ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Poll_c10மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Poll_m10மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !

3 posters

Go down

மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Empty மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !

Post by krishnaamma Wed Dec 24, 2014 6:32 pm

மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  HWGyzc4fSj6ERTs4yBOw+Tamil_News_large_114530520141224013518

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் எம்.ஜி.ஆர்., என்ற மாமனிதர் ஏதோ ஒரு வகையில் பிரதிபலித்தார்.

அதனால் தான் மறைந்து இத்தனை ஆண்டுகளாகியும் அவரது புகழ் சிறிதும் மங்கவில்லை. பத்திரிகையாளர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு அன்பு பாராட்டுபவர் அவர். அவரது தேர்தல் சுற்றுப்பயணம் என்றால் உடன் செல்லும் பத்திரிகையாளர் களுக்கு குஷியான அனுபவம் கிடைக்கும். பிரசாரத்தில் எம்.எஸ்.டபிள்யூ 2248 என்ற எண்ணுள்ள வேனை பயன்படுத்துவது எம்.ஜி.ஆர்., வழக்கம். அதைப் பார்த்து பிற கட்சி தலைவர்களும் வேன் பிரசாரத்தை பின்பற்றினர். கோடை வெயிலில் மக்கள் பாதிக்கக் கூடாது என்பதால் எம்.ஜி.ஆர்., மாலையில் பிரசாரம் செய்வார். மக்கள் வெள்ளத்தை கடந்து பிரசாரம் முடிப்பதற்குள் இரவாகிவிடும். வழியில் பெயர் வைக்க தங்கள் குழந்தைகளை நீட்டும் தாய்மார்களிடம் புன்னகையை பரிசளித்து பெயர் சூட்டி உச்சி முகர்வார். அன்றைய பிரசாரம் நிறைவு பெறும் போது அனேகமாக விடிந்து விடும். 1973ல் திண்டுக்கல் லோக்சபா இடைத்தேர்தல் காலம். மதுரையில் தங்கி திண்டுக்கல் பிரசார திட்டத்தை வகுத்தார் எம்.ஜி.ஆர்., மக்கள் வெள்ளம் வழிமறித்து கொடியேற்றம், கொண்டாட்டம் என களைகட்டும். இதனால் ஒவ்வொரு இடத்திலும் தாமதமாகும். அவரது வேனின் பின்னால் இருந்து பத்தாவது இடத்தில் பத்திரிகையாளர்கள் கார் இருக்கும். ஆனால் கட்சியினர் ஆர்வத்தில் காரை முந்திக் கொண்டு செல்வர்.

இதனால் பத்திரிக்கையாளர் கார் பின்நோக்கி சென்று ஒவ்வொரு இடத்திலும் போட்டோ எடுக்க நீண்ட தூரம் ஓடிச் செல்ல நேரிடும். எம்.ஜி.ஆர்., பங்கேற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஆயிரக்கணக்கான மக்கள் மேடை முன் அமர்ந்திருந்தனர். நேரமின்மை காரணமாக பெரும்பாலும் வேனில் இருந்து பேசும் எம்.ஜி.ஆர்., அன்று காத்திருந்த மக்களை ஏமாற்ற விரும்பாமல் மேடை ஏறினார். போட்டோ எடுத்துக் கொண்டிருந்த நான் மேடையிலிருந்து கீழே இறங்க நினைத்த போது கால் வைக்க இடமில்லை. அந்த அளவிற்கு பெண்கள், குழந்தைகள் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தனர். வேறுவழியின்றி ஒருமணி நேரம் காத்திருந்தேன். அவர் பேசி முடிந்ததும் ஒரே கூச்சல். குழந்தைக்கு பெயர் வைக்க நின்ற தாய்மார்களிடம் தள்ளுமுள்ளு. பொறுமையாக அனைவருக்கும் பெயர் சூட்டி வேனுக்கு சென்றார்.

மேடையில் கேமரா உடன் சிக்கிக் கொண்ட நான் கீழே இறங்க முடியாமல் தவித்தேன். நிருபர்களின் காரையும் கண்ணுக்கெட்டிய தூரம் காணோம். எம்.ஜி.ஆர்., வாகனம் அந்த மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த சமயத்தில் என் கேமரா பிளாஷை அவரை நோக்கி அடித்துக் கொண்டே இருந்தேன். அதனை கவனித்து தற்செயலாக எம்.ஜி.ஆர்., திரும்பி பார்த்தார். என்னை மீட்டு அழைத்துச் செல்லுங்கள் என சைகையில் தெரிவித்தேன். புரிந்து கொண்ட அவர் பாதுகாவலர்களை அனுப்பினார். மேடைக்கு வந்து என் கரங்களை பிடித்த பாதுகாவலர்கள் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர்., இருக்கும் வேனில் ஏற்றினர். இப்படி பத்திரிகையாளர்களிடம் அன்பு பாராட்டியவர் எம்.ஜி.ஆர்.,

- எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன் - தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Empty Re: மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !

Post by சிவனாசான் Wed Dec 24, 2014 7:47 pm

மனிதருள் மாணிக்கமாய் உள்ளார் .........நல்லவர்.. வல்லவரும் கூட..........மருத்தவ மனையில் இருந்தே தேர்தலில் வெற்றி பெற்றவர்............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Empty Re: மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !

Post by krishnaamma Wed Dec 24, 2014 7:56 pm

P.S.T.Rajan wrote:மனிதருள்  மாணிக்கமாய் உள்ளார் .........நல்லவர்..   வல்லவரும் கூட..........மருத்தவ மனையில்   இருந்தே   தேர்தலில்  வெற்றி பெற்றவர்............
மேற்கோள் செய்த பதிவு: 1111242

அதுமட்டும் அல்ல  ராஜன் அண்ணா  , பாகுபாடு இல்லாமல் அத்தனை போரையும் எல்லா கோவில்களிலும் 6 கால பூஜை செய்ய வைத்தார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Empty Re: மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !

Post by Muthumohamed Thu Dec 25, 2014 9:25 pm

என்றுமே இவரின் புகழ் மறையப்போவதில்லை அவ்வளவு நல்லது செய்து இருக்கிறார்



மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Mமறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Uமறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Tமறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Hமறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Uமறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Mமறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Oமறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Hமறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Aமறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Mமறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Eமறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !  Empty Re: மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum