புதிய பதிவுகள்
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பெய்ரூட்:
ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய,
யாஸிடி சிறுபான்மையின பெண்களை, அந்த
பயங்கரவாதிகள், செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்திய
கொடுமையும், அதற்கு அஞ்சி, ஏராளமான சிறுமியரும்,
பெண்களும் தற்கொலை செய்து கொண்ட தகவலும்
தெரிய வந்துள்ளது.
மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கின்
பல பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு
முஸ்லிம்கள், யாஸிடி இனத்தவர் போன்ற
சிறுபான்மையினத்தவருக்கு சொல்லொணா துயரங்களை
கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, ஈராக்கின் வடக்கு பகுதியில் வாழும் யாஸிடி
இனத்து ஆண்களை கொன்று குவித்த பயங்கரவாதிகள்,
அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமியரை
பிடித்துச் சென்று, சண்டையில் ஈடுபடும் பயங்கரவாதிகளின்
செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யும் செக்ஸ்
அடிமைகளாக மாற்றினர்.
இத்தகைய கொடுமைகளை செய்வது, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
பயங்கரவாத அமைப்பின் சன்னி பிரிவினர் தான்.
அதுவும், வயது முதிர்ந்த பயங்கரவாதிகள் கூட,
இளம் பெண்களையும், சிறுமியரையும் பலாத்காரம் செய்த
கொடுமையும் நடந்துள்ளது.
கூட்டம் கூட்டமாக, யாஸிடி இன பெண்களை இழுத்துச்
சென்ற அந்த கொடியவர்களின் கைகளில் சிக்க விரும்பாத
பல பெண்கள், வினோதமான முறையில் தற்கொலை
செய்து கொண்டனர். கழுத்தில் கட்டப்படும், 'ஸ்கார்ப்'
துணியால், பெண்கள், ஒருவருக்கொருவர் இழுத்து,
மூச்சு திணறி தற்கொலை செய்து கொண்டனர்.
சிறுமியர் பலர், துாக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்
கொண்டனர். அந்த கொடியவர்களின் பிடியில் சிக்கிய
பெண்கள்,
பலருக்கு விருந்தாக்கப்பட்டதைப் பார்த்த பல பெண்கள்,
கூட்டம், கூட்டமாக தற்கொலை செய்து கொண்டனர்.
உயிர் தப்பி, 'ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச
அமைப்பிடம் சரணடைந்த சில யாஸிடி பெண்கள், இந்த
தகவல்களை அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
-
இனத்தை வேறோடு அழித்தல்:
மேற்காசியாவில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் தவிர, பிற
இனத்தவர் இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பது, தங்களின்
குறிக்கோளுக்கு எதிரானது என, தவறுதலாக கருதிய
பயங்கரவாதிகள், பிற இனத்தவரை கூண்டோடு அழித்தனர்.
சிறுபான்மை இனத்து பெண்களை கற்பழிப்பதன் மூலம்,
அவர்கள் மூலம் தங்கள் வாரிசுகளை பிறக்கச் செய்து,
இனத்தை அதிகரிக்கவும், எதிர் இனத்தை அழிக்கவும்
முயன்றுள்ளனர்.
-
----------------------------------------------
--தினமலர்

- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மிகக்கொடுமையான நிகழ்வு இது..
பெண்கள் மிகப்பாவம்...
இந்த தீவிரவாத அமைப்பிற்கு என்னதான் முடிவு...
பெண்கள் மிகப்பாவம்...
இந்த தீவிரவாத அமைப்பிற்கு என்னதான் முடிவு...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
.
உலகத்தில் எவ்வளவு நாட்டிடம் பலம் வாய்ந்த ராணுவம் உள்ளது . ஓரிரு நாடுகள் சேர்ந்து தங்கள் ராணுவத்தை களமிறக்கி தீவிரவாதிகளை துவம்சம் செய்யலாமே ..!!
அரசியல் போக்கிரிகள் எதையும் அனுமதிப்பதில்லை
உலகத்தில் எவ்வளவு நாட்டிடம் பலம் வாய்ந்த ராணுவம் உள்ளது . ஓரிரு நாடுகள் சேர்ந்து தங்கள் ராணுவத்தை களமிறக்கி தீவிரவாதிகளை துவம்சம் செய்யலாமே ..!!
அரசியல் போக்கிரிகள் எதையும் அனுமதிப்பதில்லை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
இதற்கெல்லாம் எப்ப முடிவு கட்டப்படும்இனத்தை வேறோடு அழித்தல்:
மேற்காசியாவில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் தவிர, பிற
இனத்தவர் இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பது, தங்களின்
குறிக்கோளுக்கு எதிரானது என, தவறுதலாக கருதிய
பயங்கரவாதிகள், பிற இனத்தவரை கூண்டோடு அழித்தனர்.
சிறுபான்மை இனத்து பெண்களை கற்பழிப்பதன் மூலம்,
அவர்கள் மூலம் தங்கள் வாரிசுகளை பிறக்கச் செய்து,
இனத்தை அதிகரிக்கவும், எதிர் இனத்தை அழிக்கவும்
முயன்றுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Saranya wrote:மிகக்கொடுமையான நிகழ்வு இது..
பெண்கள் மிகப்பாவம்...
இந்த தீவிரவாத அமைப்பிற்கு என்னதான் முடிவு...
ரொம்ப கொடுமை தான் இது...................படிக்கவே மனசு நடுங்குகிறது சரண்யா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SajeevJino wrote:.
உலகத்தில் எவ்வளவு நாட்டிடம் பலம் வாய்ந்த ராணுவம் உள்ளது . ஓரிரு நாடுகள் சேர்ந்து தங்கள் ராணுவத்தை களமிறக்கி தீவிரவாதிகளை துவம்சம் செய்யலாமே ..!!
அரசியல் போக்கிரிகள் எதையும் அனுமதிப்பதில்லை
இது நான் நிஜம் சஜீவ்
isis பயங்கரவாதிகள் ஒரு வெறியர்கள், அவர்களுடைய கொள்கைகள், நடவடிக்கைகள் நேர்மையானவையாக இல்லை. எனவே அவர்கள் அழிவது நிச்சயம். உலக நாடுகள் தங்களுக்குள் உள்ள வல்லரசு போட்டி காரணமாக சில நாடுகள் இந்த பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிசெய்து வருகின்றன. இதுதான் அவர்கள் கை ஓங்குவதற்கு காரணமாக இருக்கிறது.
இருந்தாலும் அநியாயம் வெல்வதில்லை.
அவர்கள் அழிவது நிச்சயம்.
இருந்தாலும் அநியாயம் வெல்வதில்லை.
அவர்கள் அழிவது நிச்சயம்.
அகிலன் wrote:உலக நாடுகள் தங்களுக்குள் உள்ள வல்லரசு போட்டி காரணமாக சில நாடுகள் இந்த பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிசெய்து வருகின்றன. இதுதான் அவர்கள் கை ஓங்குவதற்கு காரணமாக இருக்கிறது.
அவர்களுக்கு எந்த நாடும் வல்லரசு நாடுகளும் எந்த உதவியும் செய்யவில்லை . ஒரு வேளை கத்தார் நாட்டிடமிருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக Mossad தெரிவித்துள்ளது . மற்ற படி எண்ணை மற்றும் பெண்களை விற்று தான் அவர்கள் வேரூன்றி வருகிறார்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1111322SajeevJino wrote:அகிலன் wrote:உலக நாடுகள் தங்களுக்குள் உள்ள வல்லரசு போட்டி காரணமாக சில நாடுகள் இந்த பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிசெய்து வருகின்றன. இதுதான் அவர்கள் கை ஓங்குவதற்கு காரணமாக இருக்கிறது.
அவர்களுக்கு எந்த நாடும் வல்லரசு நாடுகளும் எந்த உதவியும் செய்யவில்லை . ஒரு வேளை கத்தார் நாட்டிடமிருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக Mossad தெரிவித்துள்ளது . மற்ற படி எண்ணை மற்றும் பெண்களை விற்று தான் அவர்கள் வேரூன்றி வருகிறார்கள்
isis பயங்கரவாதிகள் உருவாவதற்கு காரணமான அரசியல் பின்னணி என்ன? sajeevjino
.@அகிலன்
பொதுவாகப் பார்த்தால் இராக் நாட்டில் அல் கொய்தா நிறைய தீவிரவாத இயக்கங்கள் இருந்தன ..Gulf போர் முடிந்த பிறகு அங்கிருந்த பல போராளி இயக்கங்கள் புதிதாக தங்கள் பெயரை மாற்றி அப்போதிலிருந்தே செயல்படத் துவங்கிவிட்டனர். இவை நடந்தது சுமார் 1990 முதல் 2000 வருட இடைவெளியில் இருக்கும் என நினைக்கிறன் . அப்போதே இந்த isis இயக்கம் இருந்தது ஆனால் பின்லடெனின் தலைமையின் காரணத்தால் இவைகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் படவில்லை ..
ISIS அல் கொய்தாவின் ஓர் அங்கமாக அன்று இருந்திருக்கலாம். பிறகு பின்லேடன் மறைவுக்குப் பின்பு அந்த இயக்கங்கள் பல சிதறியது உண்மை . அங்கேயே தலைமையில் குழப்பங்கள் இருந்தன .. எனவே இசிஸ் தனித்து இயங்க ஆரம்பித்து விட்டது . கடந்த ஜனவரி மாதம் இராக்கின் முக்கிய நகரான Falllujah -வை கைப்பற்றி ISIS தன் முதன் வெற்றியை நிலை நாட்டியது. பிறகு தான் அனைத்து நாடுகளின் கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியது .
Falllujah - நகரில் சண்டையிட்ட அமெரிக்க வீரர்களிடம் கேட்டல் தெரியும் அந்த நகரத்தை அவர்கள் எப்படி மீட்டார்கள் .. அதன் முக்கியத்துவம் என்ன என்று
இதில் அரசியல் இல்லை . ஆனால் பயங்கரமான கொள்கைகளை வைத்துள்ளனர் ... மத்திய கிழக்கு முழுவதும் இஸ்லாமிக் அரசின் கீழ் தான் வர வேண்டும் என்று
தாங்கள் விரும்பினால் ...Mp net discussion link தருகிறேன். அதில் பல அமெரிக்க வீரர்கள் தங்கள் Fallujha அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்
பொதுவாகப் பார்த்தால் இராக் நாட்டில் அல் கொய்தா நிறைய தீவிரவாத இயக்கங்கள் இருந்தன ..Gulf போர் முடிந்த பிறகு அங்கிருந்த பல போராளி இயக்கங்கள் புதிதாக தங்கள் பெயரை மாற்றி அப்போதிலிருந்தே செயல்படத் துவங்கிவிட்டனர். இவை நடந்தது சுமார் 1990 முதல் 2000 வருட இடைவெளியில் இருக்கும் என நினைக்கிறன் . அப்போதே இந்த isis இயக்கம் இருந்தது ஆனால் பின்லடெனின் தலைமையின் காரணத்தால் இவைகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் படவில்லை ..
ISIS அல் கொய்தாவின் ஓர் அங்கமாக அன்று இருந்திருக்கலாம். பிறகு பின்லேடன் மறைவுக்குப் பின்பு அந்த இயக்கங்கள் பல சிதறியது உண்மை . அங்கேயே தலைமையில் குழப்பங்கள் இருந்தன .. எனவே இசிஸ் தனித்து இயங்க ஆரம்பித்து விட்டது . கடந்த ஜனவரி மாதம் இராக்கின் முக்கிய நகரான Falllujah -வை கைப்பற்றி ISIS தன் முதன் வெற்றியை நிலை நாட்டியது. பிறகு தான் அனைத்து நாடுகளின் கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியது .
Falllujah - நகரில் சண்டையிட்ட அமெரிக்க வீரர்களிடம் கேட்டல் தெரியும் அந்த நகரத்தை அவர்கள் எப்படி மீட்டார்கள் .. அதன் முக்கியத்துவம் என்ன என்று
இதில் அரசியல் இல்லை . ஆனால் பயங்கரமான கொள்கைகளை வைத்துள்ளனர் ... மத்திய கிழக்கு முழுவதும் இஸ்லாமிக் அரசின் கீழ் தான் வர வேண்டும் என்று
தாங்கள் விரும்பினால் ...Mp net discussion link தருகிறேன். அதில் பல அமெரிக்க வீரர்கள் தங்கள் Fallujha அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை
» ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு மருத்துவ செயலி உருவாக்கிய கண் மருத்துவர் கைது!
» ஓடும் ரயிலிலிருந்து வாலிபரை தள்ளிவிட்ட திருநங்கை சிக்கினார்: கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சி
» தேவகோட்டை அருகே உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை குத்தினார்: போலீசுக்கு பயந்து கணவர் தற்கொலை
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2