புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளிக்கட்டு சபரிமலை பாடலின் தந்தை வீரமணி சோமு !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடந்த வாரம் சென்னை சைதாப்பேட்டை பெருமாள் கோவில் முன்பு ஐயப்பபூஜை பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருந்தது.
இந்த விழாவின் சிறப்பம்சமாக சாய் அமுருதவர்ஷினி குழுவினரின் ஐயப்ப பாடல் இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது.
கச்சேரியில் மையமாக அமர்ந்து பாடிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர்
பெயர் வீரமணி சோமு வயது 83
வீரமணி சோமு என்ற உடனேயே உங்களில் சிலர் எந்த சோமு என கேட்பீர்கள்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஐயப்ப பக்தர்களின் விருப்ப பாடலாக இருக்கும் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...,மலையாம் மலையாம் சபரிமலையாம்...இருமுடிதாங்கி...இருமுடிகட்டு...சரணம் விழித்தால்...சாமிமார்களே...உள்ளீட்ட இன்று கேட்கப்படும் நூற்றுக்கணக்கான ஐயப்ப பாடல்களை இயற்றி இசை அமைத்தவர் இவர் இவரே.
பேரன் தீபக்கிருஷ்ணா கீபோர்டு வாசிக்க மகள் உஷா பாலாஜி பிரதான கச்சேரி செய்ய இவர் அவர்களுக்கு துணையாக இருந்து சில பாடல்களை பாடினார். பாடி முடித்ததும் கையோடு அவரை பாரட்டிவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது பல பழைய கதைகள் சொன்னார்.
எனது கொள்ளுத்தாத்தா கவிக்குஞ்சர பாரதி மற்றும் தாத்தா கோடீஸ்வரர் ஆகிய இசைமேதைகள் வாழ்ந்த குடும்பத்தில்தான் நானும் பிறந்தேன்.இதனால் சிறு வயது முதலே இசை என்னோடு ஓட்டிக்கொண்டது.
நினைத்த நேரத்தில் பாடல் இயற்றி இசை அமைத்துவிடுவேன் அப்படி இசை அமைத்த பாடல்களை எனது தம்பி காந்தர்வ ஜோதி என அனைவராலும் பாராட்டப்பெற்ற கே.வீரமணி அருமையாக பாடி விடுவார்.
அப்படிப்பாடப்பெற்றதுதான் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு உள்ளீட்ட பல பாடல்கள்.கடந்த 60 வருடமாக சபரிமலைக்கு மாலை போட்டு போய்வருகிறேன் அந்த அனுபவத்தாலும் ஐயப்பனின் அருளாலும் அந்த பாடல்கள் எல்லாம் மிகவும் பிரபலமாகிவிட்டது.
ஆனால் அந்த பாடல்களை பிரபலமாக்க நிறையவே உழைத்தோம்.
அந்த காலத்தில் ஐயப்பபாடல் கச்சேரிக்கு 130 ரூபாய் வாங்கியிருக்கிறோம் குழுவினருக்கு பிரித்தது கொடுத்தது போக கடைசியாக எனக்கு பத்து ரூபாய் கிடைக்கும் சில நேரம் அதுவும் கிடைக்காது ஆனால் பணத்தைப்பற்றி அப்போது பெரிதாக எண்ணியது இல்லை இப்போதும் பெரிதாக எண்ணுவது இல்லை.இருக்கும் வரை இறைவன் பெயரைப் பாடணும்.
ஐயப்ப பாடல்கள் போலவே ஜெய ஜெய தேவி,செல்லத்தா செல்ல மாரியத்தா உள்ளீட்ட பல அம்மன் பாடல்களும் உப்பிலியப்பன் கல்யாணம் அஷ்ட லட்சுமி பாடல்கள் என்று கணக்கிலடங்காத பாடல்களை இயற்றி இசை அமைத்துள்ளேன்.
எனது இசை அமைப்பில் எல்ஆர்ஈஸ்வரி எஸ்பிபாலசுப்பிரமணியம் உள்ளீட்ட பல பிரபலங்கள் பாடியுள்ளனர்.அந்த பாடல்கள் எல்லாம் டேப்பாகவும் சிடியாகவும் இப்போது வலம் வருகின்றன.
எனது தம்பி வீரமணி ராஜூ திடீர் மறைவுக்கு பிறகு ரொம்பவே சோர்ந்து போய்விட்டேன் அதன்பிறகு பாடல் இயற்றுவது இசை அமைப்பது என்பதில் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது.இப்போது வயது 83 ஆகிவிட்டது இந்த வயதில் ஆரோக்கியமாக சந்தோஷமாக இருப்பதே ஐயப்பன் அருள்.
எனது மகன் வீரமணி ராஜீ, மகள் உஷா பாலாஜி ஆகியோர் இப்போது பக்தி பாடல் இசைக்கச்சேரி செய்து வருகின்றனர்.நான் பாடலாசிரியனே தவிர பாடகன் அல்ல. தவிர வீரமணியின் கம்பீர கானத்தை யாராலும் தரமுடியாது நான் எனது மகளுக்கு துணையாக கச்சேரிகளுக்கு சென்று வருகிறேன்,போகும் இடத்தில் நானும் சில பாடல்களை பாடுகிறேன். நீங்கள் மேடையில் இருந்தாலே எங்களுக்கு பெருமை என்று சொல்வதால் நான் மேடையில் இருந்து அவர்களுக்கு துணையாக குரல் கொடுப்பேன் இசைக்கருவிகளை இசைப்பேன் சில பாடல்கள் மட்டும் பாடுவேன் ஐயப்பன் இஷ்டப்படும் வரை இப்படி பாடிக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி முடித்தார்.
எல்.முருகராஜ்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|