ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red

+3
ayyasamy ram
T.N.Balasubramanian
Mano Red
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Empty தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red

Post by Mano Red Fri Dec 26, 2014 8:03 am

பேச்சு....
இதுதான் உயிர் மூச்சென
பலருக்கு புரிவதில்லை,
பேசிப் பயனில்லாத நிலையில்
பேசி என்ன செய்வது...??
ஆயிரங்காலம் கடந்தாலும்
அன்புப் பேச்சு அவசியம் ..!!

பின்னாளில் வாழ்க்கை
இறுகிப் போகாமலிருக்க
மொழிப் புணர்தல் அவசியம் ,
துரித வாழ்வின்
வெளிப்பக்கத்து இரைச்சல்
நாலு சுவற்றுக்குள்
அமானுஷ்ய மௌனத்தை
விதைத்துவிடக் கூடாது..!!

வீட்டுக்குள் அகப்பட்டு
முகத்தை சுருக்கி,
உம்மென இருந்து,
அகோரமாக மூழ்கும் போது,
சிலாகித்து குலாவிய
நேசமிகு பொழுதுகள் எல்லாம்
தொலைந்து கடக்கின்றன....!!

நவீன வாழ்க்கை வீச்சுகள்
பேச்சை வேகமாக தொலைத்து
பலவீனமாக்கி விட்டது,
காதலில்,பாசத்தில்,கோபத்தில்
காட்ட வேண்டிய
பேச்சுக்கள் எல்லாம்
அயற்சியில் காணாமல் போய்விட்டது...!!

அப்புறம் என்ன...??
என்ற அளவில்தான்
பல பேச்சுக்கள் முடிகின்றன,
முகம் கொடுத்துக்கூட
பேசமுடியாத அளவுக்கு
எந்த விதத்தில் என்ன
குறையோ தெரியவில்லை..!

கடுங்கோடை வெயிலில்
கதறிய நாட்கள் கூட
துன்ப இன்பம் பொறுக்கும்,
பேசாமல் தவறிப்போனால்
குளிர் காலங்கள் கூட
விரக்தியில் எரிந்து போகும்..!!
எப்போதாவது வரும்
ஓரிரு வார்த்தைகள்
தீக்குளிக்க துணிந்துவிடும்...!!

மானமில்லாத
அமைதி தீர்மானங்களை
ஒதுக்கி வையுங்கள்,
உள்ளத்தின் ஆழ்ந்த
சமிக்ஞைகளை
பேசித்தான் தீர்க்க முடியும்
தயவுசெய்து மனம்விட்டு பேசுங்கள்,
அது முடியாதபோது
உங்களுடனாவது பேசுங்கள்..,!!

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Empty Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red

Post by T.N.Balasubramanian Fri Dec 26, 2014 10:38 am

பேச்சு நன்றாகத்தான் இருக்கிறது .
உங்கள் பங்களிப்பு , உங்கள் பதிவை மட்டுமே சுற்றி வருகிறதே, Mano !
மற்றவர்கள் பதிவுகளை பார்த்து படித்து பின்னூட்டம் இடுவது ,நட்பை வளர்க்கும் அல்லவா ?
கைபேசி செய்யும் ,கட்டுப்பாடு , என்கின்ற தடையிலிருந்து வெளிவரவேண்டிய தருணம் இது .
புதிய ஆண்டில் இருந்தாவது , மற்றவர்கள் பதிவை பார்த்து , உங்கள் மேலான கருத்தை
தெரிவிப்பதை , பங்கேற்பதை , பலரும் விரும்புவர் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Empty Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red

Post by ayyasamy ram Fri Dec 26, 2014 11:42 am

T.N.Balasubramanian wrote:பேச்சு நன்றாகத்தான் இருக்கிறது .
உங்கள் பங்களிப்பு , உங்கள் பதிவை மட்டுமே சுற்றி வருகிறதே, Mano !
மற்றவர்கள் பதிவுகளை பார்த்து படித்து பின்னூட்டம் இடுவது ,நட்பை வளர்க்கும் அல்லவா ?
கைபேசி செய்யும் ,கட்டுப்பாடு , என்கின்ற தடையிலிருந்து வெளிவரவேண்டிய தருணம் இது .
புதிய ஆண்டில் இருந்தாவது , மற்றவர்கள் பதிவை பார்த்து , உங்கள் மேலான கருத்தை
தெரிவிப்பதை , பங்கேற்பதை , பலரும் விரும்புவர் .
ரமணியன்
[url=http://www.eegarai.net/t117260-mano-red#1111447]மேற்கோள் செய்த பதிவு: 1111447[/உரல்
-
மனம் விட்டுப் பேசினால்....உறவு தழைக்கும்...
-
தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red FXuO15T0KQWMcYGoxdgq+parent_child_2254034f
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Empty Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red

Post by M.Saranya Fri Dec 26, 2014 11:55 am

நல்ல பதிவு....

நன்றி...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Empty Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red

Post by Mano Red Fri Dec 26, 2014 12:45 pm

ரமணியன் அய்யா எனக்கு புரிகிறது ஆனால் என்னால் இயலவில்லை ...போதிய நேரமும் கணினி வசதியும் இல்லை ....என்னால் பதிவிடாமல் இருக்கவும் முடியவில்லை ...உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சொல்லாமலும் இருக்க முடிவதில்லை ...கூடிய வரை முயற்சிக்கிறேன்....எல்லோரும் மன்னியுங்கள்
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Empty Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red

Post by ஜாஹீதாபானு Fri Dec 26, 2014 12:49 pm

மிகவும் அருமை மனோ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Empty Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red

Post by ஜாஹீதாபானு Fri Dec 26, 2014 12:50 pm

Mano Red wrote:ரமணியன் அய்யா எனக்கு புரிகிறது ஆனால் என்னால் இயலவில்லை ...போதிய நேரமும் கணினி வசதியும் இல்லை ....என்னால் பதிவிடாமல் இருக்கவும் முடியவில்லை ...உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சொல்லாமலும் இருக்க முடிவதில்லை ...கூடிய வரை முயற்சிக்கிறேன்....எல்லோரும் மன்னியுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1111473

இதுக்கு நான் பதில் சொல்லலாம்னு இருந்தேன். நீங்களே சொல்லிட்டிங்க.புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Empty Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red

Post by யினியவன் Fri Dec 26, 2014 1:04 pm

ஜாஹீதாபானு wrote:இதுக்கு நான் பதில் சொல்லலாம்னு இருந்தேன். நீங்களே சொல்லிட்டிங்க.புன்னகை
எங்க இப்ப சொல்லுங்க பாப்போம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Empty Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red

Post by ஜாஹீதாபானு Fri Dec 26, 2014 1:07 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இதுக்கு நான் பதில் சொல்லலாம்னு இருந்தேன். நீங்களே சொல்லிட்டிங்க.புன்னகை
எங்க இப்ப சொல்லுங்க பாப்போம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1111477

அதான் அவர் சொல்லிட்டாரே....

நான் ஏற்கனவே அவரிடன் ரமணீயன் ஐயா சொன்னது போல சொல்லி இருக்கிறேன். அவரும் என்னால் மொபைலில் அதிக நேரம் இருக்க முடியல. கவிதைக்கு பின்னூட்டம் போட்டவர்களுக்கு பதில் கூட சொல்லாமலிருப்பது நல்லா இருக்கதுனு தான் சிரமப்பட்டு சொல்கிறேன் என சொன்னார் அண்ணா.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Empty Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red

Post by யினியவன் Fri Dec 26, 2014 1:15 pm

ஜாஹீதாபானு wrote:
அதான் அவர் சொல்லிட்டாரே....

நான் ஏற்கனவே அவரிடன் ரமணீயன் ஐயா சொன்னது போல சொல்லி இருக்கிறேன். அவரும் என்னால் மொபைலில் அதிக நேரம் இருக்க முடியல. கவிதைக்கு பின்னூட்டம் போட்டவர்களுக்கு பதில் கூட சொல்லாமலிருப்பது நல்லா இருக்கதுனு தான் சிரமப்பட்டு சொல்கிறேன் என சொன்னார் அண்ணா.

பஸ் ஸ்டாப்ல நிக்கிற எல்லாரையும் பாக்க சொல்லுதுல்ல வயசு அவருக்கு - என்ன அவசரமா போனாலும் அத விடறாரா? கேளுங்க நல்லா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red Empty Re: தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum