ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 12:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:19 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:51 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:28 am

» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர் விகிதாசாரம் என்பது என்ன?

3 posters

Go down

 எதிர் விகிதாசாரம் என்பது என்ன? Empty எதிர் விகிதாசாரம் என்பது என்ன?

Post by ayyasamy ram Wed Dec 24, 2014 7:30 am

 எதிர் விகிதாசாரம் என்பது என்ன? 3madr3sHQKCsrwCCfRhh+a
-
எதிர் விகிதாசாரம் என்பது என்ன?
-
நடிகைக்கு ஆடை அளவு குறையும்போது சம்பளம்
அதிகமாவது எதிர்விகிதாசாரம்...!
-
>மன்மதன்
-
----------------------------------------
-
தலைவர் ஏன் டாக்டர் பட்டம் வாங்கிய கையோடு
மகளிரணித் தலைவி வீட்டுக்குப் போறாரு..?
-
காய்ச்சல்ல படுத்துட்டிருக்கிற அவங்களுக்கு
ட்ரீட்மென்ட் பண்ணத்தான்..!
-
பர்வின் யூனூஸ்

-
------------------------------------------
-

புலவர் ரொம்ப டென்ஷனா இருக்காரே..ஏன்?
-
இவர் பாட்டுப் பாடியதும் மன்னர் பஞ்சப்பாடு பாடினாராம்..!
-
>எஸ்.சடையப்பன்

-
----------------------------------------
-
டியர்..நேத்து நாம ரெண்டு பேரும் கடற்கரையில்
சுண்டல் தின்னுக்கிட்டிருந்தது என் அம்மாவுக்குத் தெரிஞ்சு
போச்சு..!
-
அய்யய்யோ, அப்புறம்?
-
அப்புறமென்ன..ஏன் காசைச் செலவழிக்கிறீங்கன்னு
அவங்களே சுண்டல் பண்ணிக் கொடுத்துட்டாங்க...!
-
>வடுகநாதன்

-
--------------------------------------------
-
எதுக்கு திடீர்னு உங்க கணவரை டைவர்ஸ் பண்ணனுனம்னு
முடிவெடுத்தீங்க?
-
எனக்குத் தெரிஞ்ச வக்கீல் ஒருத்தர் கேஸ் கிடைக்கலன்னு
வருத்தப்பட்டார்...அதனால்தான்..!
-
>மன்மதன்

-
----------------------------------------------
-
வாயையே திறக்க முடியாமல் இருந்தவரை எப்படி
டாக்டர் திறக்க வச்சீங்க..?
-
பீஸ் பத்தாயிரம் ரூபாய் ஆகும்னு சொன்னேன், அதைக்
கேட்டதும், ஆ...ன்னு வாயைப் பிளந்துட்டாரு..!
-
>வி.ரேவதி

-
==============================
--தேவியின் கண்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83011
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 எதிர் விகிதாசாரம் என்பது என்ன? Empty Re: எதிர் விகிதாசாரம் என்பது என்ன?

Post by T.N.Balasubramanian Wed Dec 24, 2014 8:23 am

மன்மதன், பெயருக்கு ஏற்றார்போல் எதிர் விகிதாசாரம் ஜோக் பிரமாதம் .
வாய் திறக்க டாக்டர் உபயோகித்த உத்தி , சிறந்ததே . எதிர் விகிதாசாரம் என்பது என்ன? 3838410834  எதிர் விகிதாசாரம் என்பது என்ன? 103459460
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 எதிர் விகிதாசாரம் என்பது என்ன? Empty Re: எதிர் விகிதாசாரம் என்பது என்ன?

Post by M.Saranya Wed Dec 24, 2014 10:13 am

நல்ல பதிவு...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 எதிர் விகிதாசாரம் என்பது என்ன? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 எதிர் விகிதாசாரம் என்பது என்ன? Empty Re: எதிர் விகிதாசாரம் என்பது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum