புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_lcapநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_voting_barநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_lcapநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_voting_barநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_lcapநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_voting_barநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_lcapநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_voting_barநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_lcapநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_voting_barநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_lcapநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_voting_barநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_lcapநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_voting_barநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_lcapநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_voting_barநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_rcap 
8 Posts - 3%
prajai
நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_lcapநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_voting_barநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_lcapநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_voting_barநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_lcapநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_voting_barநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_lcapநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_voting_barநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_lcapநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_voting_barநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_lcapநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_voting_barநக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 27, 2014 1:41 pm

சத்தியமங்கலம் அருகே உள்ள புளியம்பட்டியைச் சேர்ந்தவர் டிரைவர் செல்வம். சில ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்ட் தீவிரவாதிகளிடம் சிக்கி, தான் விழிபிதுங்கித் திரும்பிய கதையைச் சொன்னார்.

''இது நடந்து ஏழெட்டு வருஷத்துக்கு மேலாயிடுச்சுங்க. இப்போ நான் டிராவல்ஸ் டிரைவர்; சொந்தமா ஸைலோ வெச்சிருக்கேன். இதுக்கு முன்னாடி லாரி டிரைவரா இருந்தேன். அப்போ, பாரத் சிலிண்டர் கேஸ் லோடு அடிப்பேன். கோயம்புத்தூர் ஹைதராபாத் நம்ம ரூட்டு. ஒருநாள் லோடு இறக்கிட்டு, ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு வந்துக்கிட்டிருந்தேன். ஆந்திராவுல கர்னூல் தாண்டி 10 கிலோ மீட்டர்ல ஒரு இடம்... சரியா ஞாபகம் இல்லை. அப்போ ரோடு, காடு மாதிரிதான் இருக்கும்.

திடீர்னு ஒரு பத்துப் பதினைஞ்சு மாட்டு வண்டிங்க இருக்கும்... தடதடனு லாரி முன்னால வரிசை கட்டி வந்து நின்னுச்சு. யாரு இவங்க.. தைரியமா நடுரோட்ல மாட்டு வண்டிகள நிப்பாட்டுறாங்களேன்னு நெனைச்சு, வண்டியைவிட்டு இறங்கினேன். 'டபார்’னு ஒருத்தன் என் கையை முறுக்கி, பின்னாலக் கட்டினான். கிளீனர் பையன் அலறிட்டான். டக்குன்னு துப்பாக்கிய நீட்டினான். பேச்சே வரலை. துப்பாக்கி முனையில, பத்து பேருக்கு நடுவுல நாங்க, பேஸ்மென்ட் வீக்காகி நின்னுக்கிட்டு இருந்தோம்.

லாரி நம்பர் பிளேட்டைப் பார்த்துட்டு, 'தமிழா நீ... எவ்வளவு வெச்சிருக்க?’னு ஒருத்தன் கேட்டான். 'பணம் இல்லைங்க’னு சொன்னேன். பளார்னு ஒரு அறை. படபடனு ஒரு ஏழெட்டு பேரு லாரியில ஏறி, எல்லா இடத்திலேயும் தேடிப் பார்த்தாங்க. 'இக்கட 5,000 உன்னதி’ன்னு லாரியில இருந்து ஒருத்தன் கை காண்பிச்சான். 'பொய்யா சொல்ற’னு திரும்ப ஒரு அறை. ரெண்டு மணி நேரம், அவங்ககிட்ட படாதபாடு பட்டோம்.

'வண்டியில டீசலைக் காலி பண்ணுங்கடா’னு துப்பாக்கிக்காரன் தெலுங்குல சொன்ன அடுத்த செகண்ட், லாரியில இருந்த டீசலை பம்ப் அடிச்சு எடுத்திட்டாங்க. 'நாங்க எப்படிப் போறது?’ன்னு திரும்பக் கேட்டேன். ஒரு துண்டுச் சீட்டைக் கையிலக் கொடுத்து, 'வண்டியில 3 லிட்டர் டீசல் இருக்கும். அடுத்த டீசல் பங்க் வரைக்கும் தாங்கும். வழியில யாரும் மறிச்சா, இதைக் காண்பிச்சுத் தப்பிச்சுக்கோ... இந்தச் சீட்டைக் காண்பிச்சு டீசலும் நிரப்பிக்கோ’னு சொல்லி, கட்டை அவுத்து விட்டுட்டு, லாரியில இருந்த பாத்திர பண்டங்களை எல்லாம் எடுத்துட்டுக் கிளம்பிட்டாங்க.

'விட்டா போதும்டா சாமி’னு வண்டியைக் கிளப்பிட்டேன். தூரத்துல ஒரு டீசல் பங்க் இருந்துச்சு. அவங்க சொன்ன மாதிரியே கரெக்ட்டா அந்த டீசல் பங்க் வர்ற வரைக்கும்தான் வண்டியில டீசல் இருந்தது. அப்போ நைட்டு ரெண்டு மணி இருக்கும். தூங்கினவங்களை எழுப்பி, அந்தச் சீட்டைக் காண்பிச்சதும்... பதறியடிச்சு தடதடனு டேங்க்கையே ஃபுல் பண்ணிக் கொடுத்துட்டாங்க. 'இந்தச் சீட்டைப் பத்திரமா வெச்சுக்கங்க. போற வழியில போலீஸ்ல மாட்டினீங்கன்னாகூட யூஸ் ஆகும்’னு சொன்னார் அங்க வேலை செய்றவர். அது மட்டுமில்லாம, செலவுக்கு 500 ரூபாயும் கொடுத்தாங்க.

பெட்ரோல் பங்க், ஹோட்டல் எல்லாரோடும் நக்ஸலைட்ஸ்க்கு லிங்க் இருக்குன்னு அப்போதான் தெரிஞ்சது. இன்னொரு விஷயம் அவங்க உண்மையிலேயே நக்ஸலைட்டா, இல்லை திருடங்களானு தெரியலை. இன்னும் இந்தத் திருட்டோட லாஜிக்கும் எனக்குப் புரியலை. 5,000 ரூபாய்க்கு டீசல் ஃபில் பண்ணினதா நெனைச்சுக்கிட்டேன். ஆனா, இந்தச் சம்பவத்தை இப்ப நினைச்சாலும் திகிலா இருக்கு சார்!'' என்று மிரட்சி குறையாமல் சொன்னார் செல்வம்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக