ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி !

+5
T.N.Balasubramanian
krishnaamma
யினியவன்
ராஜா
m.latha
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என்னை பற்றி ! - Page 2 Empty என்னை பற்றி !

Post by m.latha Sun 28 Dec 2014 - 14:32

First topic message reminder :

பெயர்:ம்.லதா
சொந்த ஊர்: தஞ்சாவூர்
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:வலைபுத்தகம்
பொழுதுபோக்கு:புத்தகம் படிப்பது,சமையல்
தொழில்:தற்சமயம் கணினி அறிவியல் படித்து கொண்டிருக்கிறேன்
மேலும் என்னைப் பற்றி: -
m.latha
m.latha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 27/12/2014

http://vijay.lathabsc@gmail.com

Back to top Go down


என்னை பற்றி ! - Page 2 Empty Re: என்னை பற்றி !

Post by krishnaamma Sun 28 Dec 2014 - 22:04

யினியவன் wrote:
krishnaamma wrote:வாங்கோ லதா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
.
சாரி, உங்களைக்கேட்காமலே உங்கள் தலைப்பை தமிழில் மாற்றி விட்டேன் லதா புன்னகை .......தலை இருக்க வால் ஆடக்கூடாது தான் ....என்றாலும் மனசு கேட்கலை ......எனவே மாத்திட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்னை பற்றியில் தமிழ் பற்றும்மா அது - வாழ்க தங்கள் பற்று புன்னகை

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் குதூகலம் குதூகலம் குதூகலம்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை பற்றி ! - Page 2 Empty Re: என்னை பற்றி !

Post by krishnaamma Sun 28 Dec 2014 - 22:07

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:வாங்கோ லதா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
.
சாரி, உங்களைக்கேட்காமலே உங்கள் தலைப்பை தமிழில் மாற்றி விட்டேன் லதா புன்னகை .......தலை இருக்க வால் ஆடக்கூடாது தான் ....என்றாலும் மனசு கேட்கலை ......எனவே மாத்திட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]

யாரு தல ,யாரு வாலு ?
La Tha வலமிருந்து எழுதினால்தானே Tha La (த ல ) வருகிறது .
தலைப்பை மாத்தினா தப்பு இல்லை .
தலைவிதியத்தான் மாத்தினா தப்பு  .
 
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

சந்தேகம் என்ன ஐயா ? .....நான் தான் அந்த வால்....2 தலைமை நடத்துனர்கள் லதாவை வரவேற்றதுக்கு அப்புறம்.....நான் முந்திரிக்கொட்டை மாதிரி தலைப்பை மாற்றினால்??..............லதா நம் தளத்தை பற்றி என்ன நினைப்பார்?????????????.............யோசிக்கவே பயமாய் இருந்தது.....அது தான் 'குஸ்ஸா கி மாப் ' வாங்கிட்டு ......மாத்திட்டேன் விட்டேன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை பற்றி ! - Page 2 Empty Re: என்னை பற்றி !

Post by விமந்தனி Sun 28 Dec 2014 - 22:13

வாங்க... வாங்க.... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

என்னை பற்றி ! - Page 2 Empty Re: என்னை பற்றி !

Post by யினியவன் Sun 28 Dec 2014 - 22:15

krishnaamma wrote:
சந்தேகம் என்ன ஐயா ? .....நான் தான் அந்த வால்....2 தலைமை நடத்துனர்கள் லதாவை வரவேற்றதுக்கு அப்புறம்.....நான் முந்திரிக்கொட்டை மாதிரி தலைப்பை மாற்றினால்??..............லதா நம் தளத்தை பற்றி என்ன நினைப்பார்?????????????.............யோசிக்கவே பயமாய் இருந்தது.....அது தான் 'குஸ்ஸா கி மாப் ' வாங்கிட்டு ......மாத்திட்டேன் விட்டேன் புன்னகை

அட என்னம்மா நீங்க - என்ன நெனைக்க போறாங்க தலைங்க எல்லாம் சோம்பேறி ன்னு நெனைக்க போறாங்க - அதான உண்மை புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னை பற்றி ! - Page 2 Empty Re: என்னை பற்றி !

Post by விமந்தனி Sun 28 Dec 2014 - 22:18

யினியவன் wrote:தலை வாழை இல்லை போட்டு
வகை நாலு செஞ்சு போட்டு
வால் தல யாருன்னு கேட்டு
தீர்ப்ப வழங்க பஞ்சாயத்த
கூட்டவா அய்யா புன்னகை

இன்னொரு பஞ்சாயத்தா...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

என்னை பற்றி ! - Page 2 Empty Re: என்னை பற்றி !

Post by krishnaamma Sun 28 Dec 2014 - 22:21

யினியவன் wrote:
krishnaamma wrote:
சந்தேகம் என்ன ஐயா ? .....நான் தான் அந்த வால்....2 தலைமை நடத்துனர்கள் லதாவை வரவேற்றதுக்கு அப்புறம்.....நான் முந்திரிக்கொட்டை மாதிரி தலைப்பை மாற்றினால்??..............லதா நம் தளத்தை பற்றி என்ன நினைப்பார்?????????????.............யோசிக்கவே பயமாய் இருந்தது.....அது தான் 'குஸ்ஸா கி மாப் ' வாங்கிட்டு ......மாத்திட்டேன் விட்டேன் புன்னகை

அட என்னம்மா நீங்க - என்ன நெனைக்க போறாங்க தலைங்க எல்லாம் சோம்பேறி ன்னு நெனைக்க போறாங்க - அதான உண்மை புன்னகை
[You must be registered and logged in to see this link.]
உஷ்!.....................இந்த ஆட்டத்துக்கு நான் வரலைப்பா புன்னகை........................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை .....நீங்க எதுவும் சொல்லாலை நான் எதுவும் கேட்கலை......சாரி.......நீங்க எதுவும் பதிவு போடலை.....நான் படிக்கலை இனியவன் புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை பற்றி ! - Page 2 Empty Re: என்னை பற்றி !

Post by விமந்தனி Sun 28 Dec 2014 - 22:23

krishnaamma wrote:சந்தேகம் என்ன ஐயா ? .....நான் தான் அந்த வால்....2 தலைமை நடத்துனர்கள் லதாவை வரவேற்றதுக்கு அப்புறம்.....நான் முந்திரிக்கொட்டை மாதிரி தலைப்பை மாற்றினால்??..............லதா நம் தளத்தை பற்றி என்ன நினைப்பார்?????????????.............யோசிக்கவே பயமாய் இருந்தது.....அது தான் 'குஸ்ஸா கி மாப் ' வாங்கிட்டு ......மாத்திட்டேன்  விட்டேன் புன்னகை
தலைக்கு 1000 வேலைகள் இருக்கும் போது வால் கொஞ்சம் வேலையை பகிர்ந்துக்கலாம் (தலைமைகள் மன்னிக்க) என்பது என் கருத்து.


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

என்னை பற்றி ! - Page 2 Empty Re: என்னை பற்றி !

Post by mbalasaravanan Mon 29 Dec 2014 - 18:23

வருக வருக மேலும் உங்களை பற்றி எதோ சொல்ல வந்து நிறுத்தி விட்டீர்கள்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

என்னை பற்றி ! - Page 2 Empty Re: என்னை பற்றி !

Post by m.latha Tue 30 Dec 2014 - 23:15

எல்றோற்கும் மிக்க நன்றி
அறியாது சிறு பிழை செய்து விட்டேன் மன்னிக்கவும்.பிழையை திருத்தியமைக்கும் நன்றி.




m.latha
m.latha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 27/12/2014

http://vijay.lathabsc@gmail.com

Back to top Go down

என்னை பற்றி ! - Page 2 Empty Re: என்னை பற்றி !

Post by யினியவன் Tue 30 Dec 2014 - 23:21

krishnaamma wrote:
உஷ்!.....................இந்த ஆட்டத்துக்கு நான் வரலைப்பா புன்னகை........................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை .....நீங்க எதுவும் சொல்லாலை நான் எதுவும் கேட்கலை......சாரி.......நீங்க எதுவும் பதிவு போடலை.....நான் படிக்கலை இனியவன் புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

ஆர்த்திட்ட இருந்து கத்துக் கிட்டீங்களா பயந்த மாதிரியே ஆக்ட் குடுக்க? புன்னகை

அவங்க உங்கள பார்த்து பயந்த மாதிரியே ஆக்ட் குடுப்பாங்களே அது மாதிரி புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னை பற்றி ! - Page 2 Empty Re: என்னை பற்றி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum