புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
423 Posts - 48%
heezulia
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
29 Posts - 3%
prajai
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_m10இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 28, 2014 9:53 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

கரை உறவுகளுக்கு வணக்கம்! என்னுடைய அடுத்த பதிவாக கருடபுராணம் பற்றிய ஒரு தொகுப்பினை தொடர் பதிவாக தொடர இருக்கிறேன் நண்பர்களே. ‘இறப்பிற்கு பின் நடப்பது என்ன...?’ என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றாக சொன்னாலும், சொல்பவர்களே அதனை நிரூபிக்க முடியாமல் திண்டாடுவதால், இப்படி தான் நடக்கும் என்று ஆணித்தரமாக நம்பவும் மனம் மறுக்கிறது.

இறப்புக்கு பின் என்ன நடக்கும், எது நடக்கும்... அதற்கப்புறமும் ஏதேனும் நமக்கென்று வாழ்க்கை இருக்கிறதா... என்ற குறுகுறுப்பு எல்லோர் மனதிலுமே இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

இந்த நெருடல் தான் கருடபுராணம் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் என்னுள் அதிகரித்தது. அந்த ஆவல் நிறைவேறியதை உங்களுடனும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

இதில் வரும் தகவல்கள் வலைதளத்திலிருந்து திரட்டியவையே. நம் தளத்தில் கருடபுராணத்தை பதிவிட நினைத்து இணையத்தில் தேடிய போது பெரும்பாலும் ஆங்கில வடிவத்திலேயே கிடைத்தது. அதிலும் PDF கோப்பாக. கிடைத்த ஒன்றிரண்டு தமிழ் வலைப்பூக்களிலும் முடிவுரை என்பது இல்லாமலிருந்தது. எப்படியோ அங்கொன்றும், இங்கொன்றுமாய் தேடி, போதாததற்கு கருடபுராண புத்தகங்களையும் புரட்டி...... ஒருவழியாக பதிவு தயாராகி விட்டது. ஆகவே, இதில் முக்கிய பங்கெடுத்துக்கொண்ட இணைய உலகிற்கு எனது மனமார்ந்த நன்றி.

இதில் சாமான்யர்கள் அறியாத விஷயங்கள் நிறைய இருக்கிறது என்பது இதனை படித்த பிறகு தான் தெரிந்தது. தெரிந்து கொள்ளவேண்டிய பல அவசியமான விஷயங்கள் நிறையவே இருக்கிறது.

இதனை படித்தால் மேற்கொண்டு செய்ய இருக்கும் பாவங்களில் இருந்தும், தாம் செய்வது பாவம் என்றே அறியாமல் பாவச்சுமையை ஏற்றிக்கொண்டிருக்கும் செயல்களில் இருந்தும் - தம்மை காத்துக்கொள்ள வழிகிடைக்கும்.

இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரைமுறைக்குட்பட்டு வாழ்ந்த வாழ்க்கை, கொஞ்சம் கொஞ்சமாய் எப்படியும் வாழலாம் என்ற கலாச்சாரத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் வேளையில், இப்புராணம் - வாழுகின்ற வாழ்க்கையை நெறிமுறையோடு வாழ வழி சொல்லும்.

மனிதர்கள் பயனுற கூறப்பட்டது தான் இந்த புராணம்? அப்படியிருக்க, இன்று பகவத் கீதை பிரபலமடைந்த (சென்றடைந்த) அளவிற்கு, இந்த புராணம் சாமானியர்களிடம் சென்றடையாதது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

துக்க வீடுகளில் படித்தால் நல்லது என்கிறார்கள். ஆனால், துக்க வீட்டில் மட்டும் தான் படிக்கவேண்டும் என்று பகவான் விஷ்ணு எங்கும் சொல்லவில்லை. மேலும், துக்கவீடுகளில் படிக்கலாம் என்பதே இங்கு எத்தனை பேருக்கு தெரியும்?

கருடபுராணம் என்று ஒன்று இருப்பதே 'அந்நியன்' படம் வந்த பிறகு தானே....!  

"கன்னிகாதானங்கள் செய்தல், 100 முறை கோ தானம் செய்தல், கயா சிரார்த்தம் செய்தல் ஆகியவற்றால் வரும் புண்ணியங்களை விட இப்புராணத்தை படித்தாலும், கேட்டாலும் அதிக புண்ணியமுண்டாகும்" என்று இதில் பகவானே ஒரு இடத்தில் சொல்கிறார்.

மொத்த மனித குலம் மேம்படவேண்டுமென உயரிய நோக்கில் திருமாலால் அருளப்பட்ட இதனை குறிப்பிட்ட ஒரு சாரர் மட்டுமே படித்து பயனுற்றுகொண்டிருப்பது சரியா.... என்ற கேள்வியின் விளைவு தான் இத்தொடர் பதிவுக்கான மூலம்.  

‘இந்த புராணத்தில் சில நுண்ணிய விவாத, விதண்டாவாத விஷயங்கள் பல உண்டு. சில விஷயங்களுக்கு விளக்கம் கொடுக்க முடியும். சில விஷயங்களுக்கு நம்மால், மற்றவர்களால் ஒத்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு விளக்கம் கொடுக்க முடியாது....’ என்பது, என் நலனில் அக்கறைகொண்டவரிடம் இதுகுறித்து கேட்ட போது சொன்ன வார்த்தைகள் இது.

உண்மை தான். ஆனால், ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் அப்படியே தான் ஏற்றுக்கொள்வார்கள். விதண்டாவாதம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்து விட்டவர்களானால், விவாதித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

ஆகவே, நண்பர்களே! இப்பதிவினை நான் துவங்கும் முன் - உங்களிடம் சில வார்த்தைகள்... ஒரு வேண்டுகோளும் கூட....! நம் ஈகரையில் அனைத்து மதத்தவரும், இனத்தவரும் ஒருங்கிணைந்துள்ளோம். ஆன்மீக நாட்டமுள்ளவர்கள் மற்றும் சொர்க்கம் – நரகம் என்பதில் நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும் இத்தொடர் பதிவை தொடருமாறு அன்புடன்  கேட்டுக்கொள்கிறேன்.

பொதுவாக அரசியலும், ஆன்மீகமும் அன்றிலிருந்து சர்ச்சைக்கு உரிய விஷயமாகவே தான் இருந்து வருகிறது. அரசியல், நாட்டில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் மலிந்து தான் கிடக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து.

விவாதம் என்ற பெயரில் எழும்  வீண் விதண்டாவாதங்களை   தவிர்த்துவிடலாமே. யாரையும் புண்படுத்தாத வகையில் பின்னூட்டமாகும் நியாயமான சந்தேகங்களுக்கு தெரிந்தவர்கள் விளக்கம் கொடுக்கட்டும்.

என்னுடைய இந்த முயற்சியில் நீங்களும் ஒத்துழைப்பு கொடுத்து பங்கெடுத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

............................................ விமந்தனி

[You must be registered and logged in to see this image.]

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 30, 2014 12:21 am

ராஜா wrote:மிக அருமையான முன்னுரை , இதற்கு அப்புறமும் என்ன தயக்கம் புன்னகை

தொடருங்கள் படிக்க ஆவலாக உள்ளோம்.    

20 நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பித்து 21 நூற்றாண்டின் இதுவரைக்கும் நடந்த நடந்துகொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் விளைவு இன்று எந்த விசயமும் எங்கும் கிணற்று நீர் போல தேங்கி கிடப்பதே இல்லை. அனைத்தும் இணையத்தில் பரவி கிடக்கிறது. இணையத்தில் தேடினால் கிடைக்காத செய்திகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்தும் கிடைக்கும் போது

உங்களின் இந்த  "கருடபுராணம்"  முயற்சியும் பெருவெற்றி பெரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.  

பொதுவாக இறப்பிற்கு பின் என்ன நடக்கும் என்பதை அனைத்து மதங்களும் விரிவாக சொல்லியுள்ளன , ஏற்றுகொள்பவர்கள் ஏற்றுகொள்ளட்டும்  மாற்றுகருத்து உள்ளவர்கள் மற்றவர்களின் மனம் புண்படாத அளவிற்கு தங்களின் கருத்துகளை கூறலாம்.

அதற்கும் மேல் விதண்டாவாதமாக கருத்து சொல்லுபவர்களுக்கு , நமது நிர்வாக குழு தகுந்த பதில் சொல்லும். அதனால் தயங்காமல் உங்களின் பதிவுகளை ஆரம்பியுங்கள்

சஜீவ்   சொல்வது போல ஈகரையிலும் இந்த பதிவு ஒரு மைல் கல்லாக இருக்க வாழ்த்துகள் விமன்தனி அவர்களே

மிகவும் நன்றி... உங்களது வார்த்தைகள் எனக்கு புதிய ஊக்கத்தை தந்திருக்கிறது.... எனக்கு புது தெம்பையளித்த உங்கள் பின்னூட்டத்திற்கு மீண்டும் நன்றி. நன்றி  நன்றி

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 30, 2014 12:23 am

ayyasamy ram wrote:இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி - Page 4 103459460
-
[You must be registered and logged in to see this image.]
நன்றி ஐயா.

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 30, 2014 12:24 am

Aathira wrote: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மைல் கல் பதிவினைத் தொடங்கியுள்ள விமந்தனிக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் கிருஷ் அவர்களுக்கும் என் அன்பான நன்றிகள். எங்கள் ஒத்துழைப்பு (படித்தல்) தொடரும். தொடருங்கள். இருவருக்கும் வாழ்த்துகள்.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மிகவும் நன்றி அக்கா.

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 30, 2014 12:25 am

mbalasaravanan wrote:நல்ல பதிவு தொடருங்கள்

நன்றி சரவணன்.

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 30, 2014 12:30 am

anirudh wrote: அருமையான தலைப்பு!!!
அறியாத பலவற்றை அறிய முடியும். வளர்ந்திருக்கும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட
அறிய வேண்டிய அரிய நுணுக்கங்கள் நிறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி நன்றி மிகவும் நன்றி அனிருத்.

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 30, 2014 12:31 am

P.S.T.Rajan wrote:விமந்தனியின் இவ் விவேகமான ஆன்மீக தொடர் பதிவு செயலுக்கு பாராட்டுதலையும் நன்றியும் உரித்தாக்குகின்றேன். வாழ்க வளமுடன்.... அன்பன் பி.எஸ்.டி. ராஜன்.

நன்றி நன்றி நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 30, 2014 12:33 am

baskars11 wrote:மிக அருமயான முயற்சி வாழ்த்துகள்.

பாஸ்கர் சு.
நன்றி நன்றி வாழ்த்துக்களுக்கு நன்றி பாஸ்கர்.

[You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 30, 2014 11:50 am

முன்னுரைக்கே இவ்வளவு வரவேற்பு பார்த்திங்களா புன்னகை

சீக்கிரம் கருட புராணம் தொடரை ஆரம்பியுங்கள் , இந்த பதிவில் நீங்கள் காட்டும் சிரத்தையும் உழைப்பும் உங்களுக்கு மென்மேலும் புகழை தரும். இதை சீக்கிரமே நீங்கள் உணர்வீர்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 30, 2014 1:27 pm

ஐ படம் மாதிரி ரிலீஸ் தேதி மாத்திட்டே இருக்கக் கூடாது புன்னகை

ஹை ரிலீஸ் ஆயிடுச்சுன்னு சொல்ல வைக்கணும் சீக்கிரம்...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 30, 2014 11:19 pm

ராஜா wrote:முன்னுரைக்கே இவ்வளவு வரவேற்பு பார்த்திங்களா புன்னகை

சீக்கிரம் கருட புராணம் தொடரை ஆரம்பியுங்கள் , இந்த பதிவில் நீங்கள் காட்டும் சிரத்தையும் உழைப்பும் உங்களுக்கு மென்மேலும் புகழை தரும். இதை சீக்கிரமே நீங்கள் உணர்வீர்கள்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக