சச்சரவு, அன்பின்மை, குரோதம், வன்மை, பொறாமை, கணவன் மீது வஞ்சம், மனைவி மீது இரக்கமின்மை, குழந்தைகளிடம் அன்பு செலுத்தாமை போன்ற பல்வேறு காரணங்களினால் சில குடும்பங்கள் புயலின் நடுவே சிக்கிய சிறுபடகின் நிலையில் உள்ளன. குடும்பம் என்பது பெரும் காற்றாலும் அணையாத ஜெகஜோதியாய் மிளிர வேண்டும்.

மனம்விட்டுப்பேச வேண்டும் :

கணவன், மனைவிக்குள் எவ்வித தாழ்வு மனப்பான்மையும் இன்றி ஆணும், பெண்ணும் சம அந்தஸ்து கொண்ட உயிரிகள்தான் என்ற எண்ணமே குடும்பத்தினை நல்லதொரு முன்னேற்றப்பாதைக்கு எடுத்துச்செல்ல ஏதுவாக அமையும். இன்றைய வரவு என்ன? செலவு என்ன? சேமிப்பு என்ன? பிள்ளைகளின் நலன்குறித்த கலந்துரையாடல், மனம்விட்டுப்பேசுதல் ஒன்றே குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களுக்கு மிகப்பெரிய தீர்வு. இருவரிடையேயோன புரிதல் மிக முக்கியம். இதையே 'புரிதல் இல்லாத வாழ்வு கொத்தும் பாம்போடு வாழ்வதற்கு சமமானது' என்கிறார் வள்ளுவர். வயதிற்கு வந்த பெண், ஆண் பிள்ளைகளிடமும் உலக யதார்த்தத்தினை பதிவு செய்ய வேண்டும். அதற்கான நேரத்தை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும்.

ஆனால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் பேசநேரமின்றி 'டிவி' முன்னும், பிள்ளைகள் கம்ப்யூட்டர் முன்னும் அமர்ந்து முடங்கிக்கொள்கின்றனர். பின்னர் எவ்வாறு அன்பு பரிமாற்றம் கிடைக்கும். புராணக்கதைகள், நன்னெறி கதைகளை கூறும் தாத்தா, பாட்டிகள் பல வீடுகளில் இல்லை. அவர்கள் முதியோர் இல்லத்திற்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டு விட்டனர். 'டிவி' வடிவில் வந்த பேய் நம்மை ஆட்டிப்படைக்கின்றது. அதற்கு அடிமையாகிவிட்டு குடும்பத்தினருடன் குதூகலமாய் பேசிடாமல் தனித்தனி தீவாய் நம்மை சுற்றிமட்டும் ஒரு கூட்டுப்புழுவாய் கூடுகட்டி வாழப்பழகியதை நாம் முற்றிலும் உடைத்தெறிய வேண்டும்.

விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் :

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஒரு குடும்பத்தின் பெண் நல்லவளாக அமைந்துவிட்டால் அந்தக் குடும்பம் அமைதியாய், அழகாய் அமையும். இதனை அக்குடும்பத்தலைவன் அதாவது கணவன் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பினை பரிமாறி, குடும்ப நலனில் அக்கறை செலுத்தி, விட்டுக்கொடுத்து குடும்பம் அமைதி பூங்காவாக நறுமணம் தரும் நந்தவனமாக அமைந்திட பாடுபட வேண்டும். குடும்பம் என்பது நல்லதொரு இரட்டை மாட்டுவண்டி போன்றது. அதில் கணவன், மனைவி ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். ஆளுக்குகொரு திசையில் சென்றால் வண்டி இயங்குவது பிரச்னை தான்.

தற்போதுள்ள காலகட்டத்தில் குடும்ப ஒற்றுமை சீர்குலைந்து ஆணும், பெண்ணும் சண்டையிட்டு போலீஸ், கோர்ட் என அலையும் நிலை உள்ளது. ஒருவருக்கொருவர் அன்பிற்கு அடிமையாகி கட்டுண்டு இருக்க வேண்டுமே தவிர அதிகாரம் காட்டி வெட்டுண்டு கிடப்பது எந்த வகையில் நியாயம். இருவரும் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டால் ஆண்களும் பெண்களுக்கு வீட்டுவேலைகளில் உதவ வேண்டும். அதன்மூலம் பெண்களுக்கு சுமை குறையும். இவ்வாறு பல்வேறு வழிமுறைகளை கடைபிடித்தால் குடும்பம் எப்போதும் கோயிலாகவே இருக்கும்.

அ.ஸார்ஜான் பேகம்,
தாசில்தார்
(சமூக பாதுகாப்பு திட்டம்)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குடும்பம் ஒரு கோயில் ! Empty Re: குடும்பம் ஒரு கோயில் !

Post by ayyasamy ram Mon Dec 29, 2014 3:46 pm

குடும்பம் ஒரு கோயில் ! 103459460
-
குடும்பம் ஒரு கோயில் ! FixVKeqrTL2td1a0Kkgo+Tamil_News_large_1148647(1)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடும்பம் ஒரு கோயில் ! Empty Re: குடும்பம் ஒரு கோயில் !

Post by mbalasaravanan Mon Dec 29, 2014 6:15 pm

சோகம் என்ன? என்ன? என்ன?
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

குடும்பம் ஒரு கோயில் ! Empty Re: குடும்பம் ஒரு கோயில் !

Post by சிவனாசான் Wed Dec 31, 2014 5:38 am

குடும்பம் ஓர் கோவில்தான் அதில் என்ன சந்தேகம்............கணவனுக்கேற்ற மனைவி அமைந்தால்............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

குடும்பம் ஒரு கோயில் ! Empty Re: குடும்பம் ஒரு கோயில் !

Post by ayyasamy ram Wed Dec 31, 2014 7:21 am

P.S.T.Rajan wrote:குடும்பம் ஓர் கோவில்தான் அதில் என்ன சந்தேகம்............கணவனுக்கேற்ற மனைவி அமைந்தால்............
மேற்கோள் செய்த பதிவு: 1112616
-
எல்லாம் இறைவன் கொடுத்த வரம்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடும்பம் ஒரு கோயில் ! Empty Re: குடும்பம் ஒரு கோயில் !

Post by M.M.SENTHIL Thu Jan 01, 2015 4:54 pm

குடும்பம் ஒரு கோயில் ! 3838410834 குடும்பம் ஒரு கோயில் ! 3838410834 குடும்பம் ஒரு கோயில் ! 103459460


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

குடும்பம் ஒரு கோயில் ! Empty Re: குடும்பம் ஒரு கோயில் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகத்தில் மொழியை வைத்து பிழைத்த ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான்
» எங்கள் குடும்பம் ஈகரை குடும்பம்.. பாசக்கார குடும்பம்தான்
» நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System)
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum