Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை பற்றி !
+5
T.N.Balasubramanian
krishnaamma
யினியவன்
ராஜா
m.latha
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
என்னை பற்றி !
First topic message reminder :
பெயர்:ம்.லதா
சொந்த ஊர்: தஞ்சாவூர்
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:வலைபுத்தகம்
பொழுதுபோக்கு:புத்தகம் படிப்பது,சமையல்
தொழில்:தற்சமயம் கணினி அறிவியல் படித்து கொண்டிருக்கிறேன்
மேலும் என்னைப் பற்றி: -
பெயர்:ம்.லதா
சொந்த ஊர்: தஞ்சாவூர்
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:வலைபுத்தகம்
பொழுதுபோக்கு:புத்தகம் படிப்பது,சமையல்
தொழில்:தற்சமயம் கணினி அறிவியல் படித்து கொண்டிருக்கிறேன்
மேலும் என்னைப் பற்றி: -
Re: என்னை பற்றி !
யினியவன் wrote:krishnaamma wrote:வாங்கோ லதா![]()
![]()
![]()
![]()
.
.
.
.
சாரி, உங்களைக்கேட்காமலே உங்கள் தலைப்பை தமிழில் மாற்றி விட்டேன் லதா.......தலை இருக்க வால் ஆடக்கூடாது தான் ....என்றாலும் மனசு கேட்கலை ......எனவே மாத்திட்டேன்
![]()
![]()
![]()
![]()
![]()
என்னை பற்றியில் தமிழ் பற்றும்மா அது - வாழ்க தங்கள் பற்று
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்னை பற்றி !
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:வாங்கோ லதா![]()
![]()
![]()
![]()
.
.
.
.
சாரி, உங்களைக்கேட்காமலே உங்கள் தலைப்பை தமிழில் மாற்றி விட்டேன் லதா.......தலை இருக்க வால் ஆடக்கூடாது தான் ....என்றாலும் மனசு கேட்கலை ......எனவே மாத்திட்டேன்
![]()
![]()
![]()
![]()
![]()
யாரு தல ,யாரு வாலு ?
La Tha வலமிருந்து எழுதினால்தானே Tha La (த ல ) வருகிறது .
தலைப்பை மாத்தினா தப்பு இல்லை .
தலைவிதியத்தான் மாத்தினா தப்பு .
ரமணியன்
சந்தேகம் என்ன ஐயா ? .....நான் தான் அந்த வால்....2 தலைமை நடத்துனர்கள் லதாவை வரவேற்றதுக்கு அப்புறம்.....நான் முந்திரிக்கொட்டை மாதிரி தலைப்பை மாற்றினால்??..............லதா நம் தளத்தை பற்றி என்ன நினைப்பார்?????????????.............யோசிக்கவே பயமாய் இருந்தது.....அது தான் 'குஸ்ஸா கி மாப் ' வாங்கிட்டு ......மாத்திட்டேன் விட்டேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: என்னை பற்றி !
krishnaamma wrote:

அட என்னம்மா நீங்க - என்ன நெனைக்க போறாங்க தலைங்க எல்லாம் சோம்பேறி ன்னு நெனைக்க போறாங்க - அதான உண்மை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என்னை பற்றி !
யினியவன் wrote:தலை வாழை இல்லை போட்டு
வகை நாலு செஞ்சு போட்டு
வால் தல யாருன்னு கேட்டு
தீர்ப்ப வழங்க பஞ்சாயத்த
கூட்டவா அய்யா
இன்னொரு பஞ்சாயத்தா......
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: என்னை பற்றி !
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:krishnaamma wrote:
சந்தேகம் என்ன ஐயா ? .....நான் தான் அந்த வால்....2 தலைமை நடத்துனர்கள் லதாவை வரவேற்றதுக்கு அப்புறம்.....நான் முந்திரிக்கொட்டை மாதிரி தலைப்பை மாற்றினால்??..............லதா நம் தளத்தை பற்றி என்ன நினைப்பார்?????????????.............யோசிக்கவே பயமாய் இருந்தது.....அது தான் 'குஸ்ஸா கி மாப் ' வாங்கிட்டு ......மாத்திட்டேன் விட்டேன்
அட என்னம்மா நீங்க - என்ன நெனைக்க போறாங்க தலைங்க எல்லாம் சோம்பேறி ன்னு நெனைக்க போறாங்க - அதான உண்மை
உஷ்!.....................இந்த ஆட்டத்துக்கு நான் வரலைப்பா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்னை பற்றி !
தலைக்கு 1000 வேலைகள் இருக்கும் போது வால் கொஞ்சம் வேலையை பகிர்ந்துக்கலாம் (தலைமைகள் மன்னிக்க) என்பது என் கருத்து.krishnaamma wrote:சந்தேகம் என்ன ஐயா ? .....நான் தான் அந்த வால்....2 தலைமை நடத்துனர்கள் லதாவை வரவேற்றதுக்கு அப்புறம்.....நான் முந்திரிக்கொட்டை மாதிரி தலைப்பை மாற்றினால்??..............லதா நம் தளத்தை பற்றி என்ன நினைப்பார்?????????????.............யோசிக்கவே பயமாய் இருந்தது.....அது தான் 'குஸ்ஸா கி மாப் ' வாங்கிட்டு ......மாத்திட்டேன் விட்டேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: என்னை பற்றி !
வருக வருக மேலும் உங்களை பற்றி எதோ சொல்ல வந்து நிறுத்தி விட்டீர்கள்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: என்னை பற்றி !
எல்றோற்கும் மிக்க நன்றி
அறியாது சிறு பிழை செய்து விட்டேன் மன்னிக்கவும்.பிழையை திருத்தியமைக்கும் நன்றி.
அறியாது சிறு பிழை செய்து விட்டேன் மன்னிக்கவும்.பிழையை திருத்தியமைக்கும் நன்றி.
Re: என்னை பற்றி !
krishnaamma wrote:
உஷ்!.....................இந்த ஆட்டத்துக்கு நான் வரலைப்பா...........................
![]()
![]()
![]()
![]()
.....நீங்க எதுவும் சொல்லாலை நான் எதுவும் கேட்கலை......சாரி.......நீங்க எதுவும் பதிவு போடலை.....நான் படிக்கலை இனியவன்
![]()
![]()
![]()
![]()
ஆர்த்திட்ட இருந்து கத்துக் கிட்டீங்களா பயந்த மாதிரியே ஆக்ட் குடுக்க?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அவங்க உங்கள பார்த்து பயந்த மாதிரியே ஆக்ட் குடுப்பாங்களே அது மாதிரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|