புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! I_vote_lcapஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! I_voting_barஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! I_vote_lcapஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! I_voting_barஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! I_vote_lcapஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! I_voting_barஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...!

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Dec 28, 2014 8:59 pm

ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Omoz4GueQ5awHgJr1Yad+jesus

வரலாற்று ஆராய்ச்சியாளர் மைக்கேல் பால்கவிச் நாசரேத்தில் ஏசு வாழ்ந்ததாக கூறப்படுவது ஒரு புராண கதை என்றும், இயேசு என்று ஒருவர் வாழ்ந்ததிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இயேசு கிருஸ்து இவ்வுலகில் வாழ்ந்ததற்கான சான்று எதுவும் கிடையாது என்று, எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஏசு கிருஸ்து, கி.மு. 7 முதல் கி. பி. 33ம் ஆண்டுகளில் ரோமானிய பேரரசில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது.

இயேசு வாழ்ந்ததாக கருதப்படும் இந்த காலகட்டத்தை சேர்ந்த 126 பழமையான நூல்களை வைத்து இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஒரு இடத்தில் கூட ஏசு குறித்து குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இயேசு கிருஸ்து வாழ்ந்ததற்கான வரலாற்று சான்றுகள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார் மைக்கேல் பால்கவிச். ஏசு வாழ்ந்ததாக கருதப்படும் பகுதியில், முதல் நூற்றாண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டுள்ள 126 நூல்களில் ஏசு அல்லது இறை தூதர் என்பவர் குறிப்பிடப்படவில்லை என்று இவர் கூறியுள்ளார்.

இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஜொஸெஃபஸ் ஃப்லாவியஸ் என்ற ரோம வரலாற்று ஆசிரியர் ஒருவரின் புத்தகத்தில் மட்டும் ஏசு குறித்து எழுதப்பட்டுள்ளதாகவும், அதிலும் ஏசு குறித்து எழுதப்பட்டவை அவரது சொந்த கருத்துக்கள் இல்லை என்பதையும், அவை பிற்காலத்தில் வேருசிலரால் தொகுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஏசு போன்ற உலக புகழ் கொண்ட மனிதர் அந்த காலகட்டத்தில் ஒரு நூலில் கூட குறிப்பிடப் படாதது தனக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகையால் ஏசு ஒரு கற்பணை புராணக் கதாபாத்திரம் என்று கூறுகிறார் பால்கவிச். இவரது இந்த கருத்து உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திஉலகம்

நேர்மையே பலம்
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! 5no
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Dec 28, 2014 10:11 pm

.

இயேசுவின் புகழ் எப்போது பரவியது என்று கொஞ்சம் யோசித்தாலே புரியும் .. அவர் இருக்கும் போது   எல்லோருமே அவரை தூஷிக்க தானே செய்தார்கள் .

அவர்  புகழை பரப்பியதில் பவுல் தான் அதிக பங்கு ஆற்றியவர் .

அன்று என்ன இணையமும் , சமூக வலைதளங்களுமா இருந்தது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 29, 2014 5:55 pm

கற்பனை கதா பாத்திரத்திற்காக சுதந்திர தேவி சிலை அமைத்தார்கள் இப்போது ஒரு கற்பனை கடவுளா எனக்கும் எதுமே புரியல

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 29, 2014 9:29 pm

இது என்ன புது சர்ச்சை ?
மைகேல் பால்கவிச் கேள்வி படாத பெயராக உள்ளதே !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 29, 2014 9:46 pm

எந்த மதக் கடவுளும் இருந்தார்களா அல்லது கற்பனை தானா என்பதை தவிர்த்து, அவர்கள் சொன்ன நல்ல கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமே - ஏன் சர்ச்சைகள்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 29, 2014 9:58 pm

யினியவன் wrote:எந்த மதக் கடவுளும் இருந்தார்களா அல்லது கற்பனை தானா என்பதை தவிர்த்து, அவர்கள் சொன்ன நல்ல கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமே - ஏன் சர்ச்சைகள்?
மேற்கோள் செய்த பதிவு: 1112314

எந்தன் எண்ணமும் அதுவே .
எந்த மதமும் பிற மதங்களை அழிக்கும்படி எந்த இடத்திலும் சொல்லவில்லை .
மதகுருக்கள் மாத்திரம் , தங்கள் சுயநலத்திற்காக , மத மாற்றம் போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதைதான் இன்றும் சிலர் பின்பற்றுகிறார்கள் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 11:33 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:எந்த மதக் கடவுளும் இருந்தார்களா அல்லது கற்பனை தானா என்பதை தவிர்த்து, அவர்கள் சொன்ன நல்ல கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமே - ஏன் சர்ச்சைகள்?
மேற்கோள் செய்த பதிவு: 1112314

எந்தன் எண்ணமும் அதுவே .
எந்த மதமும் பிற மதங்களை அழிக்கும்படி எந்த இடத்திலும்  சொல்லவில்லை .
மதகுருக்கள் மாத்திரம் , தங்கள் சுயநலத்திற்காக , மத மாற்றம் போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதைதான் இன்றும் சிலர் பின்பற்றுகிறார்கள் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1112316

சரியாக சொன்னீர்கள்  ஐயா, ஆனாலும் ஹாஸ்பிடலும்  கல்விக்கூடங்களும்  அமைத்து அவர்கள் செய்யும் சேவை ............சூப்பர் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Dec 30, 2014 1:46 am

SajeevJino wrote:.

இயேசுவின் புகழ் எப்போது பரவியது என்று கொஞ்சம் யோசித்தாலே புரியும் .. அவர் இருக்கும் போது   எல்லோருமே அவரை தூஷிக்க தானே செய்தார்கள் .

அவர்  புகழை பரப்பியதில் பவுல் தான் அதிக பங்கு ஆற்றியவர் .

அன்று என்ன இணையமும் , சமூக வலைதளங்களுமா இருந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1112066
அதுதான் உண்மை
யேசு வாழ்ந்த காலத்தில் அவரை மதிக்கவில்லை
அதனால்தான் அவரைப்பற்றி அந்தக்காலத்தில் குறிப்புகள் எழுதிவைக்கவில்லை.

நேர்மையே பலம்
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! 5no
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 30, 2014 6:38 am

அவரின் கணிப்பு அப்படி....எல்லாம் ஏசுவே .........

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக