Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில்
+2
M.Saranya
ayyasamy ram
6 posters
Page 1 of 1
படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில்
![படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில் FvWLbfuVTEWOJ42T1yaP+palamolikal](https://www.filepicker.io/api/file/FvWLbfuVTEWOJ42T1yaP+palamolikal.jpg)
--
நித்தம் சாவாருக்கு அழுவார் உண்டோ?
-
நில்லாத காலடி நெடுந்தூரம் போகும்
-
நெருப்பு சிறியதென்று முந்தானையில் முடியலாமா?
-
பிச்சைக்காரனுக்குப் பயந்து அடுப்பு மூட்டாம விடுவதா?
-
பலமரம் கண்ட தச்சன் ஒரு மரத்தையும் வெட்ட மாட்டான்..!
-
நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும், காணாமல் மிதித்தாலும் சுடும்
-
பாதி சுரைக்காய் கறிக்கும், பாதி சுரைக்காய் விதைக்குமா?
-
மரத்திலிருந்து விழுந்தவனை மாடும் மிதித்தது போல
-
படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில்
-
பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்
-
போன மாட்டைத் தேட மாட்டான், வந்த மாட்டைக் கட்ட மாடான்
-
Re: படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில்
அருமை அருமை....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில் W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில்
இதை 'இந்து' வில் போட்டிருக்கிங்களே ராம் அண்ணா, 'பொது அறிவில்' போட்டிருக்கலாமே? .....மாத்திடறேன்
............நல்லா இருக்கு எல்லாம்
.......
.
.
.
.
நாங்கள் "படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவிலா" என்று சொல்வோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
.
நாங்கள் "படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவிலா" என்று சொல்வோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில்
மேற்கோள் செய்த பதிவு: 1111010நீங்கள் என்றால் ?! ....krishnaamma wrote:இதை 'இந்து' வில் போட்டிருக்கிங்களே ராம் அண்ணா, 'பொது அறிவில்' போட்டிருக்கலாமே? .....மாத்திடறேன்............நல்லா இருக்கு எல்லாம்
.......
.
.
.
.
நாங்கள் "படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவிலா" என்று சொல்வோம்![]()
ஆமாம் நீங்கல்லாம் யாரு ,
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில்
மேற்கோள் செய்த பதிவு: 1111131ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1111010நீங்கள் என்றால் ?! ....krishnaamma wrote:இதை 'இந்து' வில் போட்டிருக்கிங்களே ராம் அண்ணா, 'பொது அறிவில்' போட்டிருக்கலாமே? .....மாத்திடறேன்............நல்லா இருக்கு எல்லாம்
.......
.
.
.
.
நாங்கள் "படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவிலா" என்று சொல்வோம்![]()
ஆமாம் நீங்கல்லாம் யாரு ,
சொல்லவேண்டியவங்க லீவுலே இருக்காங்க.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில்
மேற்கோள் செய்த பதிவு: 1111131ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1111010நீங்கள் என்றால் ?! ....krishnaamma wrote:இதை 'இந்து' வில் போட்டிருக்கிங்களே ராம் அண்ணா, 'பொது அறிவில்' போட்டிருக்கலாமே? .....மாத்திடறேன்............நல்லா இருக்கு எல்லாம்
.......
.
.
.
.
நாங்கள் "படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவிலா" என்று சொல்வோம்![]()
ஆமாம் நீங்கல்லாம் யாரு ,
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில்
மேற்கோள் செய்த பதிவு: 1111157T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1111131ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1111010நீங்கள் என்றால் ?! ....krishnaamma wrote:இதை 'இந்து' வில் போட்டிருக்கிங்களே ராம் அண்ணா, 'பொது அறிவில்' போட்டிருக்கலாமே? .....மாத்திடறேன்............நல்லா இருக்கு எல்லாம்
.......
.
.
.
.
நாங்கள் "படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவிலா" என்று சொல்வோம்![]()
ஆமாம் நீங்கல்லாம் யாரு ,
சொல்லவேண்டியவங்க லீவுலே இருக்காங்க.
ரமணியன்
இதோ வந்துட்டேன் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில்
T.N.Balasubramanian wrote:சொல்லவேண்டியவங்க லீவுலே இருக்காங்க.
ரமணியன்
நன்றி ஐயா , உங்க கையெழுத்து அருமை
Re: படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில்
ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்களே அதுபோல்................
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில்
மேற்கோள் செய்த பதிவு: 1111197ராஜா wrote:T.N.Balasubramanian wrote:சொல்லவேண்டியவங்க லீவுலே இருக்காங்க.
ரமணியன்
நன்றி ஐயா , உங்க கையெழுத்து அருமை
நினைவு படுத்தியது யாரோ ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» படிப்பது ராமாயணம் இடிப்பது...
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» சுவிட்சர்லாந்து சிவன் கோயில்!
» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
» குபேரன் கும்பிட்ட சிவன் கோயில்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» சுவிட்சர்லாந்து சிவன் கோயில்!
» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
» குபேரன் கும்பிட்ட சிவன் கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|