புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் Poll_c10இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் Poll_m10இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் Poll_c10 
5 Posts - 63%
heezulia
இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் Poll_c10இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் Poll_m10இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் Poll_c10இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் Poll_m10இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 23, 2014 7:39 pm

இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் OVNTWra5ROCGHCdhmJP9+bala
-
இயக்குனர் கே.பாலசந்தர் இன்று காலமானார்.
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி
காலமானார்.
-
--தினமணி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Dec 23, 2014 7:54 pm

திரையில் பெண்ணியம் பேச வந்த
கருப்பு வெள்ளையில் காவியம்
கே. பாலச்சந்தர்

இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் 62632_829968957045307_7259406473517338953_n

வாழ்க்கைச்சிக்கல்களை உறவுச் சிக்கல்களை
உள் மனச் சிக்கல்களை திரையில்
அரங்கேற்றியவர் கே.பாலச்சந்தர்

திரையுலகின் ஒரு தைரிய சகாப்தம் இன்றோடு தன் நீர்க்குமிழி வாழ்க்கையை முடித்துக் கொண்டது
திரைப்படங்கள் இருக்கும் தோறும் தமிழ் நெஞ்சங்களில் அந்த கே.பி. என்னும் எழுத்துகள் அழுந்தப் பதிந்து இருக்கும்.

இயக்குநர் இமயத்திற்கு விழியோர முத்துகளால் மாலையிட்டு அஞ்சலி.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 23, 2014 8:51 pm

அழுகை அழுகை அழுகை



இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் 224747944

இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் Rஇயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் Aஇயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் Emptyஇயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் Rஇயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 23, 2014 9:21 pm

அடாடா.............................சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 23, 2014 9:44 pm

இயக்குனர் சிகரம் , பொ(ம)டிந்து , மண்ணோடு மண்ணாகி விட்டதே .
உருவாக்கிய கலைஞர்கள் பலர் .தமிழ் சினிமாவிற்கு , ஒரு தனி அந்தஸ்த்தை ,
உண்டாக்கி , உயர்ந்த இடத்தில் வைத்தவர் .
அவர் ஆத்மா சாந்தி அடையவும் ,
அன்னாரது குடும்பத்திற்கு , நமது அனுதாபங்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 24, 2014 1:13 am

சிகரத்துக்கு சிரம் தாழ்ந்த அஞ்சலி



இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 24, 2014 1:13 am

சிகரத்துக்கு சிரம் தாழ்ந்த அஞ்சலி



இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார் 425716_444270338969161_1637635055_n
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 24, 2014 8:06 am


-
1987-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாலசந்தருக்கு,
2010-ஆம் ஆண்டு இந்திய சினிமாத் துறையின் உயரிய
விருதான தாதா சாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டது.
-
பாலசந்தரின் மனைவி ராஜம். மகள் புஷ்பா கந்தசாமி.
கைலாசம், பிரசன்னா என இரண்டு மகன்கள். மூத்த மகன்
கைலாசம் சில மாதங்களுக்கு முன் காலமானார்.
பாலசந்தரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மயிலாப்பூரில்
உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
-
படப்பிடிப்புகள் ரத்து:
இயக்குநர் பாலசந்தரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்
தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகள் புதன்கிழமை (டிச.24) ரத்து
செய்யப்படுகின்றன.

இந்தத் தகவலை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்,
இயக்குநர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்
சம்மேளனம் (ஃபெப்ஸி) உள்ளிட்ட திரை அமைப்புகள் கூட்டாக
தெரிவித்துள்ளன.

வியாழக்கிழமை இறுதிச் சடங்கு: மறைந்த இயக்குநர் பாலசந்தரின்
இறுதிச் சடங்கு வரும் வியாழக்கிழமை (டிச. 25) நடைபெறுகிறது.
-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 24, 2014 10:58 am

கண்ணீர் அஞ்சலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 24, 2014 11:44 am

சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக