ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
VENKUSADAS
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
VENKUSADAS
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதாங்க போலீஸ்!

+2
ayyasamy ram
Powenraj
6 posters

Go down

இதுதாங்க போலீஸ்! Empty இதுதாங்க போலீஸ்!

Post by Powenraj Thu Dec 25, 2014 12:33 am

நகரங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷனின் 'மாமூல் வாழ்க்கை’ ஜெகஜோதியாக இருக்கும். ஆனால் கிராமத்து போலீஸ் ஸ்டேஷன்களின் வரவுசெலவுக் கணக்குகள் பற்றிய ஸ்கேனிங்தான் இது.

ஜமுக்காளம், ஆலமரம், சொம்பு இவை எதுவும் இல்லாத பஞ்சாயத்துக்கூடம் மாதிரிதான் கிராமத்து போலீஸ் ஸ்டேஷன்கள். மூணு வருடங்களுக்கு மேல் ஒரு காவலர் அதே ஸ்டேஷனில் இருக்கக் கூடாதுங்கிறது விதி. ஆனா ஃபெவிக்கால் போட்டு ஒட்டியது மாதிரி ஓர் ஏட்டய்யா அங்கேயே இருப்பார். மாற்றலாகி வரும் அதிகாரிகளுக்கு அவர்தான் ஏரியா மக்களின் ப்ரொஃபைலை விலாவாரியாக விளக்குவார். கையில் காசிருக்கும் அதிகாரிகள் கல்லா நல்லா கட்டும் சரகமாக 'வாங்கி’ போய்விடுவார்கள். ஏட்டாக இருந்து எஸ்.ஐயாகி, பின் இன்ஸ்பெக்டரானவரோ அல்லது எஸ்.ஐயாக வேலைக்குச் சேர்ந்து ஏகப்பட்ட ப்ளாக் லிஸ்ட்டில் இருந்து ரிட்டயர்டாக ஒன்று அல்லது இரண்டு வருடம் இருக்கும்போது இன்ஸ்பெக்டர் ப்ரொமோஷன் கிடைத்த யாராவது ஒருவர்தான் அங்கே டிரான்ஸ்ஃபரில் வருவார்.

பெரும்பாலும் நிலம் சார்ந்த பிரச்னைகள், வரவு செலவு பஞ்சாயத்துகள் அல்லது காதல் பிரச்னைகள்தான் வரும். அடிதடியெல்லாம் நகரம், மாநகரம் அளவுக்கு இருக்காது. நிலப்பிரச்னையென்றால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புகார் அளிக்க வந்த நபர்தான் நல்லவர் என்கிற அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கும். புகார் செய்யப்பட்டவர் ஊரின் பெரிய மனிதர் என்றால், 'ஏண்டா... அவர் மேலேயே கம்ப்ளைன்ட்டா?’ என ரெண்டு அடியைப் போட்டு அனுப்பிவிடுவர்கள். புகார் என்பதை வாயால் சொன்னால் போதும். விசாரணை துவங்கிவிடும்.

'அய்யா. என் தம்பிகாரன் அவன் பங்கை வித்துப்புட்டான். அதை வாங்கின இந்தாளு வரப்பு 2 அடி சேர்த்துக் கட்டிட்டாரு’ இதுதான் புகாராக இருக்கும். வரப்பு கட்டியவன் சோப்ளாங்கியாக இருந்தால், ஏட்டையா லெவலிலேயே பஞ்சாயத்து வெறும் 2,000 ரூபாய் செலவில் (இருதரப்பும் ஆளுக்கு 1,000 ரூபாய் போட்டு) முடிந்துவிடும். இரண்டு பேரில் யாராவது கொஞ்சம் விபரமாக சட்டம் பேசினால், எஸ்.ஐயிடம் போகும். 'விளைச்சல் பூமியில எச்சி துப்பினாக்கூட ஆறு மாசம் உள்ள போடலாம், சட்டத்தில் இடமிருக்கு (!)’ என்றபடி உடனடியாக எப்.ஐ.ஆர் போடப்போவதாகச் சொல்லி வரப்பு கட்டியவனை உட்கார வைத்து 'வெயிட்’ பார்ப்பார். உட்காரவைக்கப்பட்ட ஆளுக்கு லெட்டர்பேடு கட்சிக்கார ஆளாவது வருவார். 'இந்தப் பஞ்சாயத்து கோர்ட்டுக்குப் போனா 15 வருஷமாகும். அதனால சுமுகமாகப் போங்க’ என்று தீர்ப்பளித்து அனுப்பிவைப்பார். கடைசியில் இரு தரப்புக்கும் சேர்த்து 5,000 ப்ளஸ் டீ கடைக்கு 500 என செலவாகியிருக்கும். நில விவகாரங்களில் காவல் துறை தலையிடக் கூடாதென்பதால் பெரும்பாலும் நில விவகாரங்கள் பஞ்சாயத்தாகத்தான் பேசி முடிக்கப்படும்.

எந்த கிராமத்து ஸ்டேஷனுக்கு திடீர் விசிட் அடித்தாலும் சரக்கைப் போட்டு சொத்தில் பங்கு கேட்டு அப்பனை அடித்த ஒரு மகனாவது கண்டிப்பாக லாக்அப்பில் இருப்பார். அவரை 'வெச்சு’ விசாரித்தாலும் சரி, காலையில் ரிமாண்டுக்கு அனுப்பினாலும் சரி அதுவரையில் ஒவ்வொரு வேளையும் உணவளிக்க வேண்டும். அதற்கு அரசு ஒதுக்கியுள்ள தொகை ஒரு நாளைக்கு 10 ரூபாய்.

யாரையாவது ரிமாண்ட் செய்ய வேண்டுமென்றால் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து ஜெயிலுக்குக் கொண்டு செல்ல வேண்டும். குற்றவாளியை அழைத்துச் செல்லும்போது ஓடிவிட்டால், காவலுக்குப் போன போலீஸார்தான் சஸ்பெண்ட் ஆவார்கள். மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு போவதுபோல போக வேண்டும் என்பதால், பெரும்பாலும் ஆட்டோ அல்லது டாக்சிகள்தான். பில் தொகையை போலீஸார்தான் அழ வேண்டும். போக்குவரத்துக்கு என பணம் ஒதுக்கவில்லை. வழியில் கைதி சாப்பாடு வேண்டும் என்றால், காவலுக்குப் போகும் போலீஸ்தான் வாங்கிக்கொடுக்க வேண்டும். வயிற்றில் பசியோடு கைதிகளை சிறைக்காவலர்கள் உள்ளே அனுமதிப்பதில்லை.

அந்த ஸ்டேஷன் பக்கத்தில் ஏதாவது பரிகாரத்துக்குப் பிரசித்தி பெற்ற கோயில் இருந்தால், தொலைந்தார்கள் ஏட்டய்யாக்களும் கான்ஸ்டபிள் களும். வாரம் முழுவதும் யாராவது 'அய்யாக்களின்’ உறவினர்கள் வந்தபடி இருப்பார்கள். அவர்கள் மனம் மகிழ அனுப்பி வைப்பதே இவர்களுக்கு பரிகாரம் செய் ததுபோல் இருக்கும். நகரத்து ஸ்டேஷன்கள் போல பீட் காசு, பெட்டிக்கடை வசூல், பார் வசூல் போன் றவைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதால் காதல் பஞ்சாயத்துகள்தான் பெரிய இன்கம் ஸோர்ஸ். 'எவ்வளவு செலவானாலும் சரி, என் சொத்து முழுசும் போனாலும் பரவாயில்லை, என் பொண்ணு எனக்கு வேணும்’ என்றபடி காதலனுடன் ஓடிப்போன மகளை கண்டுபிடிக்கச் சொல்லிப் படியேறும் தகப்பனைப் பார்க்கும்போது கிரில்லில் சுற்றிக்கொண்டிருக்கும் சிக்கனைப் பார்ப்பது போலத்தான் இருக்கும்!

நன்றிடைம்பாஸ்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

இதுதாங்க போலீஸ்! Empty Re: இதுதாங்க போலீஸ்!

Post by ayyasamy ram Thu Dec 25, 2014 5:09 am

இதுதாங்க போலீஸ்! 103459460
-
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலைன்னு
ஒரு பழமொழி இருக்காமே...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதுதாங்க போலீஸ்! Empty Re: இதுதாங்க போலீஸ்!

Post by Muthumohamed Thu Dec 25, 2014 9:30 pm

கிராமத்து போலீசின் உண்மை நிலைமை பதிவு சூப்பருங்க



இதுதாங்க போலீஸ்! Mஇதுதாங்க போலீஸ்! Uஇதுதாங்க போலீஸ்! Tஇதுதாங்க போலீஸ்! Hஇதுதாங்க போலீஸ்! Uஇதுதாங்க போலீஸ்! Mஇதுதாங்க போலீஸ்! Oஇதுதாங்க போலீஸ்! Hஇதுதாங்க போலீஸ்! Aஇதுதாங்க போலீஸ்! Mஇதுதாங்க போலீஸ்! Eஇதுதாங்க போலீஸ்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இதுதாங்க போலீஸ்! Empty Re: இதுதாங்க போலீஸ்!

Post by T.N.Balasubramanian Thu Dec 25, 2014 10:00 pm

புட்டு புட்டு வைக்க பட்டுள்ளது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதுதாங்க போலீஸ்! Empty Re: இதுதாங்க போலீஸ்!

Post by krishnaamma Thu Dec 25, 2014 10:38 pm

அடப்பாவமே ! சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதுதாங்க போலீஸ்! Empty Re: இதுதாங்க போலீஸ்!

Post by சிவனாசான் Fri Dec 26, 2014 4:43 am

இவ்வாரான நிகழ்வுகளுக்கு அரசியல்கட்சி ஆட்சி செய்வதால் ஏற்படும் அவலம். பயிறுக்கு வேலி போல ..சட்டத்திற்கு காவல்துறை.........வேலியே பயிரை மேய்தகதை என்றால் உதாரணத்திற்கு உங்களின் இப் பதிவை யே கொள்ளலாம்...........உண்மை இதுதானே.........நடக்குது......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இதுதாங்க போலீஸ்! Empty Re: இதுதாங்க போலீஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum