புதிய பதிவுகள்
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
kaysudha | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீவிரவாதம் சொல்லும் பாடம்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
கடந்த பத்து ஆண்டுகளாக வர்சிஸ்தானில் எங்கள் மக்களை, குழந்தைகளைக் கொன்ற ராணுவ ஜெனரல்கள், பிரிகேடியர்கள், மேஜர்களின் பிள்ளைகள்தான் பெஷாவர் ராணுவப் பள்ளியில் படிக்கிறார்கள். எங்கள் மக்களின் இறப்புக்குப் பழிவாங்கவே நாங்கள் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தினோம். இதைவிட சிறந்த தண்டனையை பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு நாங்கள் கொடுக்க முடியாது. 10 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே இப்போது கொன்றிருக்கிறோம். எங்கள் மீதான தாக்குதலை பாகிஸ்தான் அரசு இனியும் நிறுத்தாவிட்டால், 146 ராணுவப் பள்ளிகளில் படிக்கும் ராணுவ வீரர்களின் குழந்தைகளையும் கொல்வோம்’ என அறிவித்திருக்கிறது தெஹ்ரிக்-இ-தாலிபான் அமைப்பு.
பயங்கரவாதிகளில் 'நல்ல பயங்கரவாதிகள்’, 'கெட்ட பயங்கரவாதிகள்’ என எவரும் இல்லை. அவர்களுக்கு மதமும் இல்லை; மனமும் இல்லை என முதன்முறையாக முடிவுக்கு வந்திருக்கிறார்கள் பாகிஸ்தான் மக்கள். பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரில் அமைந்துள்ள ராணுவப் பொதுப் பள்ளியில் ராணுவச் சீருடையில் ஊடுருவிய ஆறு தீவிரவாதிகள் வெறிபிடித்துச் சுட்டுத் தள்ளியதில் பள்ளிச் சிறுவர்களும், ராணுவ வீரர்களுமாக 145 பேர் பலியாகியுள்ளனர். இதில் 132 பேர் பள்ளிச் சிறுவர்கள்.
பாகிஸ்தான் ராணுவச் சீருடையில் முன்பே வந்த தீவிரவாதிகள் பள்ளியை ஒட்டிய கல்லறையில் சரியான நேரத்துக்காகப் பதுங்கிக் காத்திருந்திருக்கிறார்கள். பாகிஸ்தானில் இது அரையாண்டுத் தேர்வுக் காலம். அந்தப் பள்ளியின் ஒரு பகுதியில் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருக்க, பள்ளியின் ஆடிட்டோரியத்தில் 'முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி?’ என்ற வகுப்புக்காக 8 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்கூட ஆரம்பித்திருக்கிறார்கள்.
அப்போது அரங்கினுள் நுழைந்த ஆறு தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்க, இந்தத் திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்காத மாணவர்கள் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்குள்ளேயே துள்ளத்துடிக்க உயிர் துறந்துவிட்டனர். துப்பாக்கிச் சூடு நடக்கத் தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம், பாகிஸ்தான் ராணுவம் அங்கு வரவே இல்லை. பின்னர் வந்த ராணுவத்தினர் ஐந்து தீவிரவாதிகளைக் கொன்றுவிட, கடைசித் தீவிரவாதி தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச்செய்து இறந்துவிட்டான். பல சிறுவர்களின் உடல்களை இடிபாடுகளுக்கு இடையில் ரத்தம் தோய்ந்த புத்தகங்களோடு கண்டெடுத்தது பாகிஸ்தான் ராணுவம்.
'உங்கள் எதிரிகளைக் கொத்த வேண்டும் என உங்களின் கொல்லைப்புறத்தில் நீங்கள் வளர்க்கும் பாம்பு, உங்களையும் கொத்தாது என நீங்கள் எதிர்பார்க்க முடியாது’ என 2011-ல் சொன்னார் ஹிலாரி கிளின்டன். இந்தக் கொல்லைப்புறப் பாம்புகளை வளர்த்த முதல் பாம்பாட்டியே அமெரிக்காதான். 'ஒசாமா பின்லேடன்’ என்னும் கொல்லைப்புறப் பாம்பை, ஆப்கானிஸ்தானில் வைத்து வளர்த்தது அமெரிக்கா. அதே பாம்பு, 2001-ல் இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் மூலம் அமெரிக்க எதிரியாக மாற, ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. ஆனாலும் அமெரிக்காவால் தாலிபான்களை முழுமையாக ஒழித்துக்கட்ட முடியவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா பின்வாங்க, மீண்டும் பலம் பெற்றனர் தாலிபான்கள்.
ஆப்கானிஸ்தானோடு, பாகிஸ்தானின் வட மாகாணத்திலும் 'பாகிஸ்தான் தாலிபான்கள்’ என புதிய குழுக்கள் உருவாயின. ரஷ்ய எதிர்ப்புப் போரில் பங்கேற்ற முன்னாள் முஜாஹிதீன்களும் தாலிபான்களுடன் இணைய, சிதறிக்கிடந்த 13 குழுக்களும் ஒன்றிணைத்து 2007-ல் 'தெஹ்ரிக்-இ-தாலிபான்’ என்ற பெயருடன் புதிய அமைப்பாக உதயமானது. 'அமெரிக்க ஆதரவு பாகிஸ்தான் அரசை அகற்றி, ஷரியத் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும்’ என்ற கோஷத்தோடு வந்த பாகிஸ்தான் தாலிபான்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் போர் தொடுத்தது. போரில் வர்சிஸ்தானைச் சேர்ந்த பல்லாயிரம் பழங்குடி மக்கள் கொல்லப்பட, அதற்குப் பழிவாங்க பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து ரத்தத் தாண்டவம் ஆடியிருக்கிறார்கள் தாலிபான்கள்.
'தங்கள் மீதான தாக்குதலுக்கான பதிலடி’ என்பதாக தாலிபான்கள் அறிவித்திருந்தாலும்கூட தங்கள் அமைப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான எத்தனிப்புதான் இந்த விபரீதம் எனச் சொல்பவர்களும் உண்டு. அல் கொய்தாவில் இருந்து பிரிந்துவந்தவர்கள் 'ஐ.எஸ்’ என உருவாகி கொடூரக் கொலைகளின் மூலம் உலகை அச்சுறுத்திவரும் நிலையில், ஆசியாவின் வலுவான தீவிரவாத அமைப்பாக இருந்த தாலிபான்களுக்கு தங்களை நிலைநிறுத்திக்கொள்வதில் சிக்கல் எழுந்தது. ஐ.எஸ் மீதான கவர்ச்சியில் தாலிபான் அமைப்பில் இருந்த பல இளைஞர்கள் அங்கு போய் சேர்ந்துவிட, தாங்கள் இன்னும் சோரம் போகவில்லை என்பதை அறிவிக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ராணுவ விமர்சகர்கள்.
குழந்தைகளைக்கூடக் கொல்லும் அளவுக்கு அவர்களிடம் வெறுப்பு மண்டிக்கிடக்கிறது. 'தீவிரவாதமும் வன்முறையும், சாதியையோ, மதத்தையோ, இனத்தையோ என்றுமே காப்பாற்றாது, என்பதைச் சத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள் தாலிபான் தீவிரவாதிகள்.
என் சாதி, என் மதம், என் இனம் என பிரிவினைவாதத்தை, தீவிரவாதத்தை ஆதரிக்கும் அத்தனை பேரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது!
நன்றி:ஆனந்தவிகடன்

பயங்கரவாதம் உருவாவதற்கும் அது வளர்வதற்கும் முதற்காரணம் அரசபயங்கரவாதம்தான்.
எந்த அரசுகளும் எந்த மக்கள்மீதும் வன்முறையை பிரயோகிக்காதவரை தீவிரவாதமோ, பயங்கரவாதமோ, உருவாகாது.
மக்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்கு வன்முறையற்ற போராட்டங்கள் மூலம் தீர்வுகாண முற்படுவார்கள்.
இதை அரசுகள் கடைப்பிடிக்காத வரை பயங்கரவாதத்தை முற்றாக அழிக்க முடியாது.
வெட்ட வெட்ட அது வளரும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1