புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! Poll_c10சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! Poll_m10சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! Poll_c10சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! Poll_m10சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! Poll_c10சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! Poll_m10சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! Poll_c10சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! Poll_m10சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! Poll_c10சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! Poll_m10சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 25, 2014 12:29 pm

சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! W61WiFHVRN6vSmiLXOxD+baba950f-113d-40a0-9121-0d4930659f65_S_secvpf

குளச்சல், டிச. 25–

சுனாமி ஆழிப்பேரலை கோர தாண்டவமாடி 9 வருடங்கள் ஆனாலும் சுனாமி நினைவலைகளின் சோகம் இன்னும் குறையவில்லை.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக 2004–ம் ஆண்டு டிசம்பர் 26–ம் தேதி காலை யாரும் எதிர்பாராத இதுவரை கண்டிராத வகையில் சுனாமி தாக்கியது.

கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த கடலோர மீனவ மக்களை துயரத்தின் எல்லைக்கு எடுத்து சென்றது சுனாமி ஆழிப்பேரலை. அந்த பேரழிவின் தாண்டவம் உலகையே புரட்டிப் போட்டது.

இந்தோனேசியா நாட்டின் கடலுக்கடியில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் பாதிப்பால் ஏற்பட்ட சுனாமி பேரலைகள் கடற்கரை கிராமங்களையும், கடலோர கிராமங்களையும் விழுங்கி சென்றது. அந்த ஆழிப்பேரலையின் தாக்குதலுக்கு தமிழக கடலோர கிராமங்களும் தப்பவில்லை.

தமிழக கடற்கரையில் நாகப்பட்டினம், குமரி மாவட்டம், மணக்குடி, அழிக்கால், கன்னியாகுமரி, சொத்தவிளை, குளச்சல், கொட்டில்பாடு, பிள்ளைத்தோப்பு, ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் பேரழிவுகளை ஏற்படுத்தியது.

ஆயிரக்கணக்கான மனித உயிர்களை சுனாமி பேரலை காவு வாங்கியது. உயிர்சேதம் மட்டும் அல்லாமல் உடமைகளையும், சொந்த பந்தங்களையும் இழந்தவர்கள் ஏராளம். அந்தக் கோரக் காட்சிகள் இன்னும் கண் முன்னே நிற்கிறது.

குளச்சல் கொட்டில் பாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமானவர்கள் பலியானார்கள். அவர்கள் நினைவாக அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் 199 பேர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். அதற்காக கொட்டில்பாடு புனித அலெக்ஸ் சர்ஜ் அருகில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

குளச்சல் பகுதியில் மட்டும் 414 பேர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாகத்தில் அவர்களின் நினைவாக நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சுனாமிக்கு குளச்சல் பகுதியைச் சேர்ந்த முஸ்லீம்கள் 34 பேர் பலியானார்கள். அனைத்து உடல்களையும் ரிபாய் பள்ளிவாசல் வளாகத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர்.

இந்த கோர சம்பவம் நிகழ்ந்து நாளையுடன் (26–ந்தேதி) 10 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், உற்றார், உறவினர்களை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கும் இன்னும் ஆறாத வடுவாகவே இருந்து வருகிறது.

குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோரின் நினைவலைகளிலேயே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்போர் ஏராளமானோர். அத்தகைய சூழ்நிலையில் சுனாமி கோரத் தாண்டவத்தின் 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.

மீனவ கிராமங்களில் இறந்தவர்களின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மாலை அணிவித்தும், அஞ்சலி செலுத்துவார்கள். பின்னர் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவு ஸ்தூபிகளிலும் மாலைகள் அணிவித்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்துவார்கள்.

மாலைமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 25, 2014 12:37 pm

சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! CWyM2nngSEypMyi8dvLS+malar-valajam

சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! T50wi0oSNWwEcfaBqzSg+animated-votive-candles1

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 25, 2014 4:26 pm

சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! 80qymyCLS6iccoJvZyNA+25-1419493513-tsunami-6987
-

இந்திய சுனாமி முன் எச்சரிக்கை மையம் சார்பில், கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி தாக்கியதன் 10ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய கருத்தரங்கு நடைபெற உள்ளது.
-
ஹைதராபாத்தில் நாளை நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில், எச்சரிக்கை அமைப்பில் தொழில்நுட்ப விரிவாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
-
-தினமணி

HuthaAhmed
HuthaAhmed
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 27/11/2014

PostHuthaAhmed Thu Dec 25, 2014 9:53 pm

10 வருடங்களுக்கு முன்பு நினைக்க முடியாத அளவு உயிர்களை காவிகொண்ட சுனாமி பேரலையின் சில நினைவுகள்

எங்களால் மறக்க முடியாத ஒரு தினம் 2004.12.26 பத்து ஆண்டுகள் முடிந்தாலும் இந்த நாள் எங்கள் மனதில் இருந்து மறக்க முடியாத ஒரு தினம் இந்த தினத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பிரித்த தினம்

காலை 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிட நேரம்

இலங்கை உட்பட ஆசியா கண்டத்தின் பல்வேறு நாடுகளில் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களைப் பலியெடுத்ததுடன் விலைமதிக்க முடியாத உடைமைகளையும் அழித்தொழித்த கடல்பூகம்பம் பேரலை அனர்த்தம்

இலங்கையில் ஆழிப்பேரலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை முப்பத்தோராயிரத்துக்கும் அதிகமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் தமிழ், முஸ்லிம், சிங்கள, பறங்கியர் ஆகிய அனைத்து இன மக்களும் உயிரிழந்துள்ளனர். வெளி நாடுகளிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் பலரும் இதில் பலியா கியிருந்தனர்.

நினைவுகளை மறக்க முடியாமல் பகிர்ந்து கொள்கின்றேன் புதிய தலைமுறையும் மறவாமல் இருக்கட்டும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 25, 2014 10:08 pm

எளிதில் மறக்க முடியாது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 25, 2014 10:29 pm

நாளை சுனாமி நினைவு நாள் என்று செய்தி களில் போட்டிருக்கேன்..அத்துடன் இதையும் இணைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
HuthaAhmed
HuthaAhmed
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 27/11/2014

PostHuthaAhmed Thu Dec 25, 2014 11:18 pm

நன்றி கிருஷ்ணா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக