ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் பறிபோகும் வேலைவாய்ப்புகள் !

Go down

தமிழகத்தில் பறிபோகும் வேலைவாய்ப்புகள் ! Empty தமிழகத்தில் பறிபோகும் வேலைவாய்ப்புகள் !

Post by krishnaamma Sat 27 Dec 2014 - 13:33

தமிழகத்தில் பறிபோகும் வேலைவாய்ப்புகள் ! EDyXyNxgSNqAE4gQSeQb+Tamil_News_large_1147361

சென்னை ஸ்ரீபெரும்புதுார் - பெங்களூர் சாலையில் இருமருங்கிலும் காணப்பட்ட பெருமளவு தொழிற்சாலைகள், ஒன்றன்பின் ஒன்றாக மாயமாகி வருகின்றன.

இதன் எதிரொலியாக, தமிழகத்தில் வேலை இழந்தோரின் எண்ணிக்கை, கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது.அதன்படி, இப்பகுதிகளில் செயல்பட்டு வந்த, மோட்டோரோலா, பீ.ஒய்.டி., ஜபில் மற்றும் நோக்கியா நிறுவனங்கள் ஏற்கனவே மூடுவிழா கண்டுள்ள நிலையில், தற்போது, பாக்ஸ்கான் நிறுவனமும் தன் செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.இதன் காரணமாக, கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும், 35 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்; இதில், பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் மட்டுமின்றி, புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களும், இந்த தொழிற்சாலை மூடலால் வேலை வாய்ப்பை இழந்து நிற்கதியில் உள்ளனர்.எனவே, இது போன்று, திடீர் திடீரென்று தொழிற்சாலைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் வெளியே துரத்தப்படும் அவலங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க, தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தொழிலாளர் நல அமைப்புகளின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு எச்சரிக்கையால் பலன் என்ன?




ஸ்ரீபெரும்புதுார் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள பாக்ஸ்கான் ஆலை, தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு எதிராக மூடப்பட்டு உள்ளது. எனவே, அந்த ஆலை மீது, சட்ட நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான எச்சரிக்கையை, இருங்காட்டுக் கோட்டை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில், நேற்று நடந்த முத்தரப்பு பேச்சின்போது, ஆலை நிர்வாகத்துக்கு, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தொழிலாளர் நல சட்ட மூத்த வழக்கறிஞர் கூறியதாவது:தொழிற் தகராறு சட்டத்தை மீறி, பாக்ஸ்கான் ஆலை நிர்வாகம் செயல்பட்டு உள்ளதால், அந்நிறுவனத்தின் மீது, அபராதமோ, சிறை தண்டனையோ அல்லது இந்த இரண்டையும் சேர்த்தோ விதிக்க முடியும்.ஆனால், இந்த தண்டனை மிக சொற்பமாக இருக்கும். பொதுவாக, தொழிற் தகராறு சட்டப்படி, ஆலை நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே சுமூகமான உறவை ஏற்படுத்துவதே நோக்கம்.முடியாத பட்சத்தில், தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஊதியம், போனஸ், விடுப்பு சரண் தொகை மற்றும் எஞ்சிய கால பணிக்கு இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றை பெற்றுத் தருவது.இவற்றை, எவ்வளவு விரைவில் பெற்றுத் தர முடியோ, அது தான் தொழிலாளர்களுக்கு பயன் தரும். வழக்கு தொடர்வது, தொழிலாளர்களுக்கான பணப் பயனை, உடனடியாகப் பெற்றுத் தர ஏதுவாக இருக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ டி நெட்வொர்கிங்ல் புதிய வேலைவாய்ப்புகள்
» "அதிர்ச்சி... இந்தியாவில் குறைந்துவரும் வேலைவாய்ப்புகள்...!" - ஏன்?
» தகவல் தொழில்நுட்ப துறையில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள்
» வேலைவாய்ப்புகள் இனி இந்தியா-சீனா வசமாகிவிடும்!: ஒபாமா எச்சரிக்கை
» "சாகர்மாலா' திட்டத்தின் கீழ் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum