புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_m10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10 
85 Posts - 79%
heezulia
400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_m10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_m10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_m10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_m10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_m10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10 
250 Posts - 77%
heezulia
400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_m10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_m10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_m10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10 
8 Posts - 2%
prajai
400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_m10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_m10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_m10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_m10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_m10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_m10400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 29, 2014 4:13 am


புதுடில்லி:
பஞ்சாப் மற்றும் அரியானாவில் செயல்படும்,
'தேரா சச்சா சவுதா' என்ற மத அமைப்பின்
தலைவர் குர்மித் சிங், தன் ஆதரவாளர்களான
சாமியார்கள், 400 பேருக்கு, ஆண்களுக்கான
கட்டாய குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன்
செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது;
குர்மித் ராம் ரஹீம் சிங் மீது, இன்று வழக்கு
பதிவு செய்ய உள்ளது.
சீக்கிய மதத்தினர் அதிகம் வாழும், பஞ்சாப்
மற்றும் அரியானா மாநிலங்களில், அந்த
மதத்தின் ஒரு பிரிவு என, தேரா சச்சா சவுதா
என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன்
தலைவராக தன்னைத் தானே அறிவித்து,
'நானே கடவுள்' என கூறி வருகிறார்,
குர்மித் ராம் ரஹீம் சிங்.
-
அவரின் முன்னாள் ஆதரவாளரான, சாமியார்
ஹன்ஸ்ராஜ் சவுகான் என்பவர், உயர் நீதி
மன்றத்தில் அளித்துள்ள புகாரில், 'என்னில்,
கடவுளை காண வேண்டுமென்றால், நீங்கள்
அனைவரும் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை
செய்து கொள்ள வேண்டும்' என, குர்மித் சிங்
உத்தரவிட்டார்.
400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் PjiRDIRRMaPdLTiqlWdx+new
-
அதன்படி, அவரின் டாக்டர்கள், என்னைப் போன்ற,
400 பேருக்கு, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன்
செய்தனர்; இப்போது, எங்களால் குடும்ப வாழ்க்கை
நடத்த முடியவில்லை' என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றம்,
விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதில், சவுகான்
உட்பட பலருக்கு ஆபரேஷன் நடத்தப்பட்டது தெரிய
வந்தது. இதையடுத்து, குர்மித் மீது இன்று, சி.பி.ஐ.,
வழக்கு பதிவு செய்ய உள்ளது.
-
-------------------------------------------------------------------------------
-தினமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Dec 29, 2014 5:47 am

என்னங்கையா உலகம் எங்கோ செல்கிறது...........மனதை, ஆன்மாவை... ஆபரேஷன்செய்ய முடியுமா...!!!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 29, 2014 11:05 am

அது சரி ..... புன்னகை நித்தியானந்தா போல எவனும் உருவாக்கிட கூடாது என்று நினைத்துள்ளார் போல,

இனி எவனாவது (எந்த மதமாக இருந்தாலும் ) சாமியாராக (அந்தந்த மத) ஆகவேண்டுமெனில் இது போல செய்துகொள்ள வேண்டும் என அரசே உத்தரவு போட வேண்டும்  புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 11:10 am

இது அவங்களுக்கு வாரிசு உருவாவதை மட்டும் தானே தடுக்கும்....................??????????இல்லையோ????????பெண்களிடம் தகாத முறை இல் நடக்காமல் இருக்க மனம் தானே கட்டுப்பாட்டில் இருக்கணும்??????...அபத்தமாய் இருக்கு ....................... கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக