ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 12:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:19 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:51 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:28 am

» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..?

3 posters

Go down

ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..? Empty ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..?

Post by ayyasamy ram Sun Dec 28, 2014 9:24 am

ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..? FdjF5vxZSGL0gQm7hhho+Purestock_1574R-04197(1)
-
-
ராமு:
சோமு, ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு
எந்தக் கலர்ல இருக்கும் சொல்லு..!
-
சோமு: தெரியலையே…!
-
ராமு: ‘பிறந்த’ குழந்தைக்கு ஏதுடா பல்லு..!
-
-சத்தியசாய்
-
———————————————————————————
-
லைஃப்னா என்னன்னே தெரியாம இத்தனை
நாளா இருந்துட்டேனடா…!
-
அடப்பாவி! என்கிட்டே கேட்டிருந்தா ‘வாழ்க்கை’ன்னு
எப்பவோ சொல்லி இருப்பேனே…!
-
-கார்த்திக்
-
——————————————————————————————–
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83011
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..? Empty Re: ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..?

Post by ayyasamy ram Sun Dec 28, 2014 9:29 am

-
என்னது...உங்கப்பா நேத்து பொதுக் கூட்டத்தில்
பேசினாரா..? நம்பவே முடியலையே..?
-
ஏன் நம்ப முடியலை...நான் என்ன மேடைல
பேசினாருன்னா சொன்னேன், கூட்டதிலேதானே
பேசினாருன்னு சொன்னேன்...!
-
-மதிராசன்
-
--------------------------------------------------------------------------------------
-
ஏனடா..செல்போனை கண்டுபிடிச்சது யாருன்னு
கேட்டா, எங்க அப்பான்னு சொல்றியே, எப்படி?
-
ஆமா டீச்சர், நேத்து எங்க வீட்ல காணாமப் போன
செல்போனை எங்க அப்பாதான் கண்டு பிடிச்சாரு..1
-
-இலக்கியா
-
---------------------------------------------------------------------
--சுட்டி விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83011
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..? Empty Re: ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..?

Post by T.N.Balasubramanian Sun Dec 28, 2014 10:43 am

நாலு ஜோக்கும் அமர்க்களம் .
வாழ்க்கை ,ஜப்பான் குழந்தை ,செல்போன் ,அப்பா பேசினது மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..? Empty Re: ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..?

Post by krishnaamma Sun Dec 28, 2014 11:01 am

சூப்பர் ஜோக்குகள் ராம் அண்ணா புன்னகை..........ஆனால் அதுக்கு ஏன் அந்த குழந்தை சிரிக்காமல் அழுகிறது?அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..? ScTZeZLsSQiHpDIs5Vpy+baby-max_2183067a

இப்படி சிரிக்கலாமே ? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..? Empty Re: ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..?

Post by ayyasamy ram Sun Dec 28, 2014 11:18 am

பிறந்த குழந்தை அழலைன்னா மத்தவங்க
அழ ஆரம்பிச்சுடுவாங்களே...!
-
ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..? 89EjoZvNTwaXJF0CUtWT+babys(1)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83011
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..? Empty Re: ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..?

Post by krishnaamma Sun Dec 28, 2014 11:21 am

ayyasamy ram wrote:பிறந்த குழந்தை அழலைன்னா மத்தவங்க
அழ ஆரம்பிச்சுடுவாங்களே...!
-
ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..? 89EjoZvNTwaXJF0CUtWT+babys(1)
மேற்கோள் செய்த பதிவு: 1111915

அது சரி அண்ணா, ஆனால் ஜோக் குக்கு சிரிக்கணுமே என்று கேட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..? Empty Re: ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum