Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..?
3 posters
Page 1 of 1
ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..?
-
-
ராமு:
சோமு, ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு
எந்தக் கலர்ல இருக்கும் சொல்லு..!
-
சோமு: தெரியலையே…!
-
ராமு: ‘பிறந்த’ குழந்தைக்கு ஏதுடா பல்லு..!
-
-சத்தியசாய்
-
———————————————————————————
-
லைஃப்னா என்னன்னே தெரியாம இத்தனை
நாளா இருந்துட்டேனடா…!
-
அடப்பாவி! என்கிட்டே கேட்டிருந்தா ‘வாழ்க்கை’ன்னு
எப்பவோ சொல்லி இருப்பேனே…!
-
-கார்த்திக்
-
——————————————————————————————–
Re: ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..?
-
என்னது...உங்கப்பா நேத்து பொதுக் கூட்டத்தில்
பேசினாரா..? நம்பவே முடியலையே..?
-
ஏன் நம்ப முடியலை...நான் என்ன மேடைல
பேசினாருன்னா சொன்னேன், கூட்டதிலேதானே
பேசினாருன்னு சொன்னேன்...!
-
-மதிராசன்
-
--------------------------------------------------------------------------------------
-
ஏனடா..செல்போனை கண்டுபிடிச்சது யாருன்னு
கேட்டா, எங்க அப்பான்னு சொல்றியே, எப்படி?
-
ஆமா டீச்சர், நேத்து எங்க வீட்ல காணாமப் போன
செல்போனை எங்க அப்பாதான் கண்டு பிடிச்சாரு..1
-
-இலக்கியா
-
---------------------------------------------------------------------
--சுட்டி விகடன்
என்னது...உங்கப்பா நேத்து பொதுக் கூட்டத்தில்
பேசினாரா..? நம்பவே முடியலையே..?
-
ஏன் நம்ப முடியலை...நான் என்ன மேடைல
பேசினாருன்னா சொன்னேன், கூட்டதிலேதானே
பேசினாருன்னு சொன்னேன்...!
-
-மதிராசன்
-
--------------------------------------------------------------------------------------
-
ஏனடா..செல்போனை கண்டுபிடிச்சது யாருன்னு
கேட்டா, எங்க அப்பான்னு சொல்றியே, எப்படி?
-
ஆமா டீச்சர், நேத்து எங்க வீட்ல காணாமப் போன
செல்போனை எங்க அப்பாதான் கண்டு பிடிச்சாரு..1
-
-இலக்கியா
-
---------------------------------------------------------------------
--சுட்டி விகடன்
Re: ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..?
நாலு ஜோக்கும் அமர்க்களம் .
வாழ்க்கை ,ஜப்பான் குழந்தை ,செல்போன் ,அப்பா பேசினது
ரமணியன்
வாழ்க்கை ,ஜப்பான் குழந்தை ,செல்போன் ,அப்பா பேசினது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..?
சூப்பர் ஜோக்குகள் ராம் அண்ணா ..........ஆனால் அதுக்கு ஏன் அந்த குழந்தை சிரிக்காமல் அழுகிறது?
இப்படி சிரிக்கலாமே ?
இப்படி சிரிக்கலாமே ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..?
பிறந்த குழந்தை அழலைன்னா மத்தவங்க
அழ ஆரம்பிச்சுடுவாங்களே...!
-
அழ ஆரம்பிச்சுடுவாங்களே...!
-
Re: ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..?
மேற்கோள் செய்த பதிவு: 1111915ayyasamy ram wrote:பிறந்த குழந்தை அழலைன்னா மத்தவங்க
அழ ஆரம்பிச்சுடுவாங்களே...!
-
அது சரி அண்ணா, ஆனால் ஜோக் குக்கு சிரிக்கணுமே என்று கேட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பிறந்த குழந்தைக்கு இருக்கும் பற்கள் (பிறவி பற்கள் )
» குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?
» கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய ஆபரேசன்: அமெரிக்க டாக்டர்கள் சாதனை
» சின்ன வெங்காய கலர்ல சேலை…!!
» நமக்கு பிடிச்ச கலர்ல மாத்திரை கொடுப்பாரு…! – மொக்க நகைச்சுவை
» குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?
» கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய ஆபரேசன்: அமெரிக்க டாக்டர்கள் சாதனை
» சின்ன வெங்காய கலர்ல சேலை…!!
» நமக்கு பிடிச்ச கலர்ல மாத்திரை கொடுப்பாரு…! – மொக்க நகைச்சுவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|