ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் !

4 posters

Go down

வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் ! Empty வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் !

Post by krishnaamma Thu Dec 25, 2014 12:24 pm

வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள்: நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி !

வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் ! BG4xLi3gS86sDrzzEUDW+5a78f57b-e453-4815-b510-da8ad47045cb_S_secvpf


புதுடெல்லி, டிச. 25-

முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாயின் 90வது பிறந்து நாளை முன்னிட்டு, இன்று அவரது வீட்டுக்கு சென்ற பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக அவரது பிறந்த நாளை 'நல்லாட்சி நாளாக' கொண்டாடுவது தான், நாம் அவருக்கு தரும் மிகப்பெரிய மரியாதையாகும் என்று மோடி தனது டுவிட்டரில் கூறியிருந்தார். இந்த நாளில் நல்லாட்சி தர நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தனது மற்றொரு டுவிட்டர் செய்தியில் மோடி கூறியுள்ளதாவது;

"நல்லாட்சியும், வளர்ச்சியும் நம் முன் இருக்கும் ஒரே பாதை. எனவே அனைவரும் ஒன்றாக இணைந்து மக்களின் வாழ்க்கையில் நல்லது நடக்கவும், வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை உருவாக்கவும் பாடுபடுவோம்" என அந்த டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

இன்று வாஜ்பாயின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்று அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்குவதாக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் ! Empty Re: வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் !

Post by krishnaamma Thu Dec 25, 2014 12:26 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் ! KsSjJE0qTYCq4H5MmCsr+download


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் ! Empty Re: வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் !

Post by T.N.Balasubramanian Thu Dec 25, 2014 9:19 pm

வருங்காலத்தில் பிரதமராக வரக்கூடிய
குணங்களும் ,துடிப்பும் உன்னிடம் நான் காண்கிறேன் ,
என்று ஜவஹர்லால் நேரு அவர்களால் வாழ்த்துப் பெறப்பட்டவர் .

Happy Ninty , Greetings Atalji !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் ! Empty Re: வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் !

Post by பாலாஜி Thu Dec 25, 2014 9:50 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாஜ்பாய் ஜி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் ! Empty Re: வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் !

Post by சிவனாசான் Fri Dec 26, 2014 5:23 am

வாழ்க வளமுடன் எனவணங்குவோம்...தேவை அவர் தொண்டு நாட்டிற்கு தேவை........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் ! Empty Re: வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum